Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைத்து பஸ்களிலும் இலவச பாஸ் செல்லும் ஏற்ற மறுத்தால் செல்போனில் புகார் அளிக்கலாம்
Page 1 of 1
அனைத்து பஸ்களிலும் இலவச பாஸ் செல்லும் ஏற்ற மறுத்தால் செல்போனில் புகார் அளிக்கலாம்
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம்
அரசு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகரப் பேருந்துகளில் செல்லலாம் என
மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் அறிவித்துள்ளார். திருவள்ளூர்
மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, பொன்னேரி,
கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளில் அரசு போக்குவரத்துக்
கழக பஸ்களும், திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி,
போரூர், அய்யப்பன்தாங்கல் போன்ற பகுதிகளில் மாநகர பஸ்களும்
இயக்கப்படுகின்றன. பள்ளி நேரத்தில் வரும் பஸ்களை பொறுத்து
மாணவர்கள் மாநகரப் பேருந்து அல்லது அரசு போக்குவரத்து கழகம் என இரு வேறு
நிர்வாகங்களுக்குட்பட்ட பஸ்களில் பயணிக்கின்றனர். ஆனால் பெரும்பாலான
நடத்துனர்கள் இந்த பாஸ் இந்த பஸ்சில் செல்லாது என இறக்கி விடுகின்றனர். மேலும்
சில டிரைவர்கள் பள்ளி மாணவர்களின் கூட்டத்தை பார்த்தாலே உரிய இடத்தில்
நிறுத்தாமல் தள்ளிச் சென்று பஸ்சை நிறுத்துகின்றனர். அரசு இலவச பாஸ்
வழங்கியும் இதுபோல் ஓட்டுநர்கள், நடத்துடனர்கள் செய்யும் தவறுகளால் அரசின்
திட்டம் முழுமையாக பயனளிக்காமல் போகும். இதுகுறித்து திருவள்ளூர்
மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷிடம் கேட்டபோது, முதலில் இலவச பஸ் பாஸ் மூலம்
சில பஸ்களில் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் கடந்த
ஆண்டு மாநகரப் பேருந்து, அரசு போக்குவரத்து கழகம் என இரண்டு பஸ்களிலும்
மாணவர்கள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டீலக்ஸ் பஸ், குளிர்
சாதன வசதி செய்யப்பட்ட பஸ்கள் தவிர அனைத்து பஸ்களிலும் மாணவர்கள்
செல்லலாம் என்றார். ஒருவேளை மாணவர்களை ஏற்ற மறுத்தால் அந்த பஸ்
எண், நேரம் ஆகியவற்றுடன் கீழ் கண்ட போக்குவரத்து துறை அதிகாரிகளின் மொபைல்
எண்களில் மாணவர்கள் அல்லது பொதுமக்கள் புகார் கூறலாம் என்றும் ஆட்சியர்
அறிவித்தார்.
புகார் தெரிவிக்க:
அரசு போக்குவரத்து கழக பொது
மேலாளர்: 9445021399, கோட்ட மேலாளர் திருவள்ளூர்: 9445021352, கிளை
மேலாளர் திருவள்ளூர்: 9445021368, ஊத்துக்கோட்டை : 9445021370, பொன்னேரி :
9445021371, திருத்தணி: 9445021369. மாநகரப் பேருந்து
பொதுமேலாளர்: 9445030505, பூந்தமல்லி: 9445030549, ஆவடி: 9445030538,
அம்பத்தூர்: 9445030536, ஐய்யப்பன்தாங்கல்: 9445030544, எண்ணூர்:
9445030543 ஆகிய மொபைல் எண்களில் புகார் கூறலாம்.

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்கலாம்
» "காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்ய மறுத்தால் புகார் செய்யலாம்'
» அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்
» விமான பயணிகளுக்கு செல்போனில் “போர்டிங் பாஸ்”: விரைவில் அமலுக்கு வருகிறது
» செல்போனில் இலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாதா?! #Alert

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|