ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ

4 posters

Go down

 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Empty அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ

Post by அப்புகுட்டி Wed Aug 11, 2010 5:38 pm

Spoiler:

இவர் பயன்படுத்திய பொருட்களை கோடிக் கணக்கில் பணம் செலுத்தி வாங்கும் ரசிகர்கள்

சுமார் அரை நூற்றாண்டுகள் கடந்தும் கூட முழு உலகையும் அழகால் வசப்படுத்திய ஹொலிவூட் நடிகை மர்லின் மன்றோவின் மவுசு குறைந்ததாக தெரியவில்லை. அவரின் மரணத்திற்கான மர்மம் இன்று வரை கண்டு பிடிக்கப்படவில்லை.

1962 ஆகஸ்ட் 5 ஆம் திகதியே இவரின் மரணம் சம்பவித்தது.

ஆனால் 5 தசாப்தங்கள் கடந்தும் கூட அவரின் புகழ் குறையாமலே இருக்கிறது. அவர் பாவித்த பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதன் மூலம் இது புலனாகிறது. நடிகை மர்லின் மன்றோ பயன்படுத்திய ஆடை ரூ. 1.5 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஏல விற்பனையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பயன்படுத்திய 1500 முக்கிய பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

அதில் மறைந்த ஹொலிவுட் நடிகை மர்லின் மன்றோ அணிந்திருந்த பிங்க் நிற கவுன் ரூ. 1 கோடியே 47 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்தது.

இந்த கவுனை அவர் ‘ஜென்டில்மென் பிரிபெர் பிலாண்ட்ஸ்’ என்ற படத்தின் பாடல் காட்சியில் அணிந்து நடித்தார். இது தவிர 1950 ஆம் ஆண்டு நடித்த கறுப்பு வெள்ளை திரைப்படம் 1.9 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த படக் காட்சி வெறும் 15 நிமிடங்களை கொண்டதாம்.

1947 முதல் மர்லின் மன்றோ திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மன்றோவின் கடைசி நாட்களில் போதைப் பொருள், குடும்பப் பிரச்சினையால் அல்லல் உற்றார். இவரது இறப்பு இன்னமும் ஒரு தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது. தற்கொலை செய்து கொண்டதாகவே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு இறந்திருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகிறது.

கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது பெயர் ஜோன் எஃப் கென்னடி, மற்றும் ரொபேர்ட் கென்னடி ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Empty Re: அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ

Post by பிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 5:52 pm

 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ 678642  அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ 678642  அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ 678642



 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Empty Re: அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ

Post by siva1984 Wed Aug 11, 2010 5:56 pm

:suspect:
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Empty Re: அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ

Post by அப்புகுட்டி Tue Aug 17, 2010 5:18 am

பிளேடு பக்கிரி wrote: அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ 678642  அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ 678642  அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ 678642
ஜாலி ஜாலி ஜாலி


 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Empty Re: அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ

Post by அப்புகுட்டி Tue Aug 17, 2010 5:19 am

siva1984 wrote: :suspect:
ஜாலி ஜாலி ஜாலி நன்றி


 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Empty Re: அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ

Post by kalaimoon70 Tue Aug 17, 2010 5:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Empty Re: அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ

Post by அப்புகுட்டி Wed Aug 25, 2010 6:44 pm

kalaimoon70 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி


 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ Empty Re: அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum