ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்

5 posters

Go down

பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Empty பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்

Post by ரபீக் Sat Aug 14, 2010 11:19 am

வருங்காலத்தில் பிரதமர் ஆனால் என்ன செய்வேனோ அதைத்தான் இப்போதும் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.

பெங்களூர் செயின்ட் பிலோமினா கல்லூரியில் இந்திய தேசிய மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார் ராகுல் காந்தி. அப்போது அவர் பேசுகையில்,

போராட்ட சுதந்திரம், பேச்சு சுதந்திரம், உரிமை சுதந்திரம் என்றால் என்ன என்பது பற்றி இளைஞர்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அதன்படி நடக்க வேண்டும்.

நமது நாட்டில் உயர்கல்வி கற்றுக் கொண்டு, வெளிநாட்டில் சென்று சேவை செய்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. நமது நாட்டிலேயே பணியாற்ற வேண்டும். மேலும் வெளிநாட்டில் உயர்கல்வி கற்றுக்கொண்டு, அதை பயன்படுத்தி நமது நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

நமது நாட்டின் முதுகெலும்பாக கல்வி, விவசாயம் ஆகியவை உள்ளது. எனவே கல்வி, விவசாய முன்னேற்றத்துக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தை பற்றி நன்கு அறிந்து கொண்டு, அதன் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும். இந்திய விவசாயிகளுக்கு வெளிநாட்டு விவசாய முறைகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும். மேலும் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு, அதன் மூலமும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை களைய இளைஞர்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும். அதன்மூலம் நமது நாடு வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Empty Re: பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்

Post by ராஜா Sat Aug 14, 2010 11:24 am

ரபீக் wrote:வருங்காலத்தில் பிரதமர் ஆனால் என்ன செய்வேனோ அதைத்தான் இப்போதும் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
இவர் நேரடியாவே சொல்லிட்டாறு தொப்பி தலையன் டம்மி பீசு என்று பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  56667 பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Empty Re: பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்

Post by அருண் Sat Aug 14, 2010 11:43 am

மறைமுகமாக சொல்றாரு அடுத்த பிரதமர் நான்தானு........ ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Empty Re: பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்

Post by சரவணன் Sat Aug 14, 2010 3:38 pm

ராஜா wrote:
ரபீக் wrote:வருங்காலத்தில் பிரதமர் ஆனால் என்ன செய்வேனோ அதைத்தான் இப்போதும் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
இவர் நேரடியாவே சொல்லிட்டாறு தொப்பி தலையன் டம்மி பீசு என்று பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  56667 பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  56667
சிப்பு வருது ஆமோதித்தல்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Empty Re: பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்

Post by கலைப்பிரியன் Sat Aug 14, 2010 4:14 pm

சரியான தலையாட்டும் பொம்மை!... தஞ்சாவூர் பொம்மை கூட தோற்றுவிடும்


வின்னைத்தாண்டி வருவாயா?


பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Empty Re: பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்

Post by சரவணன் Sat Aug 14, 2010 4:32 pm

கலைப்பிரியன் wrote:சரியான தலையாட்டும் பொம்மை!... தஞ்சாவூர் பொம்மை கூட தோற்றுவிடும்
இந்த விஷயம் உங்க வரைக்கும் தெரிஞ்சு போச்சா............. அய்யோ, நான் இல்லை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Empty Re: பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்

Post by கலைப்பிரியன் Sat Aug 14, 2010 4:48 pm

பிச்ச wrote:
கலைப்பிரியன் wrote:சரியான தலையாட்டும் பொம்மை!... தஞ்சாவூர் பொம்மை கூட தோற்றுவிடும்
இந்த விஷயம் உங்க வரைக்கும் தெரிஞ்சு போச்சா............. அய்யோ, நான் இல்லை

இது ஊர் அறிந்த கேவலம்!.. சுயமாக செயல்படும் திறன் இல்லாமல் இத்துனை பட்டம் பெற்றும் பயன் என்ன?


வின்னைத்தாண்டி வருவாயா?


பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Empty Re: பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்

Post by சரவணன் Sat Aug 14, 2010 4:56 pm

கலைப்பிரியன் wrote:
பிச்ச wrote:
கலைப்பிரியன் wrote:சரியான தலையாட்டும் பொம்மை!... தஞ்சாவூர் பொம்மை கூட தோற்றுவிடும்
இந்த விஷயம் உங்க வரைக்கும் தெரிஞ்சு போச்சா............. அய்யோ, நான் இல்லை
இது ஊர் அறிந்த கேவலம்!.. சுயமாக செயல்படும் திறன் இல்லாமல் இத்துனை பட்டம் பெற்றும் பயன் என்ன?
பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Manmohan_singh6
அரே பகவான்,
ஏக் சோட்டா லடுக்கா முஜே ஐஸா போலா, மே க்யா கரும். என்ன கொடுமை சார் இது
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Empty Re: பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்

Post by கலைப்பிரியன் Sat Aug 14, 2010 5:05 pm

பிச்ச பல ஊரு சுத்திருப்பிங்க போல! ஹிந்தி எல்லாம் பேசுறீங்க?


வின்னைத்தாண்டி வருவாயா?


பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Empty Re: பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்

Post by சரவணன் Sat Aug 14, 2010 5:06 pm

கலைப்பிரியன் wrote:பிச்ச பல ஊரு சுத்திருப்பிங்க போல! ஹிந்தி எல்லாம் பேசுறீங்க?
ஓ! இதுக்கு பேருதான் கிந்தியா! ஒன்னும் புரியல அதிர்ச்சி சிரி சிரி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்  Empty Re: பிரதமர் போலத்தான் செயல்பட்டு வருகிறேன்-ராகுல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி ஜன-17.ல் அறிவிப்பு?
» பிரதமர் பதவி ஏற்க தயார்! ராகுல் அதிரடி அறிவிப்பு
» “கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
» 3 முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்தவர் ஷீலா தீட்சித் மரணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
» பலூனைப் போலத்தான் வாழ்க்கை! தத்துவம் சொல்லும் கதை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum