ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முறைகேடாக உரம் சப்ளை மேலும் ஒரு டீலர் கைது

2 posters

Go down

முறைகேடாக உரம் சப்ளை மேலும் ஒரு டீலர் கைது Empty முறைகேடாக உரம் சப்ளை மேலும் ஒரு டீலர் கைது

Post by நவீன் Thu Aug 19, 2010 9:04 am

காரைக்கால்: காரைக்கால் குளோரைடு தொழிற்சாலைகளுக்கு, மானிய விலை பொட்டாஷ்
உரங்களை முறைகேடாக விற்பனை செய்த டீலர்களில் மேலும் ஒருவரை சி.பி.ஐ.,
அதிகாரிகள் கைது செய்தனர். காரைக்கால் மேலகாசாக்குடியில் உள்ள வைகை
குளோரைடு மற்றும் காரைக்கால் குளோரைடு தொழிற்சாலைகளில் பொட்டாஷ் உரங்களை
கொண்டு தீப்பெட்டி மற்றும் வெடிமருந்து தயாரிக்க தேவையான பொட்டாஷ்
குளோரேட் தயாரிக்கப்படுகிறது. இந்த இரு தொழிற்சாலைகளும், விவசாயிகளுக்காக
மானிய விலையில் வழங்கப்பட்ட பொட்டாஷ் உரங்களை முறைகேடாகப் பெற்று,
பொட்டாஷ் குளோரேட் தயாரிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சி.பி.ஐ.,
அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரு தொழிற்சாலைகளிலும் ஆய்வு செய்தனர்.
அப்போது அளவுக்கு அதிகமாக பதுக்கி வைத்திருந்த பொட்டாஷ் உரங்களை பறிமுதல்
செய்து குடோன்களுக்கு சீல் வைத்தனர். இரு தொழிற்சாலைகளுக்கும் மானிய
உரங்களை முறைகேடாக வழங்கிய உர டீலர்களான மதுரையைச் சேர்ந்த ஜெய்ஜவகர்,
ஜெயசீலன், ரவீந்திரன், ஜெய்சங்கர், ஏசுராஜா, ராஜபாண்டியன் ஆகிய ஆறு பேரை
சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த 13ம் தேதி மதுரையில் கைது செய்து காரைக்கால்
கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மற்றொரு
டீலரான ராஜபாண்டியன் மனைவி லாவண்யா தன் கைக்குழந்தையுடன் காரைக்கால்
கோர்ட்டில் சரணடைந்தார். அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தொழிற்சாலைக்கு மானிய உரங்களை மேலும் பல டீலர்கள் சப்ளை செய்திருப்பது
சி.பி.ஐ., விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து மதுரையைச் சேர்ந்த உர டீலரான
திருமூர்த்தி ஏஜன்சி திருநாகேஸ்வரம் என்பவரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது
செய்து, நேற்று காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்ட உர டீலர்களான ஜெய்ஜவகர், ஜெயசீலன்
உள்ளிட்ட ஆறு பேரும் ஜாமீன் கேட்டு காரைக்கால் கோர்ட்டில் மனு தாக்கல்
செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சுந்தரராஜன், தலா 10 ஆயிரம் ரூபாய்
பிணைத் தொகையுடன், தினந்தோறும் காரைக்கால் கோர்ட்டில் கையெழுத்திட
வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

முறைகேடாக உரம் சப்ளை மேலும் ஒரு டீலர் கைது Empty Re: முறைகேடாக உரம் சப்ளை மேலும் ஒரு டீலர் கைது

Post by தமிழ் Thu Aug 19, 2010 9:43 am

உஷ்.......................... முடியல. திருந்தவே மாட்டாங்க


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அகதிகளை முறைகேடாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய விடுதலைப் புலி கைது
» பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் சப்ளை: கள்ள நோட்டு கும்பல் கைது: சென்னையில் 3 பேர் பிடிபட்டனர்
» குரூப் 2 வினாதாள் மோசடி: மேலும் ஒருவர் கைது
» சக்சேனா கூட்டாளி கைது; மேலும் ஒரு வினியோகஸ்தர் புகார்
» யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum