ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரைவில் அரசியலில் குதிப்பேன் - விஜய்

Go down

விரைவில் அரசியலில் குதிப்பேன் - விஜய் Empty விரைவில் அரசியலில் குதிப்பேன் - விஜய்

Post by சிவா Tue Jul 28, 2009 2:47 am

விரைவில் அரசியலில் குதிப்பேன்: புதுக்கோட்டையில் நடிகர் விஜய் அறிவிப்பு

விரைவில் அரசியலில் குதிப்பேன் - விஜய் 37d80ca3-2261-4673-b874-d3a8637f6308_415_275_hdlvpf
புதுக்கோட்டை மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுக்கோட்டையில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மைய திறப்பு விழா நடந்தது. அகில இந்திய விஜய் மக்கள் இயக்க கவுரவ தலைவர் எஸ்.ஏ.சந்திரகேர் தலைமை தாங்கினார்.

மாநில தலைவர் ஜெயசீலன், செயலாளர் ரவி ராஜா, துணைத் தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர். திரைப்பட தயாரிப்பாளர்கள் ராஜா, கோவை தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இலவச கம்ப்யூட்டர் மையத்தை நடிகர் விஜய் திறந்து வைத்து ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது:-

எனக்குள்ள சமூக சிந்தனை என்னுடைய ரசிகர்களுக்கும் இருக்கிறது. அவர்களுக்குள் இருக்கிற சமூக அக்கறை எனக்கும் இருக்கிறது. எனவேதான் சமூக சிந்தனை, அக்கறைகளை வளர்ப்பதற்கு மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர். எனக்கும் அரசியலில் கலக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கான அஸ்திவாரம் தான் மக்கள் இயக்கம்.

இந்த மக்கள் இயக்கத்துக்கு உறுப்பினர்களை நிர்வாகிகள் அதிக அளவில் சேர்க்க வேண்டும். உறுப்பினர்களை எவ்வளவு விரைவாக சேர்க்கிறார்களோ அதை பொறுத்து அரசியல் கட்சி தொடங்கப்படும். நாகரீகமாக அரசியல் செய்ய நான் விரும்புகிறேன்.

அதனால் நாகரீக அரசியல் பற்றி தெரிந்து கொள்வதற்கு காந்தி, நேரு எழுதிய புத்தகங்களை படித்து கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

அரசியல் என்பது சினிமாவை போன்றது அல்ல. அரசியல் ஆழமானது. ஆழத்தில் எங்கே விழுவோம் என்று நமக்கு தெரியாது. எனவே அரசியலை பற்றி நன்றாக தெரிந்து கொள்வதற்காகதான் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.

மக்கள் இயக்கம் என்னும் அஸ்திவாரத்தை பலமாக அமைத்து அரசியல் எனும் கோதாவில் விரைவில் இறங்குவேன். நம்மை யாரும் அசைக்க முடியாது. எந்த புயலையும் சந்திக்கும் தைரியம், மன உறுதியை நான் தயார் செய்து வருகிறேன். என்னுடைய மன உறுதியும் தைரியமும் தான் என்னுடைய இயக்க உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் மேடையில் ரசிகர்- ரசிகைகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

விழாவில் புதுக்கோட்டை விஜய்மன்ற செயலாளர் கதிரேசன், இளைஞரணி தலைவர் உதயாசக்தி, நகர தலைவர் ராஜா, தர்மபுரி மாவட்ட தலைவர் தாபா.எம்.சிவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum