ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் விண்ணப்பம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் விண்ணப்பம் Empty காதல் விண்ணப்பம்

Post by சடையப்பர் Mon Aug 16, 2010 6:10 pm

அன்பில் விளைந்த தாமரை நீ

அல்லில் பூத்த மல்லி நீ

மனதில் ஏற்றப்பட்ட மத்தாப்பு நீ

பிரம்மன் தீட்டிய எழிலோவியம் நீ

கனவிலும் வருகின்ற நினைவு நீ

கண்ணில் கலையாமல் இருக்கும் கற்பனை நீ

மண்ணில் தோன்றிய மரகதம் நீ

என்னுள் தோன்றும் மகிழ்ச்சி நீ

என் உயிருடன் கலந்தவள் நீ

நான் மாலையிடப் போகும் மங்கையும் நீதான் என் மந்தாகினியெ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை காதல் விண்ணப்பம் Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்


பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010

http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

காதல் விண்ணப்பம் Empty Re: காதல் விண்ணப்பம்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 6:23 pm

Janarthanan wrote:
அன்பில் விளைந்த தாமரை நீ

அல்லில் பூத மல்லி நீ

மனதில் ஏற்றப்பட்ட மத்தாப்பு நீ

பிரம்மன் தீட்டிய எழிலோவியம் நீ

கனவிலும் வருகின்ற நினைவு நீ

கண்ணில் கலையாமல் இருக்கும் கற்பனை நீ

மண்ணில் தோன்றிய மரகதம் நீ

என்னுள் தோன்றும் மகிழ்ச்சி நீ

என் உயிருடன் கள்னதவள் நீ

நான் மாலையிடப் போகும் மங்கையும் நீதான் என் மன்தகினியெ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

காதல் விண்ணப்பம் 677196 காதல் விண்ணப்பம் 677196 காதல் விண்ணப்பம் 677196 காதல் விண்ணப்பம் 677196 காதல் விண்ணப்பம் 677196 காதல் விண்ணப்பம் 677196 காதல் விண்ணப்பம் 677196



காதல் விண்ணப்பம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதல் விண்ணப்பம் Empty Re: காதல் விண்ணப்பம்

Post by Aathira Mon Aug 16, 2010 6:25 pm

கவிதை நல்லா இருக்கு... ஆனால் நல்ல சமுதாய சிந்தனைக் கவிதைகளை எதிர்பார்க்கிறோம் உங்களிடம் இருந்து..ராஜேஷ்.. காதல் விண்ணப்பம் 678642 காதல் விண்ணப்பம் 154550


காதல் விண்ணப்பம் Aகாதல் விண்ணப்பம் Aகாதல் விண்ணப்பம் Tகாதல் விண்ணப்பம் Hகாதல் விண்ணப்பம் Iகாதல் விண்ணப்பம் Rகாதல் விண்ணப்பம் Aகாதல் விண்ணப்பம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதல் விண்ணப்பம் Empty Re: காதல் விண்ணப்பம்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 6:31 pm

Aathira wrote:கவிதை நல்லா இருக்கு... ஆனால் நல்ல சமுதாய சிந்தனைக் கவிதைகளை எதிர்பார்க்கிறோம் உங்களிடம் இருந்து..ராஜேஷ்.. காதல் விண்ணப்பம் 678642 காதல் விண்ணப்பம் 154550

அவரு எங்களை மாதிரி யூத் களுக்கு கவிதை எழுதுறது உங்களுக்கு புடிக்காதே காதல் விண்ணப்பம் 44296 காதல் விண்ணப்பம் 44296



காதல் விண்ணப்பம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதல் விண்ணப்பம் Empty Re: காதல் விண்ணப்பம்

Post by gunashan Mon Aug 16, 2010 6:36 pm

பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:கவிதை நல்லா இருக்கு... ஆனால் நல்ல சமுதாய சிந்தனைக் கவிதைகளை எதிர்பார்க்கிறோம் உங்களிடம் இருந்து..ராஜேஷ்.. காதல் விண்ணப்பம் 678642 காதல் விண்ணப்பம் 154550

அவரு எங்களை மாதிரி யூத் களுக்கு கவிதை எழுதுறது உங்களுக்கு புடிக்காதே காதல் விண்ணப்பம் 44296 காதல் விண்ணப்பம் 44296

சரியா..ஒரு போடு போட்ட பக்கிரி........அதிரா பாட்டியாயிட்டாங்க...இதெல்லாம் புடிக்காது.........
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

காதல் விண்ணப்பம் Empty Re: காதல் விண்ணப்பம்

Post by சடையப்பர் Mon Aug 16, 2010 6:40 pm

நன்றி
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்


பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010

http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

காதல் விண்ணப்பம் Empty Re: காதல் விண்ணப்பம்

Post by Aathira Mon Aug 16, 2010 6:42 pm

பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:கவிதை நல்லா இருக்கு... ஆனால் நல்ல சமுதாய சிந்தனைக் கவிதைகளை எதிர்பார்க்கிறோம் உங்களிடம் இருந்து..ராஜேஷ்.. காதல் விண்ணப்பம் 678642 காதல் விண்ணப்பம் 154550

அவரு எங்களை மாதிரி யூத் களுக்கு கவிதை எழுதுறது உங்களுக்கு புடிக்காதே காதல் விண்ணப்பம் 44296 காதல் விண்ணப்பம் 44296
உங்களமாதிரி யூத்தா.. காதல் விண்ணப்பம் Icon_eek .ஏழு கழுதை வயசாகி


காதல் விண்ணப்பம் Aகாதல் விண்ணப்பம் Aகாதல் விண்ணப்பம் Tகாதல் விண்ணப்பம் Hகாதல் விண்ணப்பம் Iகாதல் விண்ணப்பம் Rகாதல் விண்ணப்பம் Aகாதல் விண்ணப்பம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதல் விண்ணப்பம் Empty Re: காதல் விண்ணப்பம்

Post by Aathira Mon Aug 16, 2010 6:44 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:கவிதை நல்லா இருக்கு... ஆனால் நல்ல சமுதாய சிந்தனைக் கவிதைகளை எதிர்பார்க்கிறோம் உங்களிடம் இருந்து..ராஜேஷ்.. காதல் விண்ணப்பம் 678642 காதல் விண்ணப்பம் 154550

அவரு எங்களை மாதிரி யூத் களுக்கு கவிதை எழுதுறது உங்களுக்கு புடிக்காதே காதல் விண்ணப்பம் 44296 காதல் விண்ணப்பம் 44296

சரியா..ஒரு போடு போட்ட பக்கிரி........அதிரா பாட்டியாயிட்டாங்க...இதெல்லாம் புடிக்காது.........
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
இது என்ன எக்கோவெல்லாம் கேக்குது.. காதல் விண்ணப்பம் 211781 காதல் விண்ணப்பம் 211781 இந்த போட்டோ நல்லா இருக்கு..குணா


காதல் விண்ணப்பம் Aகாதல் விண்ணப்பம் Aகாதல் விண்ணப்பம் Tகாதல் விண்ணப்பம் Hகாதல் விண்ணப்பம் Iகாதல் விண்ணப்பம் Rகாதல் விண்ணப்பம் Aகாதல் விண்ணப்பம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதல் விண்ணப்பம் Empty Re: காதல் விண்ணப்பம்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 6:46 pm

Aathira wrote:
பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:கவிதை நல்லா இருக்கு... ஆனால் நல்ல சமுதாய சிந்தனைக் கவிதைகளை எதிர்பார்க்கிறோம் உங்களிடம் இருந்து..ராஜேஷ்.. காதல் விண்ணப்பம் 678642 காதல் விண்ணப்பம் 154550

அவரு எங்களை மாதிரி யூத் களுக்கு கவிதை எழுதுறது உங்களுக்கு புடிக்காதே காதல் விண்ணப்பம் 44296 காதல் விண்ணப்பம் 44296
உங்களமாதிரி யூத்தா.. காதல் விண்ணப்பம் Icon_eek .ஏழு கழுதை வயசாகி



எனக்கு தெரியும் நீங்க சும்மா காமெடிக்கு தானே சொன்னீங்க?
ஆமா சொல்லிடுன்ங்க... அப்புறமா குச்சி மிட்டாய் வாங்கி தரேன் காதல் விண்ணப்பம் Icon_lol காதல் விண்ணப்பம் Icon_lol



காதல் விண்ணப்பம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதல் விண்ணப்பம் Empty Re: காதல் விண்ணப்பம்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 6:50 pm

Aathira wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:கவிதை நல்லா இருக்கு... ஆனால் நல்ல சமுதாய சிந்தனைக் கவிதைகளை எதிர்பார்க்கிறோம் உங்களிடம் இருந்து..ராஜேஷ்.. காதல் விண்ணப்பம் 678642 காதல் விண்ணப்பம் 154550

அவரு எங்களை மாதிரி யூத் களுக்கு கவிதை எழுதுறது உங்களுக்கு புடிக்காதே காதல் விண்ணப்பம் 44296 காதல் விண்ணப்பம் 44296

சரியா..ஒரு போடு போட்ட பக்கிரி........அதிரா பாட்டியாயிட்டாங்க...இதெல்லாம் புடிக்காது.........
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
இது என்ன எக்கோவெல்லாம் கேக்குது.. காதல் விண்ணப்பம் 211781 காதல் விண்ணப்பம் 211781 இந்த போட்டோ நல்லா இருக்கு..குணா

போங்க அக்கா... உங்களுக்கு எப்பவுமே காமெடி தான் காதல் விண்ணப்பம் 168300 காதல் விண்ணப்பம் 168300 காதல் விண்ணப்பம் 168300 காதல் விண்ணப்பம் 168300



காதல் விண்ணப்பம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதல் விண்ணப்பம் Empty Re: காதல் விண்ணப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum