ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை பிறந்த கதை

5 posters

Go down

கவிதை பிறந்த கதை  Empty கவிதை பிறந்த கதை

Post by கோவை. மு. சரளா Thu Aug 12, 2010 4:38 pm

எனக்கு மிகவும் பிடித்த
பச்சைகலர் பாவடையை
அப்பா வாங்கி தந்தபோது
கண்கள் அகல விரித்து
கவிதை பிறந்தது

பள்ளியில்
நடன போட்டியில்
முதலில் வந்தபோது
உம்மனமூஞ்சி டீச்சர்
சிரிசிகிட்டே பாராட்டும் போது
சிறகை விரித்தது கவிதை

நான் ஆசையாய் பறிக்க நினைத்த
வேலி ஓர மூக்குத்தி பூவை
வேகமாய் மேலேறி பறித்த
பள்ளி தோழனை பார்கையில்
மலர்ந்தது கவிதை

பருவம் வந்தபின்
இடைவெளிக்கு பின்
பள்ளிக்கு வந்தபோது
அழகாய் இருகிறாய் என்ற
பள்ளி தோழியின் பாசத்தில் பிறந்தது

கல்லூரி மேடையில்
யாரோ எழுதிய கவிதையை
அழகாய் வாசித்து
கை தட்டல் வாங்கியபோது
அந்த ஒலியில் பிறந்தது கவிதை

இன்று எத்தனை பேர்
என் கவிதையை புகழுகையில்
நானே கவிதையாய்
பூத்து குலுன்குகிறேன் ........
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

கவிதை பிறந்த கதை  Empty Re: கவிதை பிறந்த கதை

Post by சிவா Thu Aug 12, 2010 4:46 pm

கவிதைக் குழந்தையின் ஒவ்வொரு பிரசவிப்பையும், அழகாக விளக்கியுள்ளீர்கள்!

கவிதை எழுதி கவிதையாய்க் குலுங்கும் உங்களுக்கு வாழ்த்துகள்!


கவிதை பிறந்த கதை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதை பிறந்த கதை  Empty Re: கவிதை பிறந்த கதை

Post by அப்புகுட்டி Thu Aug 12, 2010 4:51 pm

வாவ் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து அசத்துங்கள்.


கவிதை பிறந்த கதை  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை பிறந்த கதை  Empty Re: கவிதை பிறந்த கதை

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 5:28 pm

மிகவும் அருமை கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196



கவிதை பிறந்த கதை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கவிதை பிறந்த கதை  Empty Re: கவிதை பிறந்த கதை

Post by கோவை. மு. சரளா Fri Aug 13, 2010 9:52 am

வெறும் நன்றி என்று சொல்லி உங்கள் அனைவரையும் நழுவ விடமாட்டேன் என்னை பாராட்டி புகழின் உச்சிக்கு அழைத்து செல்லுவது உங்கள் கடமை ஈகரையின் மூத்த புதல்வர்கள் என்பதால் !!
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

கவிதை பிறந்த கதை  Empty Re: கவிதை பிறந்த கதை

Post by gunashan Fri Aug 13, 2010 9:54 am

saralafromkovai wrote:வெறும் நன்றி என்று சொல்லி உங்கள் அனைவரையும் நழுவ விழமாட்டேன் என்னை பாராட்டி புகழின் உச்சிக்கு அழைத்து செல்லுவது உங்கள் கடமை ஈகரையின் மூத்த புதல்வர்கள் என்பதால் !!

வாங்க சரளா அக்கா.........இன்னும் கொஞ்ச நாள்ல உங்கள எவரெஸ்ட் உச்சிக்கே கொண்டு போயிடுவோம், கவலைய விடுங்க....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கவிதை பிறந்த கதை  Empty Re: கவிதை பிறந்த கதை

Post by கோவை. மு. சரளா Fri Aug 13, 2010 10:21 am

gunashan wrote:
saralafromkovai wrote:வெறும் நன்றி என்று சொல்லி உங்கள் அனைவரையும் நழுவ விழமாட்டேன் என்னை பாராட்டி புகழின் உச்சிக்கு அழைத்து செல்லுவது உங்கள் கடமை ஈகரையின் மூத்த புதல்வர்கள் என்பதால் !!

வாங்க சரளா அக்கா.........இன்னும் கொஞ்ச நாள்ல உங்கள எவரெஸ்ட் உச்சிக்கே கொண்டு போயிடுவோம், கவலைய விடுங்க....... கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196
பெயருக்கேத்த குணமுடையவர்தான் நீங்கள் என்னை சிகரத்திற்கு அழைதுவந்தாலே நீங்களும் சிகரம் அடைவீர்கள்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

கவிதை பிறந்த கதை  Empty Re: கவிதை பிறந்த கதை

Post by gunashan Fri Aug 13, 2010 10:34 am

saralafromkovai wrote:
gunashan wrote:
saralafromkovai wrote:வெறும் நன்றி என்று சொல்லி உங்கள் அனைவரையும் நழுவ விழமாட்டேன் என்னை பாராட்டி புகழின் உச்சிக்கு அழைத்து செல்லுவது உங்கள் கடமை ஈகரையின் மூத்த புதல்வர்கள் என்பதால் !!

வாங்க சரளா அக்கா.........இன்னும் கொஞ்ச நாள்ல உங்கள எவரெஸ்ட் உச்சிக்கே கொண்டு போயிடுவோம், கவலைய விடுங்க....... கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196 கவிதை பிறந்த கதை  677196
பெயருக்கேத்த குணமுடையவர்தான் நீங்கள் என்னை சிகரத்திற்கு அழைதுவந்தாலே நீங்களும் சிகரம் அடைவீர்கள்

பார்த்து போங்க அக்கா...மேல கூட்டிக்கிட்டு போயி, தள்ளி விட்டுடப் போறாங்க...காலம் கெட்டுப் போயி கிடக்கு.......... சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கவிதை பிறந்த கதை  Empty Re: கவிதை பிறந்த கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum