ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

5 posters

Go down

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Empty யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

Post by தமிழ் Wed Aug 18, 2010 4:13 pm

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் நேற்று திரும்பி வந்த தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் ( வயது 30) என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார். இவர் சுமார் 12 வருடங்களுக்கு முன் அரசியல் தஞ்சம் கோரி பிரிட்டனுக்கு சென்றிருந்தார்.

ஆயினும் இவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகள் இவரை நாடு கடத்துகின்றமைக்காக கடந்த ஒரு வருடத்துக்கு முன் கைது செய்து தொடர்ச்சியாக தடுத்து வைத்திருந்தனர்.

இலங்கைக்கு திரும்பிச் செல்லும்பட்சத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம்(International Organization for Migration) இவருக்கு வாக்குறுதி வழங்கி இருந்தது. இவ்வாக்குறுதியை நம்பியே அவர் இலங்கைக்கு திரும்பி வர சம்மதித்திருந்தார்.

நன்றி
மீனகம்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Empty Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

Post by அப்புகுட்டி Wed Aug 18, 2010 4:21 pm

இதெல்லாம் நாங்கள் எதிர் பார்த்ததுதான் இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ? மகிந்த சுட்டுத்தள்ளூ!


யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Empty Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

Post by திவா Wed Aug 18, 2010 5:49 pm

இலங்கைக்கு திரும்பிச் செல்லும்பட்சத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம்(International Organization for Migration) இவருக்கு வாக்குறுதி வழங்கி இருந்தது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Empty Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

Post by உமா Wed Aug 18, 2010 5:56 pm

திவா wrote:இலங்கைக்கு திரும்பிச் செல்லும்பட்சத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம்(International Organization for Migration) இவருக்கு வாக்குறுதி வழங்கி இருந்தது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வாங்க திவா...
நலமா...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Empty Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

Post by திவா Wed Aug 18, 2010 5:59 pm

உமா wrote:
திவா wrote:இலங்கைக்கு திரும்பிச் செல்லும்பட்சத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம்(International Organization for Migration) இவருக்கு வாக்குறுதி வழங்கி இருந்தது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வாங்க திவா...
நலமா...
ஆமா , நான் நலம் . நீங்கள் .....?


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Empty Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 6:21 pm

திவா wrote:இலங்கைக்கு திரும்பிச் செல்லும்பட்சத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம்(International Organization for Migration) இவருக்கு வாக்குறுதி வழங்கி இருந்தது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தலை எங்க போய்டீங்க ? சோகம் சோகம் சோகம்



யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Empty Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

Post by திவா Wed Aug 18, 2010 6:36 pm

இப்போ நான் மீண்டும் ரஷ்யா திரும்பும் வேலையாக கொஞ்சம் பிஸி . அடிக்கடி கொழும்பு சென்றுவிடுவேன் அதனால்தான் .எப்படி இருக்கிறீர்கள் பக்கிரி ? அன்பு மலர்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Empty Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 6:47 pm

திவா wrote:இப்போ நான் மீண்டும் ரஷ்யா திரும்பும் வேலையாக கொஞ்சம் பிஸி . அடிக்கடி கொழும்பு சென்றுவிடுவேன் அதனால்தான் .எப்படி இருக்கிறீர்கள் பக்கிரி ? அன்பு மலர்

நலம் நண்பா.... நீ இல்லாத ஓன்று தான் எனக்கு குறை... நீங்கள் நலமா? சிரி சிரி



யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது Empty Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum