ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் பருமன் குறைய வழி

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உடல்  பருமன்  குறைய  வழி Empty உடல் பருமன் குறைய வழி

Post by gunashan Thu Aug 12, 2010 12:27 pm

உடல் பருமன் குறைய வழி.....

அதிகாலை 5.00 மணிக்கு எழுந்து விடவேண்டும். பல் துலக்காமல் ஒரு கிலோமீட்டர் தூரம் தலை தேறிக்க ஓட வேண்டும். அங்கிருந்து மீண்டும் தலை தெறிக்க ஓடி வந்து வீடு சேர வேண்டும்.....

வீடு வந்தவுடன் இரண்டு லீட்டர் கொதிக்கும் சுடுநீரை மடக் மடக்கென்று மூச்சு விடாமல் குடிக்க வேண்டும். பின் ஒரு மணி நேரம் நன்கு குறட்டை விட்டுத் தூங்க வேண்டும்...

ஒரு மணி நேரம் கழித்து எழுந்து ஒரு லீட்டர் கொதிக்கும் சுடுநீரை வாயில் ஊத்திக் கொள்ள வேண்டும். பின்பு கொதிக்கும் சுடுநீரில் அறை மணி நேரம் குளிக்க வேண்டும்...

அதன் பின் 12 இட்லி, 12 தோசைகளை வாயில் போட்டு மெல்லாமல் அப்படியே விழுங்க வேண்டும்....அதனூடே 10 அரை வேக்காடு அவித்த முட்டைகளை தோல் உரிக்காமல் அப்படியே விழுங்க வேண்டும்.. பின் மீண்டும் ஒரு லீட்டர் கொதிக்கும் நீரை குடிக்க வேண்டும். ஒரு பெரிய ஏப்பம் வரும். அது வந்த பிறகு 4 மணி நேரம் மீண்டும் நன்கு குறட்டை விட்டுத் தூங்க வேண்டும்..

சரியாக் ஒரு மணிக்கு எழுந்து ஒரு கிலோ சோற்றில் 10 கரண்டி நெய்விட்டு, நன்கு பிசைந்து ஒரு பருக்கை விடாமல் சாப்பிட வேண்டும். அதனூடே 10 அவித்த முட்டை, ஒரு முழு பொரித்த கோழி ஆகியவற்றை தின்று முடிக்க வேண்டும்.
அதன்பின் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி ஒரு கிலோ பொரித்த நிலக்கடலையை சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சியில் படம் பார்க்க வேண்டும்... பார்த்துக் கொண்டு இருக்கும் போதே தூக்கம் இழுக்கும். அப்படியே குறட்டை விட்டுத் தூங்கி விடவேண்டும். மாலையில் 5 மணி வாக்கில் எழுந்து மீண்டும் ஒரு கீலோமீட்டர் தூரம் தலை தெரிக்க ஓட வேண்டும்..

பின் நன்றாக கொதிக்கும் நீரில் குளிக்க வேண்டும். மதியம் சாப்பிட்ட்தைப் போல் மீண்டும் ஒரு முறை இரவு சாப்பாடாக சாப்பிட வேண்டும்...சாப்பிட்டவுடனேயே, மறுநாள் விடியல் 5.00 மணி வரை நன்கு குறட்டை விட்டுத் தூங்கி விட வேண்டும்...

இதை 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) விடாமல் செய்து வர வேண்டும்...49-ம் நாள் கண்ணாடியைப் பாருங்கள். உங்க கண்ண உங்களாலயே நம்ப முடியாது போங்க. முன்பு இருந்த உடல் காணாமல் போயிருக்கும்.. முயன்று பாருங்கள்..வெற்றி நிச்சயம்.

பின் குறிப்பு :
மேலே நான் சொன்னபடி மட்டுமே செய்து வர வேண்டும். இதை விடுத்து கூட்டி குறைத்துச் செய்தால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படலாம். அதற்கு நான் பொறுப்பல்ல.....
சும்மா....சும்மா....தமாஷுக்காக......
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 12:29 pm

உடல்  பருமன்  குறைய  வழி 230655 உடல்  பருமன்  குறைய  வழி 230655 உடல்  பருமன்  குறைய  வழி 230655 உடல்  பருமன்  குறைய  வழி 230655 உடல்  பருமன்  குறைய  வழி 230655



உடல்  பருமன்  குறைய  வழி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by gunashan Thu Aug 12, 2010 12:30 pm

பிளேடு பக்கிரி wrote:உடல்  பருமன்  குறைய  வழி 230655 உடல்  பருமன்  குறைய  வழி 230655 உடல்  பருமன்  குறைய  வழி 230655 உடல்  பருமன்  குறைய  வழி 230655 உடல்  பருமன்  குறைய  வழி 230655

ஓடுடா அம்பி நல்லா ஓடு....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by மீனா Thu Aug 12, 2010 12:34 pm

உடல்  பருமன்  குறைய  வழி Affraid உடல்  பருமன்  குறைய  வழி 230655


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by gunashan Thu Aug 12, 2010 12:36 pm

மீனா wrote:உடல்  பருமன்  குறைய  வழி Affraid உடல்  பருமன்  குறைய  வழி 230655

துப்பாக்கிய வச்சுக்கிட்டு இப்படி பயந்து ஓடுறயே...பாயந்தங்கொல்லியா நீ.......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 12:38 pm

gunashan wrote:
மீனா wrote:உடல்  பருமன்  குறைய  வழி Affraid உடல்  பருமன்  குறைய  வழி 230655

துப்பாக்கிய வச்சுக்கிட்டு இப்படி பயந்து ஓடுறயே...பாயந்தங்கொல்லியா நீ.......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அது பொம்மை துப்பாக்கி உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300



உடல்  பருமன்  குறைய  வழி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by gunashan Thu Aug 12, 2010 12:41 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
மீனா wrote:உடல்  பருமன்  குறைய  வழி Affraid உடல்  பருமன்  குறைய  வழி 230655

துப்பாக்கிய வச்சுக்கிட்டு இப்படி பயந்து ஓடுறயே...பாயந்தங்கொல்லியா நீ.......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அது பொம்மை துப்பாக்கி உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300

ஆமாவா மச்சி.. இது தெரியாம மீனாக்கிட்ட இருந்து இத்த்ன நாளா ஓடிக்கிட்டுல் இருந்தேன்...வரட்டும் மீனா மண்டய ஒடைக்கிரன்...... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by ரபீக் Thu Aug 12, 2010 12:42 pm

அப்படிதான் உடம்பை குறைசுங்கள குணா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by மீனா Thu Aug 12, 2010 12:43 pm

gunashan wrote:
மீனா wrote:உடல்  பருமன்  குறைய  வழி Affraid உடல்  பருமன்  குறைய  வழி 230655

துப்பாக்கிய வச்சுக்கிட்டு இப்படி பயந்து ஓடுறயே...பாயந்தங்கொல்லியா நீ.......... உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300 உடல்  பருமன்  குறைய  வழி 168300

இதை செய்வதற்கு பயப்படல,,, உங்க உதட்ட மறைத்து வைத்துள்ள காரணம் இப்பதான் புரியுது,


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 12:44 pm

ரபீக் wrote:அப்படிதான் உடம்பை குறைசுங்கள குணா

குறைச்ச மாதிரி தெரியலையே உடல்  பருமன்  குறைய  வழி 502589



உடல்  பருமன்  குறைய  வழி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உடல்  பருமன்  குறைய  வழி Empty Re: உடல் பருமன் குறைய வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum