ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள

+3
ராஜா
சபீர்
velang
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள Empty வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள

Post by velang Mon Aug 16, 2010 7:08 am

ஆங்கிலத்தில் நாம் புலமை பெற்றிருக்கலாம். ஆனால் இலக்கணம் என்று வரும்போது சற்று தடுமாறவே செய்யும்.ஒரு எழுத்தை மாற்றிபோட்டாலும் அர்த்தம் அனந்தமாகிவிடும். 9 லிருந்து 14 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த சாப்ட்வேர் அடிப்படை ஆங்கில அறிவை வளர்ப்பதாக உள்ளது. 250 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பால்மாறாமல்(சோம்பல்படாமல்) பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். எம்.பி. அளவு அதிகமாக உள்ளதால் நான் இதன் டோரண்ட் பைலின் லிங்க் இங்கு இணைத்துள்ளேன். நீஙகள் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதனை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அடுத்த சில நொடிகளில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையானதை நீங்கள் கிளிக் செய்யவும்.


நான் Doubling letters கிளிக் செய்துள்ளேன். அவர்கள் சொல்லும் வார்ததையை நாம் காதால் கேட்டு கீழே உள்ள பாக்ஸில் தட்டச்சு செய்யவேண்டும். சரியான விடை கடைசியில் வரும்.


இதைப்போல ஒவ்வொன்றுக்கும் அதன் பிரிவுகள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை நாம் தேர்வு செய்யவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


.இதில் உள்ள வசதிகளை நேரமின்மை காரணமாக குறைந்த அளவே நான் பதிவிட்டுள்ளேன். இந்த சாப்ட்வேரை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்துகொள்ள கீழே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளதை கவனியுங்கள்
 Punctuation Made Easy will familiarize your students with the importance of punctuation - how it works like a code that tells a reader how to read the words on a page.
Students will develop strategies for using punctuation effectively to clarify the meaning of their writing. Intelligent software assesses each student's abilities and then presents tutorial lessons for those topics where special attention is needed.
The program also includes a special teacher's section where each student's progress report can be viewed. Working independently with Punctuation Made Easy, your students will master punctuation, a key building block for writing and communicating effectively!
Ages 9-14
Features Back to the top
TOPICS INCLUDE:
Apostrophes:
* Contractions
* Possession
* Plural Nouns
* Possessive Pronouns
* Brackets, Hyphens, Dashes
* Capital Letters & Full Stops:
* Ending a Sentence
* Abbreviations
* Beginning Sentences
* Proper Nouns
Commas:
* Lists with Full Stops
* Apposition
* Question Marks & Exclamation Marks:
* Question Words
* Direct Questions
* Indirect Questions
* Short Expressions
* Semicolons & Colons:
* Separating Clauses
* Semicolons in Lists
* Introducing Lists
Speech Marks:
* Direct Speech
* Inside Punctuation
* Dialogue
Benefits Back to the top
* Diagnostic testing Intelligent software identifies strengths & weaknesses
* Comprehensive & individualized progress charts
* Easy-to-understand explanations Instant feedback in exercises
* Teacher's Section with detailed student records
System Requirements Back to the top
Version 10
Platform Windows 2000, Windows 98, Windows Millenium, Windows XP, Windows 95, Windows NT, Windows 98 SE, Mac OS, Windows Vista 32-bit
* Win 95 98 ME NT 2000 XP Vista
* Mac 7.6.1/8/9/10.2+
Burn or Mount iso
Install and learn
முழுவதையும் நீங்கள் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள Empty Re: வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள

Post by சபீர் Mon Aug 16, 2010 10:12 am

உண்மையிலே இப்பதிவு மிகவும் அவசியமான ஒரு பதிவாக நான் கருதுகிறேன் மிகவும் பயனுள்ளதாக அனைவருக்கும் அமையும் என நினைக்கிறேன்.அன்பு பாராட்டுக்கள் தோழரே வளரட்டும் உங்கள் மேலான சேவை வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள Empty Re: வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள

Post by velang Tue Aug 17, 2010 10:52 am

சபீர் wrote:உண்மையிலே இப்பதிவு மிகவும் அவசியமான ஒரு பதிவாக நான் கருதுகிறேன் மிகவும் பயனுள்ளதாக அனைவருக்கும் அமையும் என நினைக்கிறேன்.அன்பு பாராட்டுக்கள் தோழரே வளரட்டும் உங்கள் மேலான சேவை வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 599303

நன்றி சபீர் சார். இணைய இணைப்பு இல்லாததால் உடன் பதில் அளிக்க முடியவில்லை். கால தாமத்த்திற்கு மன்னிக்கவும. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள Empty Re: வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள

Post by ராஜா Tue Aug 17, 2010 10:57 am

மிக அருமையான பதிவு வேலன் , பகிர்ந்தமைக்கு நன்றி வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 678642 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள Empty Re: வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள

Post by பிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 11:24 am

அருமையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள Empty Re: வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள

Post by velang Wed Aug 18, 2010 6:55 am

ராஜா wrote:மிக அருமையான பதிவு வேலன் , பகிர்ந்தமைக்கு நன்றி வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 678642 வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள 678642

நன்றி ராஜா சார்..தங்கள் வாழ்ததுக்கும வருகைக்கும கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள Empty Re: வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள

Post by velang Wed Aug 18, 2010 6:56 am

பிளேடு பக்கிரி wrote:அருமையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பக்கிரி சார்.்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள Empty Re: வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள

Post by தமிழ் Wed Aug 18, 2010 10:04 am

அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள Empty Re: வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள

Post by velang Thu Aug 19, 2010 6:48 am

தமிழ் wrote:அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள Empty Re: வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள

Post by கண்ணன்3536 Mon Jan 24, 2011 5:03 pm

வேலன் அண்ணா நான் பதிவிறக்கம் செய்துள்ளேன் திறக்க மாட்டேங்குது
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள Empty Re: வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum