ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை

4 posters

Go down

பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை  Empty பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை

Post by நவீன் Wed Aug 11, 2010 11:26 am

அவிநாசி:

அரசு மருத்துவமனையில் பெண் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து
தைத்தது தொடர்பாக திருப்பூர் மாவட்ட மருத்துவ அதிகாரி இன்று விசாரணை
நடத்தினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ராயர்கோவில் காலனியை சேர்ந்தவர்
கிருஷ்ணன் (60). இவரது மனைவி கருணாம்பாளுக்கு(50) கர்ப்ப பையில் கட்டி
இருந்ததால், அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. அவிநாசி அரசு
மருத்துவமனையில், 4 மாதம் முன்பு இதற்காக ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷனுக்கு
பின், கருணாம்பாளுக்கு வயிற்று வலி அதிகமானது.

கோவையிலுள்ள தனியார்
மருத்துவமனையில் சோதித்தபோது, அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது
தெரிந்தது. கருணாம்பாளுக்கு மீண்டும் ஆபரேஷன் செய்து, 9 இஞ்ச் நீளம் கொண்ட
கத்தரிக்கோலை டாக்டர்கள் அகற்றினர்.

இதுகுறித்து இன்று திருப்பூர்
மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணியாளர் நலத்துறை இணை இயக்குநர்
நடராஜன் மற்றும் குழுவினர் அவிநாசி அரசு மருத்துவமனையில் இன்று விசாரணை
நடத்தினர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை  Empty Re: பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை

Post by உமா Wed Aug 11, 2010 12:02 pm

உயிரை காப்பாதுவாங்கனு போனா,
உயிரையே எடுக்குறாங்க...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை  Empty Re: பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை

Post by பிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 12:05 pm

Uma Thyagajan wrote:உயிரை காப்பாதுவாங்கனு போனா,
உயிரையே எடுக்குறாங்க...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம்

ஒரு ஆபரேஷன் பண்ணுன ஒரு கத்தரிக்கோல் ப்ரீயாம்... பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை  755837



பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை  Empty Re: பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை

Post by Halfmoon Wed Aug 11, 2010 12:10 pm

இன்னும் நல்லா ஸ்கேன் பண்ணிப்பாருங்கையா.. அந்த டாக்டர் கார்சாவி, வீட்டுசாவி, பேங்க் பாஸ்புக் எல்லாத்தையும் உள்ள வைச்சிருக்கப்போறான்?? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை  Empty Re: பெண் வயிற்றில் கத்தரிக்கோல் மருத்துவ அதிகாரி விசாரணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல்: மருத்துவமனையில் அனுமதி
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி
» வயிற்றில் பாம்பை சுமந்த பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum