ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by gunashan Mon Aug 16, 2010 4:54 pm

தேவையான பொருட்கள் :

அரிசி - ஒரு கப்
கிளிமூக்கு மாங்காய் (அ) குண்டு மாங்காய் - ஒன்று
சிறு துண்டு பெருங்காயம்
சிகப்பு மிளகாய் - ஆறு
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எள்ளெண்ணெய் - 2 மேசைக் கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்துமல்லி - தேவைக்கேற்ப

மாங்காய் கடுகு சாதம்
- பிரேமா சுரேந்திரநாத்

செய்முறை:

சாதத்தை உதிரியாக தயாரித்துக் கொள்ளவும். மாங்காயை நன்றாகக் கழுவிக் கொண்டு துருவி வைத்துக் கொள்ளவும்.

தேங்காய்த் துருவலுடன் கடுகு, சிகப்பு மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

இறுதியில் மாங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

பின்னர், தேவையான அளவு சாதத்துடன் எள்ளெண்ணெயையும், அரைத்த விழுதையும் சேர்த்து கலந்தால் சுவையான மாங்காய் கடுகு சாதம் ரெடி!
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 4:57 pm

உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 56667

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by மீனா Mon Aug 16, 2010 5:00 pm

பிளேடு பக்கிரி wrote:உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 56667

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 359383 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 705463

அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 5:02 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 56667

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 359383 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 705463

நீ சமையல் குறிப்பு போட்டு எங்களை சாகடிசது போதாதுன்னு இவரு வேற.... அதான் அப்படி சொன்னேன் மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by gunashan Mon Aug 16, 2010 5:04 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 56667

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 359383 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 705463

உனக்கு வேண்டாத வேலதான்யா......நீதான் சமைக்கிறதில்லையே........அது என்னா பின்னால ஒரு பொன்னு பீர் கிலாஸ காட்டுது..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by மீனா Mon Aug 16, 2010 5:05 pm

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 56667

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 359383 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 705463

நீ சமையல் குறிப்பு போட்டு எங்களை சாகடிசது போதாதுன்னு இவரு வேற.... அதான் அப்படி சொன்னேன் மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300
உன்ன மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 211781

அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 5:06 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 56667

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 359383 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 705463

நீ சமையல் குறிப்பு போட்டு எங்களை சாகடிசது போதாதுன்னு இவரு வேற.... அதான் அப்படி சொன்னேன் மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300
உன்ன மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 211781

எதை சொன்னாலும் இந்த பொண்ணு அடிக்க வருது..... மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 502589 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 502589 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 502589 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 502589

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by gunashan Mon Aug 16, 2010 5:13 pm

யோவ் என்னோட சமையல பார்த்து நீயும் மீனாவும் சிரிக்கிறீங்களா.....இருங்க் வந்து பல்ல புடுங்கிறன்....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by மீனா Mon Aug 16, 2010 5:17 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 56667

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 359383 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 705463

நீ சமையல் குறிப்பு போட்டு எங்களை சாகடிசது போதாதுன்னு இவரு வேற.... அதான் அப்படி சொன்னேன் மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300
உன்ன மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 211781

எதை சொன்னாலும் இந்த பொண்ணு அடிக்க வருது..... மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 502589 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 502589 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 502589 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 502589

யோவ் என்னோட சமையல பார்த்து நீயும் மீனாவும் சிரிக்கிறீங்களா.....இருங்க் வந்து பல்ல புடுங்கிறன்....... மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 67637

அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 5:19 pm

மீனா wrote:
gunashan wrote:

யோவ் என்னோட சமையல பார்த்து நீயும் மீனாவும் சிரிக்கிறீங்களா.....இருங்க் வந்து பல்ல புடுங்கிறன்....... மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300 மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 168300

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் 67637

அதுவே செட் பல்லு அத எப்படி புடுங்க முடியும் ? மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Icon_lol மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Icon_lol மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Icon_lol

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத் Empty Re: மாங்காய் கடுகு சாதம் - பிரேமா சுரேந்திரநாத்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum