ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர் அருகே நிற்காமல் சென்ற பஸ்சை சிறைபிடித்த மாணவிகள்

3 posters

Go down

திருப்பூர் அருகே நிற்காமல் சென்ற பஸ்சை சிறைபிடித்த மாணவிகள் Empty திருப்பூர் அருகே நிற்காமல் சென்ற பஸ்சை சிறைபிடித்த மாணவிகள்

Post by நவீன் Tue Aug 17, 2010 5:13 pm

திருப்பூர்,


திருப்பூர்
முருகம்பாளையம் ஊராட்சியை அடுத்த சுண்டமேடு பகுதியில் சுமார் 1000
குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில்
அரசு பஸ்கள் சரிவர நின்று செல்வது கிடையாது.

இந்த
பகுதியில் இருந்து பள்ளி கூடங்களுக்கு செல்லும் சுமார் 100-க்கும்
மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டும், பஸ்கள்
நிற்காததால் அதன் பயனை அடைய முடியாமலும், பள்ளிக்கு தாமதமாக செல்லும்
நிலைக்கும் தள்ளப்பட்டனர். இந்த நிலை நீடித்துக் கொண்டு சென்றதால் இந்த
பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இன்று
காலையில் பள்ளிக்கு செல்ல மாணவ- மாணவிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். எந்த
பஸ்சும் நிற்கவில்லை. இதையடுத்து மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை
மறியலில் ஈடுபட்டனர். அந்த சாலையில் வந்த பஸ்சை சிறைபிடித்தனர். இதனால்
காலை 8 மணி முதல் திருப்பூர் செல்லும் சாலையில் போக்கு வரத்து
பாதிக்கப்பட்டது.

சம்பவ
இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் ரூரல் சப்-இன்ஸ்பெக்டர் பொது
மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து பஸ்களும் குறிப்பாக பஸ்
பாஸ் அனுமதிக்கப்படும் பஸ்கள் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்
என்ற உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் சுமார் 1 மணி பாதிக்கப்பட்ட போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

திருப்பூர் அருகே நிற்காமல் சென்ற பஸ்சை சிறைபிடித்த மாணவிகள் Empty Re: திருப்பூர் அருகே நிற்காமல் சென்ற பஸ்சை சிறைபிடித்த மாணவிகள்

Post by உமா Tue Aug 17, 2010 5:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திருப்பூர் அருகே நிற்காமல் சென்ற பஸ்சை சிறைபிடித்த மாணவிகள் Empty Re: திருப்பூர் அருகே நிற்காமல் சென்ற பஸ்சை சிறைபிடித்த மாணவிகள்

Post by megastar Tue Aug 17, 2010 5:31 pm

எல்லாம் பிளான் பண்ணிதான் இந்த பஸ்கரானுங்க இந்த மாதிரி பொது மக்களை தவிக்க விடுறாங்க, அப்புறம் கலவரம் மறியல், கல் வீச்சு போனப்புறம் திருந்துவாணுக. 1


"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

திருப்பூர் அருகே நிற்காமல் சென்ற பஸ்சை சிறைபிடித்த மாணவிகள் Empty Re: திருப்பூர் அருகே நிற்காமல் சென்ற பஸ்சை சிறைபிடித்த மாணவிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்
» ஈரான் சிறைபிடித்த இங்கிலாந்து கப்பலில் சென்ற 23 மாலுமிகளில் 18 பேர் இந்தியர்கள் - பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை
» நிற்காமல் சென்ற கார்; விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்ட போலீஸ்: சாப்ட்வேர் நிர்வாகி பலி - வாகன சோதனையில் பரிதாபம்
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum