ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

+2
சபீர்
gunashan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Empty சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

Post by gunashan Tue Aug 17, 2010 9:08 am

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

வேறு சாதி இளைஞரைக் காதலித்த தால் ஆதிவாசி இளம் பெண்ணை நிர் வாணப்படுத்தி 8 கிலோ மீற்றர் தூரம் ஓட ஓட விரட்டித் தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சியூட்டும் கொடூரச் \ம்பவம் மேற்கு வங்கமாநிலத்தில் நடந்துள்ளது.

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம்
பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

வேறு சாதி இளைஞரைக் காதலித்த தால் ஆதிவாசி இளம் பெண்ணை நிர் வாணப்படுத்தி 8 கிலோ மீற்றர் தூரம் ஓட ஓட விரட்டித் தாக்கி மானபங்கப்படுத்திய அதிர்ச்சியூட்டும் கொடூரச் \ம்பவம் மேற்கு வங்கமாநிலத்தில் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் `ரி பகுதியி லுள்ள செல்போன்களில், "ஆதிவாசி பெண்' என்ற தலைப்பில் பரவிய நிர்வாண மான பங்க காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. 17 வயதுள்ள அந்த ஆதி வாசிப் பெண், வேறு சாதி இளைஞரைக் காதலித்ததால், கிராம மக்கள் ஒன்றுகூடி இந்தக் கொடூரக் காட்சியை அரங்கேற்றியுள்ளனர்.
ஏறத்தாழ 100 ஆதிவாசிகள் டிரம்ஸ் போன்ற வாத்தியங்களை முழங்கியபடி பின்னால் ஆர்ப்பரித்து வர, ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கப்பட்ட அந்த அபலைப் பெண் தன் இரு கைகளால் தனது அங்கங்களை மறைத்தபடி தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருந்தாள். பின் னால் கூச்\லிட்டபடி வந்த ஆண்கள் சிலர், கைகளால் மானத்தை மறைக்கவிடாதபடி, கைகளில் தடியால் தாக்கியபடி வந்தனர். பின்னால் வந்தவர்கள் அதைப் பார்த்து சிரித்தபடி அந்தப் பெண்ணை விரட்டி வந் தனர்.
சில சிறுவர்கள் அந்தப் பெண்ணை கற்களால் தாக்கினார்கள். அருகில் உள்ள 3 கிராமங்கள் வழியாக ஏறத்தாழ 8 கிலோ மீற்றர் தூரத்துக்கு இந்த அராஜகம் நடை பெற்றது. ஓடிக்களைத்த அந்த பெண், நடக்க முடியாமல் நின்றபோதெல்லாம் தாக்கி மானபங்கம் செய்தபடி விரட்டி னார்கள். 11 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தக் கோரக்காட்சி செல்போனில் படம் பிடிக்கப்பட்டு வெளியாகி இருந்தது.
4 மாதங்களுக்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாத _ட்டெரிக்கும் வெயிலில் கொடூர மான முறையில் கிராமத்தினர் சார்பில் இந்தச் \ம்பவம் அரங்கேற்றப்பட்டு இருந் தாலும், தற்போது செல்போனில் பரவிய பின்னர்தான் அதுபற்றி தகவல் வெளியே தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் தாங்களே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தத் தொடங்கினர்.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Last edited by gunashan on Tue Aug 17, 2010 11:12 am; edited 1 time in total
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Empty Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

Post by சபீர் Tue Aug 17, 2010 10:23 am

என்று சாதி ஒளிகின்றதோ அன்றுதான் மக்கள் ஒற்றுமையாக சமத்துவமாக வாழமுடியும்.
இந்த நவீன காலத்திலும் இந்த சாதி அடிப்படையில் மக்கள் வாழ்வதை நினைத்தால் சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் 440806 உள்ளது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Empty Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

Post by gunashan Tue Aug 17, 2010 10:35 am

சபீர் wrote:என்று சாதி ஒளிகின்றதோ அன்றுதான் மக்கள் ஒற்றுமையாக சமத்துவமாக வாழமுடியும்.
இந்த நவீன காலத்திலும் இந்த சாதி அடிப்படையில் மக்கள் வாழ்வதை நினைத்தால் சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் 440806 உள்ளது

யெஸ்.....யெஸ்.........

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Empty Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

Post by masthan Tue Aug 17, 2010 10:48 am

இவனுங்க எல்லாம் மனுசங்களா?
இந்த ஒரு நிலைமை அவனுங்க சகோதரிக்கு ஏற்பட்டால் சும்மா விடுவார்களா ?
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Empty Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

Post by சபீர் Tue Aug 17, 2010 10:49 am

gunashan wrote:
சபீர் wrote:என்று சாதி ஒளிகின்றதோ அன்றுதான் மக்கள் ஒற்றுமையாக சமத்துவமாக வாழமுடியும்.
இந்த நவீன காலத்திலும் இந்த சாதி அடிப்படையில் மக்கள் வாழ்வதை நினைத்தால் சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் 440806 உள்ளது

யெஸ்.....யெஸ்.........

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நீங்கள் ஒத்துக்கொண்டால் உலகமே ஒத்துக்கொண்டமாதிரித்தான்யா சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Icon_smile சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Icon_smile சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Icon_smile

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Empty Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

Post by gunashan Tue Aug 17, 2010 10:51 am

masthan wrote:இவனுங்க எல்லாம் மனுசங்களா?
இந்த ஒரு நிலைமை அவனுங்க சகோதரிக்கு ஏற்பட்டால் சும்மா விடுவார்களா ?

அதுக்காக நீங்க அதிரடி விஷாலா அட்தடில இறங்கிறாதிங்க மஸ்தான்....... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Empty Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

Post by gunashan Tue Aug 17, 2010 10:52 am

சபீர் wrote:
gunashan wrote:
சபீர் wrote:என்று சாதி ஒளிகின்றதோ அன்றுதான் மக்கள் ஒற்றுமையாக சமத்துவமாக வாழமுடியும்.
இந்த நவீன காலத்திலும் இந்த சாதி அடிப்படையில் மக்கள் வாழ்வதை நினைத்தால் சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் 440806 உள்ளது

யெஸ்.....யெஸ்.........

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நீங்கள் ஒத்துக்கொண்டால் உலகமே ஒத்துக்கொண்டமாதிரித்தான்யா சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Icon_smile சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Icon_smile சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Icon_smile

யெஸ்..யெஸ்.......... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Empty Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

Post by தமிழ் Tue Aug 17, 2010 11:08 am

இவனுங்கள திருத்தவே முடியாது. சாதிய கட்டிக்கிட்டு ஏன் இப்படி அழிஞ்சி போறாங்க? சாதி என்கிற இந்த அரக்கனுக்கு பாடைக்கடி அனுப்பினாதான் இந்த சமூகம் கொஞ்சமாவது திருந்தும். அதுவரை இவனுங்க சாதி அடிப்படையில் செய்யும் அட்டூழியம் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும். கொஞ்சமாவது திருந்துங்கபா அழுகை அழுகை

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Empty Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

Post by gunashan Tue Aug 17, 2010 11:10 am

தமிழ் wrote:இவனுங்கள திருத்தவே முடியாது. சாதிய கட்டிக்கிட்டு ஏன் இப்படி அழிஞ்சி போறாங்க? சாதி என்கிற இந்த அரக்கனுக்கு பாடைக்கடி அனுப்பினாதான் இந்த சமூகம் கொஞ்சமாவது திருந்தும். அதுவரை இவனுங்க சாதி அடிப்படையில் செய்யும் அட்டூழியம் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும். கொஞ்சமாவது திருந்துங்கபா அழுகை அழுகை

யெஸ்..யெஸ்.......வாங்க தமிழா இவனுங்கள சுட்டுப்போட்டுட்டு வரலாம்...... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Empty Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

Post by தமிழ் Tue Aug 17, 2010 11:26 am

gunashan wrote:
தமிழ் wrote:இவனுங்கள திருத்தவே முடியாது. சாதிய கட்டிக்கிட்டு ஏன் இப்படி அழிஞ்சி போறாங்க? சாதி என்கிற இந்த அரக்கனுக்கு பாடைக்கடி அனுப்பினாதான் இந்த சமூகம் கொஞ்சமாவது திருந்தும். அதுவரை இவனுங்க சாதி அடிப்படையில் செய்யும் அட்டூழியம் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும். கொஞ்சமாவது திருந்துங்கபா அழுகை அழுகை

யெஸ்..யெஸ்.......வாங்க தமிழா இவனுங்கள சுட்டுப்போட்டுட்டு வரலாம்...... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

ஓ நிச்சயமாக தோழர். அணி திரட்டுங்கள் ...................

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம் Empty Re: சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum