ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை

4 posters

Go down

கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை Empty கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை

Post by நவீன் Thu Aug 19, 2010 1:17 pm

கடலூர் : கடலூர் பெண்ணையாற்றில் கொலை செய்து முகம் எரிக்கப்பட்ட வாலிபர்
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர்
பெண்ணையாற்றங்கரையில் கடந்த 12ம் தேதி 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின்
உடல் முகம் மற்றும் மார்பு பகுதி எரிந்த நிலையில் கிடந்தது. இறந்தவரின்
தலை மற்றும் உடலில் பல இடங்களில் கத்தி வெட்டுக் காயங்கள் இருந்தன. கொலை
செய்யப்பட்ட நபர் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை
எரித்துள்ளனர். கொலையான நபர் கைலியும், வெள்ளை நிற சட்டையும்
அணித்திருந்தார். கையில் "ரஜினி' என பச்சை குத்தியிருந்தார். மேலும் அவர்
"சுன்னத்' செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே கொலை செய்யப்பட்டவர்
முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து
வருகின்றனர். வேறு மாவட்டத்திலிருந்து கடத்தி வந்து கொலை செய்து
ஆற்றங்கரையில் போட்டு எரித்திருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் அண்டை
மாவட்டங்களில் காணாமல் போனவர்கள் பட்டியலை போலீசார் கணக்கெடுத்து
வருகின்றனர். கொலையானவர் குறித்து ஒரு வாரமாகியும் எவ்வித துப்பும்
கிடைக்கவில்லை. தகவலறிந்தவர்கள் 9443439171 மொபைல் எண்ணுக்கு தொடர்பு
கொள்ளலாம் என ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ஏழுமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை Empty Re: கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 1:33 pm

அதிர்ச்சி



கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை Empty Re: கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 1:59 pm

சரி விடுங்க ஏழுமலை நம்மாளுதான் கண்டுபிடிசிடுவார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை Empty Re: கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை

Post by தமிழ் Thu Aug 19, 2010 2:06 pm

அநியாயம் அநியாயம் பயம் பயம்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை Empty Re: கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; பெண் போலீசார் உள்பட 13 பேர் பலி
» சாலையில் சிதறி கிடந்த மனித உறுப்புகள்: விபத்தா? என்று போலீசார் விசாரணை
» லாட்டரியில் ரூ.8 கோடி பரிசு : தற்கொலை செய்து கொண்ட நபர்
» எரிந்த நிலையில் கர்ப்பிணி பெண் உடல் - லண்டன் போலீசார் விசாரணை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum