ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி ஆசிரியருக்கு விருது

3 posters

Go down

பள்ளி ஆசிரியருக்கு விருது Empty பள்ளி ஆசிரியருக்கு விருது

Post by நவீன் Thu Aug 19, 2010 5:05 pm

கோத்தகிரி : கோத்தகிரி கொணவக்கரை பள்ளி கணித ஆசிரியருக்கு, சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கோத்தகிரி கொணவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில், தோட்டத்
தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகளவு படிக்கின்றனர். கணிதப் பாடத்தில், 5
ஆண்டுகளாக 100 சத தேர்ச்சி பெற்றதற்காக, ஆசிரியர் மூர்த்தியின் பணியை
பாராட்டி, கோத்தகிரி ஜேசிஐ., சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கதர்வாரியத் துறை அமைச்சர் ராமசந்திரன், ஆசிரியருக்கு, சாதனையாளர் விருது
வழங்கினார். கோத்தகிரி ஜேசிஐ., தலைவர் தங்கராஜ், லயன்ஸ் கிளப் தலைவர்
மணிசேகர், முன்னாள் தலைவர் போஜராஜன், தி.மு.க., ஒன்றிய செயலர் வீரபத்திரன்
பங்கேற்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பள்ளி ஆசிரியருக்கு விருது Empty Re: பள்ளி ஆசிரியருக்கு விருது

Post by சிவா Thu Aug 19, 2010 5:08 pm

ஆசிரியர் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!!!


பள்ளி ஆசிரியருக்கு விருது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பள்ளி ஆசிரியருக்கு விருது Empty Re: பள்ளி ஆசிரியருக்கு விருது

Post by தமிழ் Thu Aug 19, 2010 5:24 pm

எனக்கு இப்படி ஒரு வாத்தியாரு வந்து இருந்தா நானும் கணக்குல நல்ல மார்க் எடுத்து இருப்பேன். எல்லாம் விதி. மூர்த்தி வாத்தியாருக்க்கும், அவரின் கடுமையான உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

பள்ளி ஆசிரியருக்கு விருது Empty Re: பள்ளி ஆசிரியருக்கு விருது

Post by சிவா Thu Aug 19, 2010 5:27 pm

தமிழ் wrote:எனக்கு இப்படி ஒரு வாத்தியாரு வந்து இருந்தா நானும் கணக்குல நல்ல மார்க் எடுத்து இருப்பேன். எல்லாம் விதி. மூர்த்தி வாத்தியாருக்க்கும், அவரின் கடுமையான உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்

அப்படின்னா தமிழ் கணக்குல பெயிலா? பள்ளி ஆசிரியருக்கு விருது Icon_lol


பள்ளி ஆசிரியருக்கு விருது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பள்ளி ஆசிரியருக்கு விருது Empty Re: பள்ளி ஆசிரியருக்கு விருது

Post by தமிழ் Thu Aug 19, 2010 5:33 pm

சிவா wrote:
தமிழ் wrote:எனக்கு இப்படி ஒரு வாத்தியாரு வந்து இருந்தா நானும் கணக்குல நல்ல மார்க் எடுத்து இருப்பேன். எல்லாம் விதி. மூர்த்தி வாத்தியாருக்க்கும், அவரின் கடுமையான உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்

அப்படின்னா தமிழ் கணக்குல பெயிலா? பள்ளி ஆசிரியருக்கு விருது Icon_lol

இல்லை அண்ணா. கணக்குல மட்டும் அறுவது மார்க்குக்கு மேல எடுத்தது இல்ல அழுகை அழுகை


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

பள்ளி ஆசிரியருக்கு விருது Empty Re: பள்ளி ஆசிரியருக்கு விருது

Post by சிவா Thu Aug 19, 2010 5:35 pm

தமிழ் wrote:
சிவா wrote:
தமிழ் wrote:எனக்கு இப்படி ஒரு வாத்தியாரு வந்து இருந்தா நானும் கணக்குல நல்ல மார்க் எடுத்து இருப்பேன். எல்லாம் விதி. மூர்த்தி வாத்தியாருக்க்கும், அவரின் கடுமையான உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்

அப்படின்னா தமிழ் கணக்குல பெயிலா? பள்ளி ஆசிரியருக்கு விருது Icon_lol

இல்லை அண்ணா. கணக்குல மட்டும் அறுவது மார்க்குக்கு மேல எடுத்தது இல்ல அழுகை அழுகை

இதற்குக் காரணம் உங்களின் கணித ஆசிரியர் என்பதுதானே உங்களின் குற்றச்சாட்டு. உங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவருமே 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தது இல்லையா?


பள்ளி ஆசிரியருக்கு விருது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பள்ளி ஆசிரியருக்கு விருது Empty Re: பள்ளி ஆசிரியருக்கு விருது

Post by நவீன் Thu Aug 19, 2010 5:35 pm

சிவா wrote:
தமிழ் wrote:
சிவா wrote:
தமிழ் wrote:எனக்கு இப்படி ஒரு வாத்தியாரு வந்து இருந்தா நானும் கணக்குல நல்ல மார்க் எடுத்து இருப்பேன். எல்லாம் விதி. மூர்த்தி வாத்தியாருக்க்கும், அவரின் கடுமையான உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்

அப்படின்னா தமிழ் கணக்குல பெயிலா? பள்ளி ஆசிரியருக்கு விருது Icon_lol

இல்லை அண்ணா. கணக்குல மட்டும் அறுவது மார்க்குக்கு மேல எடுத்தது இல்ல அழுகை அழுகை

இதற்குக் காரணம் உங்களின் கணித ஆசிரியர் என்பதுதானே உங்களின் குற்றச்சாட்டு. உங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவருமே 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தது இல்லையா?

பள்ளி ஆசிரியருக்கு விருது 403484 பள்ளி ஆசிரியருக்கு விருது 403484 பள்ளி ஆசிரியருக்கு விருது 168300 பள்ளி ஆசிரியருக்கு விருது 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பள்ளி ஆசிரியருக்கு விருது Empty Re: பள்ளி ஆசிரியருக்கு விருது

Post by தமிழ் Thu Aug 19, 2010 5:36 pm

நவீன் wrote:
சிவா wrote:
தமிழ் wrote:
சிவா wrote:
தமிழ் wrote:எனக்கு இப்படி ஒரு வாத்தியாரு வந்து இருந்தா நானும் கணக்குல நல்ல மார்க் எடுத்து இருப்பேன். எல்லாம் விதி. மூர்த்தி வாத்தியாருக்க்கும், அவரின் கடுமையான உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்

அப்படின்னா தமிழ் கணக்குல பெயிலா? பள்ளி ஆசிரியருக்கு விருது Icon_lol

இல்லை அண்ணா. கணக்குல மட்டும் அறுவது மார்க்குக்கு மேல எடுத்தது இல்ல அழுகை அழுகை

இதற்குக் காரணம் உங்களின் கணித ஆசிரியர் என்பதுதானே உங்களின் குற்றச்சாட்டு. உங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவருமே 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தது இல்லையா?

பள்ளி ஆசிரியருக்கு விருது 403484 பள்ளி ஆசிரியருக்கு விருது 403484 பள்ளி ஆசிரியருக்கு விருது 168300 பள்ளி ஆசிரியருக்கு விருது 168300

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

பள்ளி ஆசிரியருக்கு விருது Empty Re: பள்ளி ஆசிரியருக்கு விருது

Post by தமிழ் Thu Aug 19, 2010 5:37 pm

சிவா wrote:
தமிழ் wrote:
சிவா wrote:
தமிழ் wrote:எனக்கு இப்படி ஒரு வாத்தியாரு வந்து இருந்தா நானும் கணக்குல நல்ல மார்க் எடுத்து இருப்பேன். எல்லாம் விதி. மூர்த்தி வாத்தியாருக்க்கும், அவரின் கடுமையான உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்

அப்படின்னா தமிழ் கணக்குல பெயிலா? பள்ளி ஆசிரியருக்கு விருது Icon_lol

இல்லை அண்ணா. கணக்குல மட்டும் அறுவது மார்க்குக்கு மேல எடுத்தது இல்ல அழுகை அழுகை

இதற்குக் காரணம் உங்களின் கணித ஆசிரியர் என்பதுதானே உங்களின் குற்றச்சாட்டு. உங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவருமே 60 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தது இல்லையா?

அண்ணா அப்படி இல்ல. எனக்கு கணக்கே வராது. கணக்கே பிடிக்காது


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

பள்ளி ஆசிரியருக்கு விருது Empty Re: பள்ளி ஆசிரியருக்கு விருது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum