ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கிய அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து!

Go down

முக்கிய அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து! Empty முக்கிய அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து!

Post by நவீன் Wed Aug 11, 2010 10:24 am

புது தில்லி,

முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மிக மிக முக்கிய பிரமுகர்கள்
மீது தாக்குதலை நடத்துவதற்கு நக்ஸலைட்டுகள் உள்ளிட்ட தீவிரவாதிகள்
திட்டமிட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை
தெரிவித்துள்ளது. முக்கியமான அரசியல் தலைவர்களையும், மிக மிக
முக்கிய பிரமுகர்களையும் தாக்குவதை இலக்காகக் கொண்டு அதற்கான சதித்
திட்டத்தை நக்ஸலைட்கள் வகுத்துவருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் மத்திய
உள்துறை இணை அமைச்சர் எம்.ராமச்சந்திரன் கூறினார். முக்கிய
தலைவர்கள் மீது நக்ஸலைட்கள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தாக்குவதற்கு
அதிகமான வாய்ப்புள்ளது. இதை உளவுத் துறை மற்றும் பாதுகாப்பு
அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் உறுதிபடுத்துகின்றன என்றும்
அவர் தெரிவித்தார். உளவுத் துறையின் இத்தகவலை மத்திய அரசு
சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. தீவிரமாக கவனத்தில்
எடுத்துக்கொண்டுள்ளது. எந்த எந்த தலைவர்களை எல்லாம் பயங்கரவாதிகள்
குறிவைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதோ அவர்களுக்கான பாதுகாப்பு மறு ஆய்வு
செய்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை பயங்கரவாதிகள் நெருங்க முடியாத
அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய தலைவர்களை
பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளது தொடர்பாக கிடைத்த தகவல்கள் சம்பந்தப்பட்ட
மாநில அரசுகளிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாத
அச்சுறுத்தல் உள்ள தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்குமாறு மாநில
அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும்
ராமச்சந்திரன் தெரிவித்தார். ஆனால் எந்த எந்த தலைவரை பயங்கரவாதிகள் தாக்கத் திட்டமிட்டுள்ளனர் என்ற விவரத்தை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவிக்கவில்லை.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
» தமிழகத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சிகள், விபரங்கள்!
» அரசியல் களத்தை அதிரவைக்கப்போகும் ரஜினியின் முக்கிய அறிவிப்பு!
» எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு மரியாதை இல்லை: திருநாவுக்கரசு!
» கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த இந்திரா: 1974ல் என்ன நடந்தது? இன்றுவரை தொடரும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் பிரச்னை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum