ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் பொன்னி அரிசி வர்த்தக குறியீட்டுக்கு கோர்ட் தடை

Go down

மலேசியாவில் பொன்னி அரிசி வர்த்தக குறியீட்டுக்கு கோர்ட் தடை Empty மலேசியாவில் பொன்னி அரிசி வர்த்தக குறியீட்டுக்கு கோர்ட் தடை

Post by நவீன் Thu Aug 19, 2010 7:44 am

கோலாலம்பூர் : மலேசியாவைச் சேர்ந்த வர்த்தக நிறுவனம், இனி "பொன்னி'
என்ற வார்த்தையை தங்கள் வர்த்தகச் சின்னமாக உபயோகிக்கக் கூடாது என்று
மலேசிய ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. புவிசார் குறியீடு தொடர்பு வழக்கில்
இந்தியாவுக்கு சாதகமாக வந்த முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவைச் சேர்ந்த "சியாரிகட் பைசா' என்ற வர்த்தக நிறுவனம்,
2000, ஜூன் 6ம் தேதி, தன் அரிசியின் வர்த்தக சின்னமாக "பொன்னி' என்ற
வார்த்தையை பதிவு செய்வதற்கு மனு தாக்கல் செய்தது. அந்நிறுவனத்தின்
வர்த்தக சின்னமாக அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, 2005 அக்டோபர் 27ம் தேதி
மலேசிய அரசு கெசட்டில் குறிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, மலேசிய
வர்த்தக சின்னப் பதிவேட்டில், பைசா நிறுவனத்தின் வர்த்தக சின்னமாக
"பொன்னி' 2006 ஜனவரி 20ம் தேதி சேர்க்கப்பட்டது.
இதை எதிர்த்து, "இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு
ஏற்று மதி மேம்பாட்டு ஆணையம்' (ஏ.பி. இ.டி.ஏ.,), தமிழக வேளாண்
பல்கலைக்கழகம் (டி.என்.ஏ.யு.,), இந்திய விவசாயிகள் மற்றும் இரண்டு
ஏற்றுமதியாளர்கள் என ஆறு பேர், இந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி, மலேசிய
ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் தங்கள் மனுவில், "பொன்னி என்ற வார்த்தை எங்களுக்குரியது.
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் விளைவதால் அதற்கு "பொன்னி' அரிசி
என்று பெயரிடப்பட்டுள்ளது. அப்பெயர், மலேசிய வர்த்தக சின்னப் பதிவேட்டில்
தவறுதலாக இடம் பெற்றுள்ளது. அப்பெயருக்கு பைசா நிறுவனம் உரிமையாளரும்
அல்ல, உருவாக்கியவரும் அல்ல' என்று தெரிவித்திருந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த மலேசிய ஐகோர்ட் நீதிபதி அசாகர் முகமது தன்
தீர்ப்பில் கூறியிருப்பதாவது: "பொன்னி' என்ற வார்த் தை தமிழகத்தில் ஓடும்
காவிரி ஆற்றின் பெயர். அங்கு விளையும் அரிசியின் பெயர். பைசா நிறுவனம்
அந்த வார்த்தையைக் கண்டுபிடிக்கவில்லை. அதனால் அப்பெயரை அந்நிறுவனம்
பயன்படுத்தும் உரிமையைப் பெற முடியாது.
பைசா நிறுவனம் அப்பெயரைப் பயன்படுத்துவதால் வாடிக்கையாளர்களிடம்
குழப்பம் தான் வரும். எனவே அந்த வார்த்தையை மலேசிய வர்த்தக சின்னப்
பதிவேட்டிலிருந்து நீக்க வேண்டும். அது தவறுதலாக பதிவேட்டில் இடம் பெற்று
விட்டது. இவ்வாறு நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
புவிசார் குறியீடு (ஜி.ஐ.,) தொடர்பான வழக்கில் இந்தியாவுக்கு இது முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பொன்னி அரிசி 25 கிலோவுக்கு ரூ.400 வரை குறைந்தது : வேலூர், ஆரணி மார்க்கெட்டில் அரிசி விலை கடும் சரிவு
» விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
» அமெரிக்கா, சீனா ரூ.16 லட்சம் கோடி வர்த்தக ஒப்பந்தம்
» வெளிநாட்டு வர்த்தக மண்டல அலுவலகங்கள் 3 மூடல்
» உலக வர்த்தக நிலவர அட்டவணை துபாய் மீண்டும் உயிர்த்தெழுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum