ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Poll_c10ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Poll_m10ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Poll_c10 
kavithasankar
ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Poll_c10ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Poll_m10ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Poll_c10 
mohamed nizamudeen
ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Poll_c10ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Poll_m10ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Poll_c10 
Barushree
ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Poll_c10ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Poll_m10ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!

+3
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
சபீர்
7 posters

Go down

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Empty ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!

Post by சபீர் Sun Aug 15, 2010 11:21 am

உயிர்க் கொல்லியான கொடிய புற்று நோயை தோற்றுவிக்கக் கூடிய இரசாயனக் கலவை சேர்க்கப் பட்டிருப்பதை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஹெட் & ஷோல்டர் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு கத்தார் அரசாங்கம் தடைவிதித் துள்ளது. அத்துடன் இந்த தடை தற்காலிகமானதல்ல, அது நீடிக்கும் என்றும் கத்தார் சுற்றுச் சூழல் அமைச்சக ஆய்வுக் கூட பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ஸைஃப் அல் குவைரி தெளிவுபட கூறியுள்ளார்.

ப்ராக்டர் அண்டு கேம்பிள் நிறுவன தயாரிப்பான இருவகை ஹெட் & ஷோல்டர் ஷாம்பூக்களில் புற்று நோயை உண்டு பண்ணக் கூடிய “டயோக்சைடு” எனும் இரசாயனப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் கத்தார் நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது.

அழகு சாதனங்களின் மீதான மக்களின் மோகத்தை மூலதன மாக்கி நுகர்வோரை ஈர்க்கும் நோக்கில், சகல விதமான தார்மீக நெறிமுறைகளையும் மீறி & அபாய கரமான பின்விளைவுகளை பற்றிக் கூட கிஞ்சிற்றும் கவலைப் படாமல்தான் பெரும்பாலான இத்தகைய உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை கவர்ச் சிகரமான விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தி வருகின்றன.

விளக்கை நோக்கி பாய்ந்து வீழ் ந்து மடியும் விட்டில்களைப் போல, மக்கள் அழகு மோகத்தால் இயற்கை அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்து பாழ்படுத்திக் கொள்வதுடன் கொடிய நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர்.

மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாங்கங்களும், அதிகாரிகளும் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற போக்கில் தங்களின் வருவாயில் மட்டுமே குறியாக உள்ளனர்.

எதிர்பாராத வகையில் ஏதேனும் திடீர் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் ஒழிய இத்தகைய மென்விஷப் பொருட்களின் உற்பத்தி & வினியோகம் & பயன்பாடு பற்றியெல்லாம் எவரும் கவலைப்படுவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.

எனவே, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், மக்களும் விழிப்படைய வேண்டும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Empty Re: ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!

Post by பிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:36 am

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  678642 ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  678642



ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Empty Re: ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 3:58 am

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  He

நான் தொடர்ந்து பாவிக்கும் ஷாம்பு இது மட்டும் இல்லாமல் இன்னும் வாங்கியும் வைத்துள்ளேன் இது உண்மையான தகவலா ஐயோ ஐயோ வட போச்சே


ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Empty Re: ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!

Post by டயானா Wed Aug 25, 2010 8:24 am

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Icon_eek ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Icon_eek ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Icon_eek ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  678642
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Empty Re: ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!

Post by சிவா Wed Aug 25, 2010 9:30 am

நானும் பயன்படுத்தி, என் குடும்பத்தினருக்கும் பயன்படுத்தக் கொடுத்துள்ளேன்! உடனே நிறுத்த வேண்டும்!!!

(முதல்ல அப்புகுட்டிய நிறுத்தச் சொல்லுங்க.... அப்புறமா நான் நிறுத்தறேன்)


ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Empty Re: ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!

Post by V.Annasamy Wed Aug 25, 2010 9:52 am

நல்ல பயன் நல்கும் தகவலுக்கு நன்றிகள் நண்பா. அன்பு மலர் அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Empty Re: ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!

Post by மீனா Wed Aug 25, 2010 10:58 am

தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா நன்றி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Empty Re: ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!

Post by பிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 12:01 pm

சிவா wrote:நானும் பயன்படுத்தி, என் குடும்பத்தினருக்கும் பயன்படுத்தக் கொடுத்துள்ளேன்! உடனே நிறுத்த வேண்டும்!!!

(முதல்ல அப்புகுட்டிய நிறுத்தச் சொல்லுங்க.... அப்புறமா நான் நிறுத்தறேன்)

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!  Empty Re: ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத்தடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum