ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:45

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிவாசி பெண் நிர்வாண ஊர்வலம் : செல்போனில் காட்சி

2 posters

Go down

 ஆதிவாசி பெண் நிர்வாண ஊர்வலம் : செல்போனில் காட்சி Empty ஆதிவாசி பெண் நிர்வாண ஊர்வலம் : செல்போனில் காட்சி

Post by அப்புகுட்டி Fri 13 Aug 2010 - 6:30

Spoiler:

17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் செல்லும் காட்சி ஒன்று செல்போன் மூலம் பரபரப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள சூரி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக 8 கிலோ மீட்டர் தூரம் அழைத்து வரப்படுகிறார். ஆண்கள் அவரது உடலைத் தொட்டு மானபங்கப்படுத்துகின்றனர். சிறுவர்கள் அவர் மீது கல் வீசித் தாக்குகின்றனர்.

அந்தப் பெண் அழுது கொண்டே, இரு கைகளால் தன் அங்கங்களை மூடியபடி வருகிறார். அவர் நடக்க முடியாமல் தள்ளாடும் போதெல்லாம் பிரம்பால் அடிக்கின்றனர். அதைப் பார்த்துப் பெண்கள் உட்பட அனைவரும் கொட்டமடித்துச் சிரித்தவாறு உடன் வருகின்றனர்.

இந்தக் காட்சி 11 நிமிடம் ஓடுகிறது. வயல்வெளி மற்றும் தெருக்கள் வழியாக அவரை அழைத்து வருவது போன்றே காட்சி இருந்தது. 100 பேர் அவரை பின் தொடர்ந்து ஊர்வலமாக வருகின்றனர்.

முதலில் எந்த ஊரில் இந்தச் சம்பவம் நடக்கின்றது என்று யாருக்குமே தெரியாது. ஊடக நிருபர்கள் சிலரின் செல்போனிலும் இந்த வீடியோ காட்சி பதிவானது.

இதனைப் பார்த்த ஒருசில நல்ல உள்ளங்கள் மாவட்ட பொலிஸ் அதிகாரி கிமா யூன் ஹபிக், மாவட்ட ஆளுநர் சுமித்ரா ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு வந்தன. இதுபற்றி அவர்கள் விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

வீடியோவில் உள்ள காட்சிகளை வைத்து அது எந்த ஊர் எனக் கண்டுபிடிக்கும் பணி நடந்தது. அதில் ராம்புத்காத் பகுதியில் உள்ள சில கிராமங்கள் தெரிந்தன.

அந்தக் கிராமங்களை நோக்கிப் பொலிசார் படையெடுத்தனர். விசாரணை நடத்தினர். அங்குள்ள ஓர் ஊரில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

நிர்வாண ஊர்வலம் நடத்தியதாக 5 பேரைக் கைது செய்தனர். ஆனாலும் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட பெண்ணை இன்னமும் அடையாளம் காணவில்லை. அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்கின்றது.


விசாரணையின் போது இது விவரம் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் 4 மாதங்களுக்கு முன் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்காததால் விடயம் வெளியுலகத்திற்குத் தெரியாமலேயே மூடி மறைக்கப்பட்டிருக்கின்றது.

தீர்ப்பு வழங்கிய பஞ்சாயத்தாரும் பெண்ணை மானபங்கப்படுத்தியவர்களும் சட்டத்தின் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டால் சரிதான்.


 ஆதிவாசி பெண் நிர்வாண ஊர்வலம் : செல்போனில் காட்சி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 ஆதிவாசி பெண் நிர்வாண ஊர்வலம் : செல்போனில் காட்சி Empty Re: ஆதிவாசி பெண் நிர்வாண ஊர்வலம் : செல்போனில் காட்சி

Post by T.N.Balasubramanian Fri 13 Aug 2010 - 6:48

அவமானப் படுத்தப்பட்ட பெண் ஆதிவாசியோ இல்லையோ ஆனால்,பஞ்சாயத்து செய்தவர்கள் நிச்சயமாக ஆதிவாசிகள்  ஆதிவாசி பெண் நிர்வாண ஊர்வலம் : செல்போனில் காட்சி 440806 . 21 நூற்றாண்டில் வாழ தகுதி அற்றவர்கள்.

நடவடிக்கை எடுத்த போலிசுக்கு வாழ்த்துக்கள்.  ஆதிவாசி பெண் நிர்வாண ஊர்வலம் : செல்போனில் காட்சி 154550

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சாதி மாறிக் காதலித்ததால் மானபங்கம் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்! விடியோக் காட்சி செல்போனில் வெளியானதால் அம்பலம்
» திருச்சி பெண்ணின் நிர்வாண படத்தை செல்போனில் பரப்பிய கள்ளக்காதலன்
» கரடி தாக்கி ஆதிவாசி பெண் படுகாயம்
» ஆதிவாசி பெண் எம்.பி., கதறி அழுததால் பார்லியில் பரபரப்பு
» பெண் பக்தைக்கு நடுகாட்டில் வைத்து முருகப்பெருமான் காட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum