ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து

4 posters

Go down

உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து  Empty உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து

Post by பூஜிதா Tue Aug 17, 2010 3:02 pm

உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து

சென்னையில் விடுமுறைகால குடும்பநல கோர்ட்டுகளை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் கூறியதாவது:

நான் அமைச்சரான பிறகு 159 புது நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. 190 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாலை நேர கோர்ட்டுகள், தடா கோர்ட்டுகள், சி.பி.ஐ. கோர்ட்டுகள், சிறப்பு கோர்ட்டுகள் தொடங்கப்பட்டு உள்ளன. எவ்வளவு கோர்ட்டுகள் தொடங்கினாலும் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

வளரும் சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிப்பது இயல்புதான். தற்போது தமிழகம் முழுவதுமுள்ள 6 குடும்பநல கோர்ட்டுகளில் 16 ஆயிரத்து 160 வழக்குகள் தேக்க நிலையில் உள்ளன. மற்ற வழக்குகளை எண்ணினால், அவை லட்சக்கணக்கில் உள்ளன.

குடும்ப பிரச்சினைகள் வருவதற்கு மனோபாவங்கள் மாறி இருப்பதுதான் காரணம். பெண்களும், கல்லானாலும் கணவன் என்று வாழவில்லை. அப்போது நளாயினிகள் நாட்டில் இருந்தனர். இப்போது அப்படியல்ல.

உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? தக்காளி சாரா? ஆரஞ்சு ஜுசா?' என்று கேட்டு, மற்றவருக்கு மாற்று கருத்து இருந்தால் உடனடியாக விவாகரத்து என்று கோர்ட்டுக்கு வந்து விடும் சூழ்நிலைதான் இருக்கிறது.

தமிழகத்தில் சில பேர் மத்திய, மாநில அரசுக்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும், தமிழக சட்டம் ஒழுங்குக்கு எதிராகவும் சில கருத்துகளை கூறுவதையே வேலையாக வைத்துள்ளனர். பேச்சுரிமை என்ற திரைக்கு பின்னால் ஒழிந்து கொண்டு தங்களை காத்துக்கொள்ளலாம் என்று கருதுகின்றனர். எங்களிடம் சட்டங்கள் உள்ளன.

ஒரு அரசை வெளிநாட்டு பிரச்சினைகளில் இழுத்து பேசுகிறவர்கள் விரைவில் சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும். இருக்கின்ற சட்டங்கள் போதாவிட்டாலும், புதிய சட்டங்களை கொண்டு வந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு பயப்படாது. இதை, நாட்டு நடப்புக்கு குந்தகம் விளைவிப்போருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று துரைமுருகன் பேசினார்.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து  Empty Re: உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து

Post by ரபீக் Tue Aug 17, 2010 3:05 pm

துரை முருகன் நல்ல மிமிக்ரி பண்ணுவார் ,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து  Empty Re: உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:07 pm

நன்றி



உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து  Empty Re: உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து

Post by gunashan Tue Aug 17, 2010 4:09 pm

பிளேடு பக்கிரி wrote: நன்றி

துரைமுருகன் வாழ்க...
புஜீத்தா..வாழ்க....
பக்கிரி வாழ்க........
ரபிக் வாழ்க......
ரஜினி...வழ்க.....
கமல் வாழ்க.....

மத்தவனெல்லாம் ஒழிக..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து  Empty Re: உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 4:12 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote: நன்றி

துரைமுருகன் வாழ்க...
புஜீத்தா..வாழ்க....
பக்கிரி வாழ்க........
ரபிக் வாழ்க......
ரஜினி...வழ்க.....
கமல் வாழ்க.....

மத்தவனெல்லாம் ஒழிக..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து  Empty Re: உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum