ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை

5 posters

Go down

நம்பிக்கை Empty நம்பிக்கை

Post by gunashan Thu Aug 12, 2010 5:46 pm

தாய் மீது நம்பிக்கை வைத்தால்
நல்வாழ்வைப் பெற்றிடலாம்.......

தந்தை மீது நம்பிக்கை வைத்தால்
தைரியத்தைப் பெற்றிடலாம்.....

ஆசிரியர்பால் நம்பிக்கை வைத்தால்
அறிவைப் பெற்றிடலாம்....

உடன்பிறந்தோர் மீது நம்பிக்கை வைத்தால்
பாசத்தை வாங்கிடலாம்......

சுற்றத்தார்பால் நம்பிக்கை வைத்தால்
சொந்தபந்தங்களைப் பெற்றிடலாம்...

நண்பர்கள்பால் நம்பிக்கை வைத்தால்
நட்பை வளர்த்திடலாம்......

காதலி மீது நம்பிக்கை வைத்தால்
காதலை வென்றிடலாம்.....

காதலன் மீது நம்பிக்கை வைத்தால்
வேண்டிய பொருளைச் சேர்த்திடலாம்....

மனைவி மீது நம்பிக்கை வைத்தால்
கணவன் மந்திரியாகிடலாம்,....

கனவன் மீது நம்பிக்கை வைத்தால்
மனைவி நழ்வாழ்வைப் பெற்றிடலாம்......

அரசன்பால் நம்பிக்கை வைத்தால்
நல்லாட்சியைப் பெற்றிடலாம்....

மதக் கோட்பாட்டில் நம்பிக்கை வைத்தால்
மனிதனாய் மாறிடலாம்......

ஆன்மீகத்தில் நம்பிக்கை வைத்தால்
ஞானியாகிடலாம்.......

உன்மீது நம்பிக்கை வைத்தால்
ஊரையே வாங்கிடலாம்...

ஆண்டவன்பால் நம்பிக்கை வைத்தால்
அனைத்தையும் வென்றிடலாம்......

எதன் மீதும் நம்பிக்கைக் கொள்ளாதவன்
நாசமாய் போவான்.......

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நம்பிக்கை 15b86eba17ba9b44


Last edited by gunashan on Thu Aug 12, 2010 5:57 pm; edited 1 time in total
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நம்பிக்கை Empty Re: நம்பிக்கை

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 5:51 pm

அருமை குணா.... நம்பிக்கை 677196 நம்பிக்கை 677196 . நம்பிக்கை இருந்தால் எதையும் வென்றிடலாம் நம்பிக்கை 677196 நம்பிக்கை 677196 நம்பிக்கை 677196



நம்பிக்கை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நம்பிக்கை Empty Re: நம்பிக்கை

Post by gunashan Thu Aug 12, 2010 5:52 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை குணா.... நம்பிக்கை 677196 நம்பிக்கை 677196 . நம்பிக்கை இருந்தால் எதையும் வென்றிடலாம் நம்பிக்கை 677196 நம்பிக்கை 677196 நம்பிக்கை 677196

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நம்பிக்கை Empty Re: நம்பிக்கை

Post by அருண் Thu Aug 12, 2010 6:13 pm

அருமையான வரிகள் நண்பா......பகிர்தமைக்கு மிக்க நன்றி.........
நம்பிக்கை மட்டும் இருந்தால் இந்த உலகையே வாங்கலாம்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நம்பிக்கை Empty Re: நம்பிக்கை

Post by gunashan Thu Aug 12, 2010 6:19 pm

arun_vzp wrote:அருமையான வரிகள் நண்பா......பகிர்தமைக்கு மிக்க நன்றி.........
நம்பிக்கை மட்டும் இருந்தால் இந்த உலகையே வாங்கலாம்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அருன்..........நம்பிக்கையே பிரதானம்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நம்பிக்கை Empty Re: நம்பிக்கை

Post by Jotheshree Sat Aug 14, 2010 5:06 pm

குணா அண்ணா அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

நம்பிக்கை 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

நம்பிக்கை Empty Re: நம்பிக்கை

Post by சரவணன் Sat Aug 14, 2010 7:07 pm

எங்கய்யா குணா, என் குலசாமி..உனக்குள்ள இப்படி ஒரு கவிஞன் தூங்கிகிட்டு இருந்திருக்கனய்யா..
அருமையான வரிகளை சொல்லிட்டு இப்படி அட்ரஸ் இல்லாம இருக்கியே வாயா....

அய்யா சூப்பருங்க மனமார்ந்த வாழ்த்துகள் சாமி.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நம்பிக்கை Empty Re: நம்பிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum