ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

Top posting users this week
heezulia
தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை Poll_c10தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை Poll_m10தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை Poll_c10 
ayyasamy ram
தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை Poll_c10தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை Poll_m10தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை

Go down

தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை Empty தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை

Post by நவீன் Tue Aug 17, 2010 5:02 pm

தாராபுரம்,


தாராபுரம்
அருகே உள்ள கொழிஞ்சிவாடி குடி தெருவில் வசித்து வருபவர் நாகலட்சுமி. இவர்
உடுமலை சப்-கோர்ட்டில் துணை கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
நாகலட்சுமியின் கணவர் பெயர் சதாசிவம். இவர் நெடுஞ்சாலைத்துறையில்
சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

வேலை
விஷயமாக இவர் நேற்று வெளியூர் சென்றுவிட்டார். நாகலட்சுமி அதே பகுதியில்
வசிக்கும் தனது தங்கை வீட்டுக்கு சென்றிருந்தார். இரவு
வெகுநேரமாகிவிட்டதால் அங்கு தங்கிவிட்டார். இதனை நோட்டமிட்ட கொள்ளை
கும்பல் நாகலட்சுமி வீட்டுக்கு வந்தது.

முன்பக்க
கதவை உடைத்து உள்ளே சென்ற அக்கும்பல் பீரோவை உடைத்து அதில்
வைக்கப்பட்டிருந்த 35 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளை
யடித்தது. சொத்து சம்பந்தமான ஆவணங் கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை யும்
கொள்ளையடித்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இன்று காலை
வீட்டுக்கு வந்த நாகலட்சுமி நகை - பணம் கொள்ளை போயிருப்பது கண்டு
அதிர்ச்சி அடைந்தார்.

நாகலட்சுமி
வீட்டில் கைவரிசைகாட்டிய கொள்ளை அக்கும்பல் அவரது வீட்டுக்கு பின்புறம்
உள்ள தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி துர்க்கையண்ணன்
வீட்டிற்கும் சென்றது.

இவர்
பழனிக்கு சென்று விட்டார். மகன்- மகள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
அவர்கள் மாடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற கொள்ளை
கும்பல் இருவரும் வெளியே வராத வகையில் கதவை வெளிப்புறமாக பூட்டியது.
பின்னர் கீழே வந்து வீட்டிலிருந்த பூரோவை உடைத்தனர். அதில் துர்க்கையண்ணன்
மனைவியின் தாலிக்கொடி இருந்தது. அதனை கொள்ளை யடித்து சென்றுவிட்டனர்.

அடுத்தடுத்து
நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து தாராபுரம் போலீசில் புகார்
செய்யப்பட்டது. டி.எஸ்.பி. மந்திரமூர்த்தி உத்தரவின் பேரில் போலீசார்
அங்கு வந்தனர். போலீஸ் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.

கொள்ளை
நடந்த இடத்தில் 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்.
இப்பகுதியிலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது பொது மக்களிடையே
பீதியை ஏற்படுத்தி உள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» காரைக்காலில் துணிகரம்: ஆசிரியை வீட்டில் நகை- பணம் கொள்ளை
» காவல்துறையினர் வீட்டில் கொள்ளை - திருச்சியில் துணிகரம்!
» பாண்டி பஜாரில் நடிகர் வீட்டில் கொள்ளை ஒரே நாளில் 6 இடத்தில் கைவரிசை
» விருதுநகர் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் கொள்ளை: திருவிழாவுக்கு சென்றபோது மர்ம ஆசாமிகள் கைவரிசை
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum