ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலை மற்றும் பாலியல் குற்றங்கள், வன்முறை அதிகரிப்பு

Go down

கொலை மற்றும் பாலியல் குற்றங்கள், வன்முறை அதிகரிப்பு Empty கொலை மற்றும் பாலியல் குற்றங்கள், வன்முறை அதிகரிப்பு

Post by நவீன் Tue Aug 17, 2010 6:33 pm

புதுடில்லி:


டில்லியில், போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட
போதிலும், அங்கு கொலை மற்றும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது தெரிய
வந்துள்ளது. டில்லியில், போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு முதல் 22 ஆயிரம் பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால்,
அங்கு கொலை மற்றும் பாலியல் வன்முறை குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து
வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த குற்றங்கள் அதிக அளவில்
பதிவாகியிருப்பதாக, அதிகாரப்பூர்வமான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில், முதல் ஆறு மாதங்களில் மட்டும் 274 கொலை வழக்குகள்
பதிவாகியுள்ளன. 2009ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 254 வழக்குகளும், 2008ம்
ஆண்டு 259 வழக்குகளும் பதிவாகின. 2007ம் ஆண்டு 215 வழக்குகள் பதிவாகின.
இந்த ஆண்டில், முதல் ஆறு மாதங்களில் 277 கற்பழிப்பு வழக்குகளும், 2009ல்
237 வழக்குகளும், 2008ல் 258 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 2007ம் ஆண்டில்
297 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதே போன்று 2010, 2009, 2008,
2007ம் ஆண்டுகளில் முறையே 318, 258, 262, 264 வழிப்பறி மற்றும் கொள்ளை
வழக்குகள் பதிவாகியுள்ளன. டில்லி போலீசில் 80 ஆயிரம் போலீசார் உள்ளனர்.
கடந்த 2007ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளில் 22,160 பேர் போலீசில்
சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும், அங்கு, குற்றச்செயல்கள் நாளுக்கு நாள்
அதிகரித்து வருகின்றன. போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: டில்லியில்,
கடந்த 40 ஆண்டுகளாக குற்றச் செயல்களின் எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைந்த
அளவிலேயே உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், ஒரு லட்சம் பேருக்கு வைத்து
கணக்கிடும் போது, குற்ற எண்ணிக்கை விகிதம் இந்த ஆண்டு 281.05 ஆக உள்ளது.
இந்த அளவுகோல், உலகம் முழுவதும் பின்பற்றப்படும் முறையாகும். 2009ம்
ஆண்டில், இந்த விகிதம் 283.50 ஆகவும், 2008ம் ஆண்டில் 286.32 ஆகவும்
இருந்தது. இதிலிருந்து ஆண்டுதோறும் குற்றங்களின் விகிதம் குறைந்து வருவது
தெரியும். இந்த ஆண்டு 28 ஆயிரத்து 270 குற்ற வழக்குகள் பதிவு
செய்யப்படுள்ளன. இதில், மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் சிறு சிறு
குற்றங்களையும் சேர்த்து 3,317 ஆக உயர்ந்துள்ளன. மேலும், இந்த ஆண்டில்,
பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய 483 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், 93 சதவீதம் பேர் முதன்முதலாக இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள்
ஆவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» கொங்கோவில் பாலியல் வன்முறை ஓர் யுத்த ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது
» லிபியாவில் கடாபி வன்முறை உச்சகட்டம்:ஓயாத குண்டு சத்தம்: பலி அதிகரிப்பு
» பாலியல் வன்முறை செய்திகள் - பேசத் தொடங்குவோம்!
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» பாலியல் வன்முறை: ஒடிசாவில் ஐந்து பேருக்கு தூக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum