ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Poll_c10ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Poll_m10ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Poll_c10 
VENKUSADAS
ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Poll_c10ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Poll_m10ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Poll_c10ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Poll_m10ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Poll_c10 
VENKUSADAS
ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Poll_c10ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Poll_m10ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!!

Go down

ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!! Empty ஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்.!!

Post by நிசாந்தன் Fri Aug 13, 2010 11:19 am

பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட வெப்பத்தால் ரஷிய காடுகளில் தீப்பிடித்து எரிகிறது. இந்த தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் மாஸ்கோ நகரம் முழுவதும் பரவியுள்ளது. இது அங்கு வாழும் மக்கள் சுவாசிக்க முடியாமல் திக்குமுக்காடி வருகின்றனர்.

காட்டுத் தீயை அணைக் கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் முழுமையாக தீயை அணைக்க முடியவில்லை.

எனவே, விமானம் மூலம் வானில் பறந்த படியே தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரஷிய பிரதமர் விளாடிமிர் புதின் நேற்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.

மாஸ்கோவில் இருந்து தீயை அணைக்க புறப்பட்ட பீ-200 விமானத்தில் திடீரென ஏறினார். விமானியின் அருகேயுள்ள துணை விமானியின் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் விமானியாக செயல்பட்டு வானில் பறந்த படி எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தார்.

இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. இது ரஷிய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போர் விமானத்தில் விமானியாக இருந்துள்ளார். அது தான் தற்போது இவருக்கு கை கொடுத்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ரஷியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அப்பகுதிகளுக்கு சென்ற பிரதமர் புதின் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

வருகிற 2012-ம் ஆண்டு ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட அவர் தயாராகிறார் என்று அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக
» விமானப்படை விமானம் மூலம் 326 சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
» காட்டுத் தீயை அணைக்க இந்தோனேஷியா செயற்கை மழையை ஏற்படுத்தியது
» அமெரிக்கா: காட்டுத் தீயை அணைக்க போராடிய 19 தீயணைப்பு வீரர்கள் பலி
» அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum