ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகள் அட்டகாசம்: போக்குவரத்து நிறுத்தம்

2 posters

Go down

யானைகள் அட்டகாசம்: போக்குவரத்து நிறுத்தம் Empty யானைகள் அட்டகாசம்: போக்குவரத்து நிறுத்தம்

Post by நவீன் Thu Aug 19, 2010 1:13 pm

வேலூர்: வாணியம்பாடி அருகே யானைகள் கூட்டம் அட்டகாசத்தால், பஸ்
போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.வேலூர் மாவட்டம் வாணியம்பாடி
அடுத்த ஜமுனாமரத்தூரில் இருந்து நேற்று முன் தினம் (ஆக.,16) மாலை 6
மணிக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. காவலூர் அருகே கழுதை காட்டு கணவாய்
அருகே குட்டி யானை ஒன்று சாலையை கடக்க முயன்ற போது பஸ் டிரைவர்
ராஜேந்திரன் ஹாரனை அடித்தார்.இதனால், பயந்து போன குட்டி யானை அருகில்
இருந்த பள்ளத்தில் விழுந்து பயங்கரமாக அலறியது. குட்டி யானை அலறல் சத்தத்தைக் கேட்ட ஒன்பது யானைகள் கொண்ட
கூட்டம் அங்கு விரைந்து பஸ்சை சுற்றி வளைத்துக் கொண்டது.இதனால்,
பஸ்சுக்குள் இருந்த 50 பயணிகள் திகைத்தனர். அப்போது காவலூரில் இருந்து
ஜமுனாமரத்தூருக்கு பைக்கில் வந்த வாலிபர் கணேசன் இதைப் பார்த்து ஹாரன்
அடித்த போது பயந்து போன யானைகள் கூட்டம் பஸ் முன் பக்க கண்ணாடியை
உடைத்தது.பின்னர் டிரைவர் ராஜேந்திரன் வேகமாக பஸ்சை பின்னோக்கி எடுத்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மேலும் சிலர் பட்டாசுக்களை கொளுத்தி
யானைகள் மீது வீசியதால் யானைகள் காட்டுக்குள் ஓடி விட்டது.அந்த பஸ் இரவு
11 மணிக்கு வாணியம்பாடிக்கு வந்து சேர்ந்தது. ஆத்திரமடைந்த யானைகள்
கூட்டம் நாயக்கனூர் மந்தார குட்டை கிராமங்களையொட்டி உள்ள விவசாய
நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இதனால் 10 ஏக்கரில் பயிர்
செய்யப்பட்டிருந்த நெல் நாசமடைந்தது.நேற்றும் (ஆக.,17) யானைகள் கூட்டம்
பகலில் ஜமுனாமரத்தூர், காவலூர், ஆலங்காயம் பகுதிகளுக்குள் நடமாடத்
துவங்கியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். பஸ் போக்குவரத்து
நிறுத்தப்பட்டது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

யானைகள் அட்டகாசம்: போக்குவரத்து நிறுத்தம் Empty Re: யானைகள் அட்டகாசம்: போக்குவரத்து நிறுத்தம்

Post by தமிழ் Thu Aug 19, 2010 1:17 pm

யானைகளை ஒன்றும் செய்து விடாதீர்கள் அவைகள் பாவம். மக்கள் தான் கவனமா இருக்கணும்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வால்பாறையில் தேவாலயம், வீடுகளை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம்
» வீட்டை இடித்து யானைகள் அட்டகாசம் வனத்துக்குள் விரட்டும் பணிகள் தீவிரம்
» அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
» சென்னை பறக்கும் ரயில் போக்குவரத்து நிறுத்தம்!
» பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum