ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும், எப்போதும் போராட்டம்

4 posters

Go down

எங்கும், எப்போதும் போராட்டம் Empty எங்கும், எப்போதும் போராட்டம்

Post by V.Annasamy Thu Aug 12, 2010 9:53 am

யாக்கை வருத்தி ஆக்கும் வித்தைகள்
போக்குமோ பசிபிணி? கண்ணீர் தேக்கி
ஊக்கமொடு குழந்தைகள் பெற்றசில காசுகளை
ஏக்கமாய் சேர்த்தன அன்னையிடம்.

கூடாரம் விரிவாய், கூடியோர் பெரியதாய்,
ஆடவ்ரும் பெண்டிரும் காட்டும் வேடிக்கையை
கண்டு களித்து அளித்ததோ ஆயிரங்கள்.
யாண்டும் போராட் டமே.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எங்கும், எப்போதும் போராட்டம் Empty Re: எங்கும், எப்போதும் போராட்டம்

Post by V.Annasamy Thu Aug 12, 2010 10:25 am

நேற்று இரவு ரயிலில் பயணிக்கும்பொது கண்ட குழந்தை வித்தைகள், சர்க்கஸ் வித்தைகள் இரண்டையும் ஒப்பிட்டும்போது எழுந்த சில கருத்துக்கள். எங்கும், எப்போதும் போராட்டம் 678642 எங்கும், எப்போதும் போராட்டம் 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எங்கும், எப்போதும் போராட்டம் Empty Re: எங்கும், எப்போதும் போராட்டம்

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 11:54 am

உண்மையிலேயே சோகமான நிகழ்ச்சி.... எங்கும், எப்போதும் போராட்டம் 440806 அதை எங்கும், எப்போதும் போராட்டம் 677196 அருமையாக கவிதையில் வடித்துள்ளீர்கள் எங்கும், எப்போதும் போராட்டம் 677196 எங்கும், எப்போதும் போராட்டம் 677196 எங்கும், எப்போதும் போராட்டம் 677196

எங்கும், எப்போதும் போராட்டம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எங்கும், எப்போதும் போராட்டம் Empty Re: எங்கும், எப்போதும் போராட்டம்

Post by V.Annasamy Thu Aug 12, 2010 12:02 pm

பிளேடு பக்கிரி wrote:உண்மையிலேயே சோகமான நிகழ்ச்சி.... எங்கும், எப்போதும் போராட்டம் 440806 அதை எங்கும், எப்போதும் போராட்டம் 677196 அருமையாக கவிதையில் வடித்துள்ளீர்கள் எங்கும், எப்போதும் போராட்டம் 677196 எங்கும், எப்போதும் போராட்டம் 677196 எங்கும், எப்போதும் போராட்டம் 677196

எங்கும், எப்போதும் போராட்டம் 678642 எங்கும், எப்போதும் போராட்டம் 678642 நண்பா. சில சமயம் நம்மையும் அறியாமல், பார்த்த காட்சிகள் மனதில் நீங்கா இடம் பெறுகின்றன.

மேலும் இன்றைய ரயில் நிகழ்வு நாளை அவர்களையே சர்க்கஸுக்கு இழுத்துச் செல்லலாம். வித்தைகள்
கிட்டத் தட்ட. ஒன்று தான். பார்க்கும் விதமே வேறு.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எங்கும், எப்போதும் போராட்டம் Empty Re: எங்கும், எப்போதும் போராட்டம்

Post by பிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 12:05 pm

V.Annasamy wrote:

உண்மை தான் அண்ணா எங்கும், எப்போதும் போராட்டம் 359383 எங்கும், எப்போதும் போராட்டம் 359383 எங்கும், எப்போதும் போராட்டம் 359383 எங்கும், எப்போதும் போராட்டம் 359383

எங்கும், எப்போதும் போராட்டம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எங்கும், எப்போதும் போராட்டம் Empty Re: எங்கும், எப்போதும் போராட்டம்

Post by உமா Thu Aug 12, 2010 12:09 pm

V.Annasamy wrote:
யாக்கை வருத்தி ஆக்கும் வித்தைகள்
போக்குமோ பசிபிணி? கண்ணீர் தேக்கி
ஊக்கமொடு குழந்தைகள் பெற்றசில காசுகளை
ஏக்கமாய் சேர்த்தன அன்னையிடம்..

உருக்கமான, உண்மையான வரிகள்..சோகம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எங்கும், எப்போதும் போராட்டம் Empty Re: எங்கும், எப்போதும் போராட்டம்

Post by ரபீக் Thu Aug 12, 2010 12:10 pm

கவிதை அழகு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எங்கும், எப்போதும் போராட்டம் Empty Re: எங்கும், எப்போதும் போராட்டம்

Post by V.Annasamy Thu Aug 12, 2010 12:10 pm

பிளேடு பக்கிரி wrote:
V.Annasamy wrote:
பிளேடு பக்கிரி wrote:உண்மையிலேயே சோகமான நிகழ்ச்சி.... எங்கும், எப்போதும் போராட்டம் 440806 அதை எங்கும், எப்போதும் போராட்டம் 677196 அருமையாக கவிதையில் வடித்துள்ளீர்கள் எங்கும், எப்போதும் போராட்டம் 677196 எங்கும், எப்போதும் போராட்டம் 677196 எங்கும், எப்போதும் போராட்டம் 677196

எங்கும், எப்போதும் போராட்டம் 678642 எங்கும், எப்போதும் போராட்டம் 678642 நண்பா. சில சமயம் நம்மையும் அறியாமல், பார்த்த காட்சிகள் மனதில் நீங்கா இடம் பெறுகின்றன.

மேலும் இன்றைய ரயில் நிகழ்வு நாளை அவர்களையே சர்க்கஸுக்கு இழுத்துச் செல்லலாம். வித்தைகள்
கிட்டத் தட்ட. ஒன்று தான். பார்க்கும் விதமே வேறு.

உண்மை தான் அண்ணா எங்கும், எப்போதும் போராட்டம் 359383 எங்கும், எப்போதும் போராட்டம் 359383 எங்கும், எப்போதும் போராட்டம் 359383 எங்கும், எப்போதும் போராட்டம் 359383

மீன்டும் நன்றிகள் தோழரே. எங்கும், எப்போதும் போராட்டம் 154550 எங்கும், எப்போதும் போராட்டம் 154550 எங்கும், எப்போதும் போராட்டம் 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எங்கும், எப்போதும் போராட்டம் Empty Re: எங்கும், எப்போதும் போராட்டம்

Post by V.Annasamy Thu Aug 12, 2010 12:12 pm

Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:
யாக்கை வருத்தி ஆக்கும் வித்தைகள்
போக்குமோ பசிபிணி? கண்ணீர் தேக்கி
ஊக்கமொடு குழந்தைகள் பெற்றசில காசுகளை
ஏக்கமாய் சேர்த்தன அன்னையிடம்..

உருக்கமான, உண்மையான வரிகள்..சோகம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னையும் ரசிக்க வைக்கிறீர்கள் உமா எங்கும், எப்போதும் போராட்டம் 678642 எங்கும், எப்போதும் போராட்டம் 678642 எங்கும், எப்போதும் போராட்டம் 154550 எங்கும், எப்போதும் போராட்டம் 154550 எங்கும், எப்போதும் போராட்டம் 678642 எங்கும், எப்போதும் போராட்டம் 678642
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எங்கும், எப்போதும் போராட்டம் Empty Re: எங்கும், எப்போதும் போராட்டம்

Post by V.Annasamy Thu Aug 12, 2010 12:22 pm

ரபீக் wrote:கவிதை அழகு

எங்கும், எப்போதும் போராட்டம் 678642 எங்கும், எப்போதும் போராட்டம் 678642 ரபீக் எங்கும், எப்போதும் போராட்டம் 154550 எங்கும், எப்போதும் போராட்டம் 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எங்கும், எப்போதும் போராட்டம் Empty Re: எங்கும், எப்போதும் போராட்டம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum