Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி
மூச்சுப் பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியம் சீர்படும். அதை அனைவரும் செய்து பார்க்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் வேதாத்திரி மகரிஷி நூற்றாண்டு மற்றும் சிறப்பு அஞ்சல்தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி வேதாத்திரி மகரிஷி உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா பெற்றுக்கொண்டார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது...
உடல் பயிற்சி, மூச்சுப் பயிச்சி, மனவள பயிற்சி ஆகியவற்றின் மூலம் மக்கள் உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். உடல்நலத்தை பாதுகாத்து நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பாடுபட வேண்டும்.
எல்லோரும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். நானும் மூச்சு பயிற்சி செய்கிறேன். எனக்கு தேசிகாச்சாரியார் இதனை கற்றுக்கொடுத்தார். அவர் சூரிய வணக்கம் உள்ளிட்டவைகளை வட மொழியில் சொல்லிக்கொடுத்தார். நான் தமிழில்தான் இதனை சொல்லி செய்கிறேன். மனிதர் உள்ளே கடவுள் இருக்கிறார் அப்படியானால், மனிதர் உள்ளத்தில்தான் கடவுள் இருக்கிறார். சித்தர் சிவபாக்கியம் நட்ட கல்லும் பேசுமோ என்று நாத்திகம் பேசும்படியான வரியை கூறி அடுத்த வரியில் நாதன் உள் இருக்கையிலே என்கிறார் என்றார் கருணாநிதி.
நன்றி :தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி
பிளேடு பக்கிரி wrote:இதுவே இப்பவோ அப்பவோன்னு இழுத்துகிட்டு இருக்கு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:இதுவே இப்பவோ அப்பவோன்னு இழுத்துகிட்டு இருக்கு
நான் அரசியல்ல சொன்னேன் பா.... நீ எதை நினைச்சி சிரிக்கிற?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி
பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:இதுவே இப்பவோ அப்பவோன்னு இழுத்துகிட்டு இருக்கு
நான் அரசியல்ல சொன்னேன் பா.... நீ எதை நினைச்சி சிரிக்கிற?
நானும் அவரோட ஆட்சி பத்தி சொன்னேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:இதுவே இப்பவோ அப்பவோன்னு இழுத்துகிட்டு இருக்கு
நான் அரசியல்ல சொன்னேன் பா.... நீ எதை நினைச்சி சிரிக்கிற?
நானும் அவரோட ஆட்சி பத்தி சொன்னேன்
ஆட்சியா? இல்ல அவரோட ஆச்சியா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி
பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:இதுவே இப்பவோ அப்பவோன்னு இழுத்துகிட்டு இருக்கு
நான் அரசியல்ல சொன்னேன் பா.... நீ எதை நினைச்சி சிரிக்கிற?
நானும் அவரோட ஆட்சி பத்தி சொன்னேன்
ஆட்சியா? இல்ல அவரோட ஆச்சியா?
ஆட்சி ,ஆச்சி, மூச்சு எல்லாம்தான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி
[quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"]
அரசியல் வாதி போல அழகா பேசுறீங்களே... பேசாம எங்க கட்சில இணைஞ்சிற வேண்டியது தானே ?
ரபீக் wrote:[quote="பிளேடு
ஆட்சி ,ஆச்சி, மூச்சு எல்லாம்தான்
அரசியல் வாதி போல அழகா பேசுறீங்களே... பேசாம எங்க கட்சில இணைஞ்சிற வேண்டியது தானே ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி
[quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"]
எந்த கட்சி ?
பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:[quote="பிளேடு
ஆட்சி ,ஆச்சி, மூச்சு எல்லாம்தான்
அரசியல் வாதி போல அழகா பேசுறீங்களே... பேசாம எங்க கட்சில இணைஞ்சிற வேண்டியது தானே ?
எந்த கட்சி ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அனைவரும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்-கருணாநிதி
[quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"][quote="ரபீக்"][quote="பிளேடு பக்கிரி"]
அய்யய்யோ... இப்படி திடீர்னு கேட்டா என்ன பண்றது..?
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:[quote="பிளேடு
ஆட்சி ,ஆச்சி, மூச்சு எல்லாம்தான்
அரசியல் வாதி போல அழகா பேசுறீங்களே... பேசாம எங்க கட்சில இணைஞ்சிற வேண்டியது தானே ?
எந்த கட்சி ?
அய்யய்யோ... இப்படி திடீர்னு கேட்டா என்ன பண்றது..?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமல்
» மூச்சுப் பயிற்சி
» மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )
» அயோத்தி-அனைவரும் அமைதி காக்க கருணாநிதி கோரிக்கை
» ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி
» மூச்சுப் பயிற்சி
» மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )
» அயோத்தி-அனைவரும் அமைதி காக்க கருணாநிதி கோரிக்கை
» ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மூச்சுப் பயிற்சி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|