ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

+5
பிளேடு பக்கிரி
masthan
Halfmoon
ரபீக்
நவீன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Empty சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Post by நவீன் Wed Aug 11, 2010 11:25 am

நியூயார்க் :

பஸ், ரயில் நிற்பதற்குள் படியில் இருந்து குதிக்கும் பயணி போலிருக்கிறது. பழக்கதோஷத்தில் விமானம் நிற்பதற்குள் லக்கேஜை எடுக்க முயன்று, ஊழியரின் தலையில் இடித்தார். ‘சாரி’ சொல்லாமல் தன்னையே திட்டியதால் வெறுத்த ஊழியர், விமானத்தை மட்டுமின்றி வேலையிலிருந்தே இறங்கிச் சென்று விட்டார்.அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்தது. நேற்று மதியம் ஜெட்ப்ளூ விமானம் தரையிறங்கியது. அதன் வாசலை நோக்கி விமானம் மெதுவாக ஓடியது. அனுமதியின்றி ஒரு பயணி எழுந்தார். தலைக்குமேல் கம்பார்ட்மென்டை திறந்து லக்கேஜை இழுத்தார். ஊழியர் ஸ்லேட்டர் (38) ஓடி வந்தார். விமானம் ஓடுவதால் உட்காருமாறு கூறினார்.கேட்கவில்லை பயணி. அவர் இழுத்த லக்கேஜ், ஸ்லேட்டரின் தலையில் மோதியது. ‘சாரி’ கேட்கும்படி கூறினார் ஸ்லேட்டர். மறுத்தார் பயணி. தவறு செய்ததுடன் ‘சாரி’ கூட சொல்லாத பயணியால் வெறுத்தார் ஊழியர். அறிவிப்பு செய்யும் மைக்கை பிடித்தார். பயணியின் நடத்தை பற்றி ஆவேசமாக பேசினார். ‘‘இதுபோன்ற பயணிகளுடன் இனியும் பணியாற்ற விரும்பவில்லை. 20 ஆண்டு சர்வீஸ் போதும். குட் பை’’ என்று கூறினார்.விமானம் நின்ற விநாடியில் அவசரகால கதவை திறந்தார். போகும் வழியில் பெட்டியில் இருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே குதித்தார் ஊழியர் ஸ்லேட்டர். அவசர வழி, வழியாக சறுக்கியபடி விமானத்தில் இருந்து இறங்கியவர், பார்க்கிங் பகுதிக்கு விரைந்து பைக்கை கிளப்பி வீடு போய் சேர்ந்தார். பயணிகள் திகைத்தனர். தவறு செய்த பயணியை முறைத்தனர்.பைலட் மூலமாக ஜெட்ப்ளூ விமான நிறுவனத்துக்கு தகவல் பறந்தது. அங்கிருந்து போலீசுக்கு புகார் போனது. பயணிகள் இறங்கும் முன் அவசரகால கதவை திறந்து ஊழியர் வெளியேறியது சேவை குறைபாடு. கதவை திறக்கும்போது கீழே யாராவது இருந்திருந்தால் இறந்திருக்கலாம் என்பதால் பாதுகாப்பு அலட்சியம் என பல பிரிவுகளில் வழக்குகள் தயாராகின.வீடு வந்து சேர்ந்திருந்த ஸ்லேட்டரை, காலிங் பெல் அடித்து அழைத்தது போலீஸ். புன்னகையுடன் வெளியே வந்தார் அவர். ‘என் அம்மா, அப்பா இருவருமே விமான பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அப்போதெல்லாம் பயணிகள் இப்படி இல்லை. இப்போது எல்லாமே மாறிப் போச்சு’ என்று கூறியபடி போலீசுடன் நடந்தார்.விசாரணை தொடர்வதால் பெயர் கூற விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விமான பயணிகள், ஊழியர்கள் இடையே சுமுக உறவு குறைந்து வருகிறது வருத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொறுமையும், சகிப்புத்தன்மை இல்லாததுமே காரணம்’’ என்றார்.பாதுகாப்பு விதிகளை பயணிகள் மதித்து நடப்பதில்லை என்பது விமான நிறுவனங்கள் தரப்பு குற்றச்சாட்டு. ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடப்பதாக இதற்கு பயணிகள் தரும் பதிலடி. சில வாரங்கள் முன்புதான் முதல் வகுப்பு பயணிகளின் பர்ஸ்களை திருடியதாக ஏர் பிரான்ஸ் ஊழியர் கைதானார். விமானத்தில் தனது கிடாரை ஊழியர்கள் உடைத்ததாக யூட்யூப் இணைய தளத்தில் கனடா நாட்டு பாடகி வீடியோ வெளியிட்டார். கிடாரை விடாமல் விமானத்தில் வாசித்து தொல்லை கொடுத்ததாக விமான நிறுவனம் பதிலடி கொடுத்தது. இதுபோன்ற பல ‘பறக்கும் அனுபவங்களை’ ப்ளாகுகளில் பலர் கொட்டியுள்ளது சுவாரசியமானது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Empty Re: சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Post by ரபீக் Wed Aug 11, 2010 11:29 am

என்ன கொடுமை சார் இது ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Empty Re: சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Post by Halfmoon Wed Aug 11, 2010 11:50 am

நம்ம ஆளுங்க விமானத்தில பண்ணின ரகளையைப் பத்தி ஒரு மொக்கை பதிவு போடலாம்னு இருக்கேன் பங்காளி!!
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Empty Re: சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Post by masthan Wed Aug 11, 2010 1:04 pm

ஏன் சார் நம்மாளுதான் 5 அறிவோட நடந்துகிட்டான் அந்த staff க்கு அறிவு வேண்டாம் உடனே கோபித்துக்கொண்டு வேலையே விட்டா
யாருக்கு நஷ்ட்டம் எல்லாம் மடப்பசங்க
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Empty Re: சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 1:23 pm

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 678642 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 678642

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Empty Re: சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Post by ராஜா Wed Aug 11, 2010 2:13 pm

இதையெல்லாம் பார்த்தா வேலை செய்யமுடியுமா ,

நம்ம பிச்சயை எடுத்துக்கொங்க எல்லோருமா பிச்சை போடுறாங்க இருந்தாலும் மனம் தளராம தினமும் தொழிலுக்கு போறாருல்ல.

அதே மாதிரி நம்ம பிளேடு தினமும் தொழிலுக்கு போறாறு , தினமும் அவர் எவ்வளவு ரிஸ்க் எடுத்து சம்பாதிக்குறாறு தெரியுமா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Empty Re: சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Post by அன்பு தளபதி Wed Aug 11, 2010 2:17 pm

ராஜா wrote:இதையெல்லாம் பார்த்தா வேலை செய்யமுடியுமா ,

நம்ம பிச்சயை எடுத்துக்கொங்க எல்லோருமா பிச்சை போடுறாங்க இருந்தாலும் மனம் தளராம தினமும் தொழிலுக்கு போறாருல்ல.

அதே மாதிரி நம்ம பிளேடு தினமும் தொழிலுக்கு போறாறு , தினமும் அவர் எவ்வளவு ரிஸ்க் எடுத்து சம்பாதிக்குறாறு தெரியுமா

avanga ரெண்டு பேருக்கும் ரிஸ்க் எடுக்குறதுன்ன ரஸ்க் சாப்பிடற மாதிரி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Empty Re: சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 2:27 pm

ராஜா wrote:இதையெல்லாம் பார்த்தா வேலை செய்யமுடியுமா ,

நம்ம பிச்சயை எடுத்துக்கொங்க எல்லோருமா பிச்சை போடுறாங்க இருந்தாலும் மனம் தளராம தினமும் தொழிலுக்கு போறாருல்ல.

அதே மாதிரி நம்ம பிளேடு தினமும் தொழிலுக்கு போறாறு , தினமும் அவர் எவ்வளவு ரிஸ்க் எடுத்து சம்பாதிக்குறாறு தெரியுமா

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Empty Re: சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Post by அன்பு தளபதி Wed Aug 11, 2010 2:33 pm

பிளேடு பக்கிரி wrote:

பண்றது லொள்ளு இதுல முத்தம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Empty Re: சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 2:37 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:இதையெல்லாம் பார்த்தா வேலை செய்யமுடியுமா ,

நம்ம பிச்சயை எடுத்துக்கொங்க எல்லோருமா பிச்சை போடுறாங்க இருந்தாலும் மனம் தளராம தினமும் தொழிலுக்கு போறாருல்ல.

அதே மாதிரி நம்ம பிளேடு தினமும் தொழிலுக்கு போறாறு , தினமும் அவர் எவ்வளவு ரிஸ்க் எடுத்து சம்பாதிக்குறாறு தெரியுமா

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942

பண்றது லொள்ளு இதுல முத்தம்

எல்லாம் ஒரு உள் நோக்கமா தான் சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942 சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் 942

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர் Empty Re: சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum