ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

+4
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
நவீன்
ரபீக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Empty நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by ரபீக் Tue Aug 17, 2010 2:51 pm

நிர்வாணமாக ஒரு பெண் கடற்கரையில் சூரிய குளியல் போட்டார். இதை பார்த்த 2 மகன்களின் தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உடலை மறைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
இதற்கு அந்த இளம் பெண் சம்மதிக்க வில்லை. இதை தொடர்ந்து அந்த தாய் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் நடந்தது இத்தாலி நாட்டில் தான். அந்த நாட்டில் ரோம் நகருக்கு அருகில் உள்ள அன்சியோ சவுத் என்ற இடத்தில் உள்ள பொது கடற்கரையில் லூயிசா என்ற 26 வயது பெண் ஒருத்தி நிர்வாணமாக சூரியக் குளியல் போட்டார்.

அப்போது அவர் ஒரு லோஷனை தன் உடலில் தேய்த்து கொண்டிருந்தார். இதை ஒரு பெண் பார்த்தார். அவருடன் அவரது இரு இளம் மகன்களும் இதை பார்த்தனர். அவரது மகன்களுக்கு 14 மற்றும் 12 வயது ஆகிறது. நிர்வாணமாக ஒரு பெண் உடலில் லோஷன் தேய்த்துக் கொண்டிருப்பது தன் மகன்களை தொந்தரவு செய்ததாக அந்த தாயார் கருதினார். அதனால் அவர் அந்த பெண்ணிடம் சென்று உடலை மூடி கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு அந்த இளம் பெண் மறுத்து விட்டார். இதனால் கோபம் அடைந்த தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்தரங்கத்தை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது அந்த நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து லூயிசாவின் வக்கீல் கூறுகையில், 2010-ம் ஆண்டு இது போல நடப்பது முட்டாள் தனமாக இருக்கிறது என்றும், என் வாடிக்கையாளரின் செயல்பாடு அந்த இளம் வாலிபர்களை கவர்ந்து இருக்குமானால் அதற்கு அவர் என்ன செய்ய முடியும். அவர் நிர்வாணமாக சூரிய குளியல் செய்தது குற்றமா? என்று கேட்டு இருக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.
நன்றி விடுப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by நவீன் Tue Aug 17, 2010 3:13 pm

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Icon_eek நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Icon_eek நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Icon_eek நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Icon_eek நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Icon_eek நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by அன்பு தளபதி Tue Aug 17, 2010 3:18 pm

எப்பா எந்த கடல் எந்த நாடுன்னு சொல்லவே இல்லையே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:20 pm

maniajith007 wrote:எப்பா எந்த கடல் எந்த நாடுன்னு சொல்லவே இல்லையே

எதுக்கு நண்பா ? கண்ணடி கண்ணடி கண்ணடி



நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by அன்பு தளபதி Tue Aug 17, 2010 3:22 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:எப்பா எந்த கடல் எந்த நாடுன்னு சொல்லவே இல்லையே

எதுக்கு நண்பா ? கண்ணடி கண்ணடி கண்ணடி

போப்பா வெக்கமாயிருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:23 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:எப்பா எந்த கடல் எந்த நாடுன்னு சொல்லவே இல்லையே

எதுக்கு நண்பா ? கண்ணடி கண்ணடி கண்ணடி

போப்பா வெக்கமாயிருக்கு

எனக்கு புரிஞ்சு போச்சு... புரிஞ்சு போச்சு ..... ஜாலி ஜாலி ஜாலி



நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by அன்பு தளபதி Tue Aug 17, 2010 3:24 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:எப்பா எந்த கடல் எந்த நாடுன்னு சொல்லவே இல்லையே

எதுக்கு நண்பா ? கண்ணடி கண்ணடி கண்ணடி

போப்பா வெக்கமாயிருக்கு

எனக்கு புரிஞ்சு போச்சு... புரிஞ்சு போச்சு ..... ஜாலி ஜாலி ஜாலி

புரிஞ்சா சரிதான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:25 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:எப்பா எந்த கடல் எந்த நாடுன்னு சொல்லவே இல்லையே

எதுக்கு நண்பா ? கண்ணடி கண்ணடி கண்ணடி

போப்பா வெக்கமாயிருக்கு

எனக்கு புரிஞ்சு போச்சு... புரிஞ்சு போச்சு ..... ஜாலி ஜாலி ஜாலி

புரிஞ்சா சரிதான்

சிரி சிரி சிரி



நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by Tamilzhan Tue Aug 17, 2010 3:53 pm

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Never%20Trust%20Eyes


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:58 pm

Tamilzhan wrote:நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Never%20Trust%20Eyes

நம்பி யிமாந்துட்டனே மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு



நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் Empty Re: நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum