ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?

+2
சரவணன்
நவீன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு? Empty இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?

Post by நவீன் Tue Aug 17, 2010 7:04 pm

புதுடெல்லி :

கிராம மக்கள் நலனுக்காக இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதில் என்ன தவறு? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழக அரசின் இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தை எதிர்த்து கடந்த 2008ம் ஆண்டு சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் குமார், ‘‘தமிழக அரசு இலவச கலர் டி.வி. திட்டத்தை அறிமுகப்படுத்தி கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் வழங்கி வருகிறது. இதன் மூலம் உலகத்தில் நடக்கும் சம்பவங்கள் கிராம மக்களை எளிதாக சென்றடைகிறது. மேலும் இத்திட்டம் முடியும் நிலையில் உள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.மனுதாரர் சார்பில் ஆஜரான அரவிந்த் தத்தார், ‘‘மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சட்டப் பிரச்னைகள் உள்ளன. எனவே, திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘‘கிராமப்புறத்துக்கு நீங்கள் சென்று பார்த்திருக்கிறீர்களா? அங்குள்ள மக்களின் நிலையை ஆய்வு செய்திருக்கிறீர்களா? என்று கேட்டனர். மேலும் கிராம மக்களின் நலனுக்காக இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்துவதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பினர்.

அரவிந்த் தத்தார் கூறுகையில், ‘‘விரைவில் தமிழக சட்டப் பேரவை தேர்தல் வருகிறது. அப்போது, கம்ப்யூட்டர் வழங்குவதாக வாக்குறுதி அளித்து அதையும் வழங்குவார்கள். இது மக்களின் வரிப்பணம்’’ என்றார். இதற்கு, ‘‘கம்ப்யூட்டர் வழங்கினால் என்ன தவறு? மக்களின் மேம்பாட்டுக்குத்தானே வழங்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்திவைத்தனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு? Empty Re: இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?

Post by சரவணன் Tue Aug 17, 2010 7:13 pm

உலக விஷயங்களை மக்கள் அறிந்துகொள்ள வெறும் தொலைக்காட்ச்சிப் பெட்டி மட்டும் கொடுத்தல் போதுமா?
DTH யார் கொடுப்பா? இல்லை கேபிள் கனக்ஷன் யார் கொடுப்பா?
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு? Empty Re: இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?

Post by gunashan Tue Aug 17, 2010 7:19 pm

பிச்ச wrote:உலக விஷயங்களை மக்கள் அறிந்துகொள்ள வெறும் தொலைக்காட்ச்சிப் பெட்டி மட்டும் கொடுத்தல் போதுமா?
DTH யார் கொடுப்பா? இல்லை கேபிள் கனக்ஷன் யார் கொடுப்பா?

உங்களுக்கு எல்லாத்தையும் ஓசியில கொடுத்தா...அப்புறம் அரசாங்கம் பிச்சதான் எடுக்கனும் பிச்ச....எங்க ஆளையே காணோம்........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு? Empty Re: இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?

Post by சரவணன் Tue Aug 17, 2010 7:31 pm

gunashan wrote:
பிச்ச wrote:உலக விஷயங்களை மக்கள் அறிந்துகொள்ள வெறும் தொலைக்காட்ச்சிப் பெட்டி மட்டும் கொடுத்தல் போதுமா?
DTH யார் கொடுப்பா? இல்லை கேபிள் கனக்ஷன் யார் கொடுப்பா?

உங்களுக்கு எல்லாத்தையும் ஓசியில கொடுத்தா...அப்புறம் அரசாங்கம் பிச்சதான் எடுக்கனும் பிச்ச....எங்க ஆளையே காணோம்........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஒருத்தன் பொது மக்கள் நலனுக்காக தன்னுடைய கை காசை போட்டு கேசு போட்டா...
என்னமோ நல்ல திட்டம்னு சொல்லி மனுவை தள்ளிபடி பண்றாங்களே இவங்கல்லாம்
நீதித்துரைல இருந்து என்னத்த சாதிக்கப் போறாங்க.ஓசியல யாரு கேட்டா? தன்னுடைய சுய நலத்துக்காக இப்படி பண்றாரு கலைஞரு..
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு? Empty Re: இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?

Post by கீர்த்தனா Tue Aug 17, 2010 7:35 pm

எங்கட வீட்ட கலர் டிவி இல்லை ..கருப்பு வெள்ளை டிவி தான் ..ஏன் தெரியுமா ...நானே நல்ல கலர் ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு? Empty Re: இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?

Post by gunashan Tue Aug 17, 2010 7:38 pm

கீர்த்தனா wrote:எங்கட வீட்ட கலர் டிவி இல்லை ..கருப்பு வெள்ளை டிவி தான் ..ஏன் தெரியுமா ...நானே நல்ல கலர் ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சும்மா கத உட வேணாம் கீர்த்தி.......நீ நல்ல கருப்பினு எல்லாத்துக்கும் தெரியும்...அதுக்குத்தான் தம்மன்னா படத்த காட்டுறேனு தெரியும்........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு? Empty Re: இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?

Post by சரவணன் Tue Aug 17, 2010 7:39 pm

தோல் வெள்ளையா தானே இருக்கு. அய்யயோ நீ வெல்ல கலர் இல்லைமா. அது தேமல் அல்லது தொழு நோயா இருக்கும். சீக்கரம் மருத்துவரை பாருங்க. புன்னகை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு? Empty Re: இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?

Post by gunashan Tue Aug 17, 2010 7:40 pm

பிச்ச wrote:
gunashan wrote:
பிச்ச wrote:உலக விஷயங்களை மக்கள் அறிந்துகொள்ள வெறும் தொலைக்காட்ச்சிப் பெட்டி மட்டும் கொடுத்தல் போதுமா?
DTH யார் கொடுப்பா? இல்லை கேபிள் கனக்ஷன் யார் கொடுப்பா?

உங்களுக்கு எல்லாத்தையும் ஓசியில கொடுத்தா...அப்புறம் அரசாங்கம் பிச்சதான் எடுக்கனும் பிச்ச....எங்க ஆளையே காணோம்........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஒருத்தன் பொது மக்கள் நலனுக்காக தன்னுடைய கை காசை போட்டு கேசு போட்டா...
என்னமோ நல்ல திட்டம்னு சொல்லி மனுவை தள்ளிபடி பண்றாங்களே இவங்கல்லாம்
நீதித்துரைல இருந்து என்னத்த சாதிக்கப் போறாங்க.ஓசியல யாரு கேட்டா? தன்னுடைய சுய நலத்துக்காக இப்படி பண்றாரு கலைஞரு..

நீ களைஞர்கிட்ட செம அடி வாங்காம் இருந்தா சரி பிச்ச....இந்தா அடி... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு? Empty Re: இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?

Post by கீர்த்தனா Tue Aug 17, 2010 7:40 pm

gunashan wrote:
கீர்த்தனா wrote:எங்கட வீட்ட கலர் டிவி இல்லை ..கருப்பு வெள்ளை டிவி தான் ..ஏன் தெரியுமா ...நானே நல்ல கலர் ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சும்மா கத உட வேணாம் கீர்த்தி.......நீ நல்ல கருப்பினு எல்லாத்துக்கும் தெரியும்...அதுக்குத்தான் தம்மன்னா படத்த காட்டுறேனு தெரியும்........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு? Empty Re: இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?

Post by gunashan Tue Aug 17, 2010 7:46 pm

கீர்த்தனா wrote:
gunashan wrote:
கீர்த்தனா wrote:எங்கட வீட்ட கலர் டிவி இல்லை ..கருப்பு வெள்ளை டிவி தான் ..ஏன் தெரியுமா ...நானே நல்ல கலர் ஹா ஹா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சும்மா கத உட வேணாம் கீர்த்தி.......நீ நல்ல கருப்பினு எல்லாத்துக்கும் தெரியும்...அதுக்குத்தான் தம்மன்னா படத்த காட்டுறேனு தெரியும்........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

என்ன கண்ணு முழிக்குற. உண்மதான....எனக்குத் தெரியாதா......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு? Empty Re: இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum