ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா

5 posters

Go down

கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  Empty கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா

Post by ரபீக் Mon Aug 16, 2010 11:14 am

நீண்ட கால தொலைநோக்குடன் கூடிய, மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே நிரந்தர வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். தமிழக முதல்வர் கருணாநிதி போன்ற மூத்த, அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரிடம் இருந்து இத்தகைய இலவசத் திட்டங்களை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் மூத்த பாஜக தலைவரான வெங்கையா நாயுடு.

வெங்கய்ய நாயுடு எழுதிய டயர்லஸ் வாய்ஸ் ரெலண்ட்லஸ் ஜார்னி என்ற நூல், ஓயாத குரல், ஓய்வில்லாத பயணம் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை ஆந்திரா கிளப்பில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு வெங்கையா பேசுகையில், நீண்ட கால தொலைநோக்குடன் கூடிய, மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே நிரந்தர வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். தமிழக முதல்வர் கருணாநிதி போன்ற மூத்த, அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரிடம் இருந்து இத்தகைய இலவசத் திட்டங்களை நான் எதிர்பார்க்கவில்லை.

குடிநீர், தடையற்ற மின் விநியோகம், கிராமப்புறங்களுக்கு சாலை வசதி, சுகாதாரம், தொடக்கக் கல்வி, முறையான பாசன வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். வறுமையில் வாடும் மக்களின் நலன் கருதி, ரேஷன் அரிசி விநியோகத்துக்காக, மானிய உதவி வழங்கப்படுகிறது.

அரசிடம் போதிய நிதி வசதி இருக்கும்பட்சத்தில் முதலில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இதன்பின்னரே, இலவச கலர் டிவி மற்றும் அனைவருக்கும் கூடுதல் டிவி வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் ஆதாயம் கருதி இத்தகைய இலவச திட்டங்களை நிறைவேற்றும் போக்கு, முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசிடம் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதே மனப்பான்மையும், போக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளிடையே வளர்ந்து வருகிறது. இது மிகுந்த கண்டனத்துக்குரியது.

பொதுவாக மக்கள் நலனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் திட்டங்களை அரசியல் பாகுபாடின்றி ஒருமித்து நிறைவேற்ற கட்சிகள் இயல்பாக முன்வர வேண்டும். இதே போல குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.

இதுவே, கட்சிகளின் செயல் திட்டமாக இருக்க வேண்டும். மக்கள் நலன் என்பது ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை மானிய விலையில் வழங்குவதாகும். ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அரசியல் பாகுபாடு, கருத்து வேறுபாடுகளை மறந்து மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

நன்றி :தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  Empty Re: கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா

Post by balakarthik Mon Aug 16, 2010 11:16 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  Empty Re: கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 12:05 pm

கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  677196 கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  677196 கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  677196



கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  Empty Re: கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா

Post by அருண் Mon Aug 16, 2010 12:52 pm

தேர்தல் வரபோகுதப்ப...................அதனால் தான் இப்படி எல்லாம் செய்து மக்களை கவர் பண்ணரரும்மா......................... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  Empty Re: கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Aug 16, 2010 1:00 pm

தமிழக மக்கள் இலவசங்களுக்கு ஓட்டு போடும் பிச்சைகாரர்கள் என்பதை நம்ம ஆளும் முதல்வர் முத்துவேல் கருணா நன்றாக அறிந்துள்ளார் ...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  Empty Re: கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா

Post by பிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 1:14 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:தமிழக மக்கள் இலவசங்களுக்கு ஓட்டு போடும் பிச்சைகாரர்கள் என்பதை நம்ம ஆளும் முதல்வர் முத்துவேல் கருணா நன்றாக அறிந்துள்ளார் ...

கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  359383 கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  359383 கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  359383 கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  359383



கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா  Empty Re: கருணாநிதி இலவசத் திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை-வெங்கையா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விரைவில் வக்கீல்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவலை கருணாநிதி அறிவிப்பார்: துரைமுருகன்
» இலவசத் தங்கத்தாலி-ஜெயலலிதா தொடக்கம்
» மலையாளிகளைத் தமிழர்கள் தாக்குவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை- ரமேஷ் சென்னிதலா
» ‘ இப்படி நடப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை ’- இத்தாலி தூதர் மீது சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி
» முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளையொட்டி 64 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று இலவசத் திருமணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum