ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

+4
Halfmoon
பிளேடு பக்கிரி
ரபீக்
ராஜா
8 posters

Go down

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  Empty தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by ராஜா Wed Aug 11, 2010 11:04 am

ஏர்போர்ட் ஒன்றின் லௌஞ்சில் ஒரு நபர் புகை பிடித்து கொண்டு இருந்தார்.அவரிடம் ஒரு நபர் வந்து

நபர் : நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரெட் பிடிக்கிறீர்கள் ?
புகை பிடிப்பவர் : நீங்க ஏன் இந்த கேள்வியை கேட்குறீங்க ?

நபர்: நீங்கள் புகை பிடிப்பதற்காக செலவிடும் பணத்தை சேமித்து வைத்துருந்தால் உங்கள் முன்னாடி இருக்கும் இந்த பிளேன் உங்களுடையதாக இருந்துருக்கும்.
புகை பிடிப்பவர் : உங்களுக்கும் புகை பிடிக்கும் பழக்கம் உண்டா ?
நபர் : இல்லை

புகை பிடிப்பவர் : அப்படியென்றால் இந்த பிளேன் உங்களுடையதா ?
நபர் : இல்லை
புகை பிடிப்பவர் : உங்கள் அறிவுரைக்கு நன்றி , அந்த பிளேன் என்னுடையது ( புகைபிடித்து கொண்டுருந்தவர் பெயர் : விஜய் மல்லையா )


இப்ப புரியுதா நண்பர்களே :-

Moral of the Story: - Unnecessary advice is injurious to health…


Last edited by ராஜா on Wed Aug 11, 2010 3:18 pm; edited 2 times in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  Empty Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by ரபீக் Wed Aug 11, 2010 11:06 am

அப்பசரி அப்ப சரி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  Empty Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 11:40 am

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  168300 தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  168300 தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  168300 தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  168300 தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  168300 தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  168300 தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  168300



தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  Empty Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by Halfmoon Wed Aug 11, 2010 12:48 pm

சிப்பு வருது சிப்பு வருது அய்யோ அய்யோ.... இதுதான் சொந்த செலவில சூனியம் வைக்கறதுங்கிறதா??
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  Empty Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by நவீன் Wed Aug 11, 2010 12:49 pm

Halfmoon wrote: சிப்பு வருது சிப்பு வருது அய்யோ அய்யோ.... இதுதான் சொந்த செலவில சூனியம் வைக்கறதுங்கிறதா??

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  359383 தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  359383 தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  359383 தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  359383 தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  359383
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  Empty Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by megastar Wed Aug 11, 2010 3:04 pm

அப்ப புகை பிடிக்கிறவன் அட்வைஸ் செய்யலாமே, புகை உடல் நலத்திற்கு கேடு, குடிக்கிறவன் கூட சொல்லாம் மது வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. இதை தானே அரசாங்கம் செய்யுது. ரிலாக்ஸ்
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  Empty Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by அன்பு தளபதி Wed Aug 11, 2010 3:12 pm

megastar wrote:அப்ப புகை பிடிக்கிறவன் அட்வைஸ் செய்யலாமே, புகை உடல் நலத்திற்கு கேடு, குடிக்கிறவன் கூட சொல்லாம் மது வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. இதை தானே அரசாங்கம் செய்யுது. ரிலாக்ஸ்

அதான் அரசாங்க கஜான நிரம்புது டாஸ்மாக் மூலம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  Empty Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by அப்புகுட்டி Wed Aug 11, 2010 4:52 pm

முடிவா என்ன சொல்ல வாறிங்க தலைவா கொஞ்சம் குழப்பாக உள்ளது


தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்  Empty Re: தேவையில்லாத புத்திமதி கூட உடல் நலத்திற்கு கேடு தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum