ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 22:33

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 22:31

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 22:19

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 21:56

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 21:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:36

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:51

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 20:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:26

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:45

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:22

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:23

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:17

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:16

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 15:16

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:13

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 15:13

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:12

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:11

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 15:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:28

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 10:34

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 10:26

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 3:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:54

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:48

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:10

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:23

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:52

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 19:33

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 19:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 17:43

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 17:12

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 13:14

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 13:09

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

+7
sudhakaran
எந்திரன்
சிவா
sen_aus
ராஜா
thesa
Tamilzhan
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர் Empty சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

Post by Tamilzhan Sat 25 Jul 2009 - 14:20

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர் Sona3_002

நமீதா அளவுக்கு உயரம் இல்லை;ஆனா, அவர் அளவுக்கு மதமதன்னு இருக்கும் சோனாவுக்கு மசாஜ் செய்த கல்லூரி மாணவரை சென்னை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


சென்னை பூக்கடை பகுதியில் உள்ள லாட்ஜில் போலீசார் சோதனை நடத்திய போது 21 வயது மதிக்கதக்க கட்டுமஸ்தான உடற்கட்டு உள்ள வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக வகையில் தங்கியிருந்ததை கண்டுபிடித்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில், ’’அஞ்சல் வழியில் படித்துக் கொண்டே வீடு வீடாக போய் மசாஜ் செய்து வருகிறேன்.

பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவனுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று செல்போனில் அழைப்பார்கள்.

அங்கு சென்றால் அந்த பெண்கள் மட்டும் தான் வீட்டில் தனியாக இருப்பார்கள். அவர்கள் விரும்பிய படி மசாஜ் செய்து விட்டு வருவேன்.

எனது வீட்டில் அம்மா இருப்பதால் இந்த பொருட்களை அங்கு வைக்க முடியாது. எனவே லாட்ஜில் தங்கி இதை செய்து வருகிறேன்.

இப்போது கூட நடிகை ஒருவருக்கு மசாஜ் செய்து விட்டு வந்தேன் அவர் போன் செய்யும் போது நடிகை என தெரியாது. தனது கணவருக்கு இடுப்பு வலி என்றும் மசாஜ் செய்ய வேண்டும் வர முடியுமா என்று அழைத்தார்.

அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது தான் தெரிந்தது. அவர் சிவப்பதிகாரம், பத்து பத்து, குசேலன் உள்ளிட்ட படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை சோனா என்று! அவருடன் சில பெண்கள் இருந்தனர். என்னை அங்குள்ள தனி அறைக்கு அழைத்து சென்றார்.

அவர் கூறிய படி மசாஜ் செய்து விட்டேன். அப்போது அவர், ’நான் டெல்லி, மும்பை, என எங்கு சென்றாலும் ஆம்பள பசங்களை வைத்து தான் மசாஜ் செய்து கொள்வேன்.

சென்னையில் போலீஸ் கெடுபிடி, அது இது வென்று நிறைய தொல்லைகள் இருப்பதால் செய்ய முடியாமல் இருந்தது. என்னுடைய தோழி ஒருவர் தான் உன்னுடைய நம்பர் கொடுத்தார். நன்றாகத்தான் உள்ளது என்று கூறியபடி ஆயிரம் ரூபாய் தந்து அனுப்பி வைத்தார்.

மற்றபடி நான் எந்த தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவே இல்லை. என்னை மன்னித்து விடுங்கள், மசாஜ் செய்யும் தொழிலையே விட்டு விடுகிறேன்’’ என கெஞ்சியுள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

-வடபழனிவாலு


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர் Empty Re: சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

Post by thesa Sat 25 Jul 2009 - 14:24

ஆஹா ......
thesa
thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 817
இணைந்தது : 06/06/2009

Back to top Go down

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர் Empty Re: சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

Post by ராஜா Sat 25 Jul 2009 - 14:25

அடச்சே ... என்ன கண்றாவி இது ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர் Empty Re: சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

Post by sen_aus Sat 25 Jul 2009 - 14:49

என்ன கொடுமை சார் இது
avatar
sen_aus
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 24/07/2009

Back to top Go down

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர் Empty Re: சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

Post by ராஜா Sat 25 Jul 2009 - 14:50

sen_aus wrote:
என்ன கொடுமை சார் இது
.


வாங்க வாங்க sen_aus , உறுப்பினர் அறிமுகத்தில் உங்களை பற்றி சொல்லுங்களேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர் Empty Re: சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

Post by சிவா Sat 25 Jul 2009 - 15:00

Kraja29 wrote:அடச்சே ... என்ன கண்றாவி இது ,

வேறொன்றுமில்லை, வயிற்றெரிச்சல்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர் Empty Re: சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

Post by ராஜா Sat 25 Jul 2009 - 15:04

சிவா wrote:
Kraja29 wrote:அடச்சே ... என்ன கண்றாவி இது ,

வேறொன்றுமில்லை, வயிற்றெரிச்சல்!

அதானே பார்த்தேன் , என்ன இவ்வளோ நேரமா பதிலா காணோம்ன்னு ,


" Why Blood ?!! , Same Blood "
மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர் Empty Re: சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

Post by சிவா Sat 25 Jul 2009 - 15:11

தெரிஞ்சா சரி!

ஹூம்ம்ம்ம்! நம்ம ஈகரையில அவங்க போட்டோவ மட்டும் பார்த்து ஏங்க வேண்டியதுதான்!


அவன் மச்சக்காரண்டா... மச்சக்காரன்..
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர் Empty Re: சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

Post by ராஜா Sat 25 Jul 2009 - 15:48

சியர்ஸ் , நம்மளால் முடிஞ்சது இதுதான் , சந்தொசமனாலும் சர , சோகமானாலும் சரி ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர் Empty Re: சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

Post by எந்திரன் Sat 25 Jul 2009 - 21:29

இங்கே மசாஜ் செய்து விடப்படும் அனுகவும்...
போன் நம்பர் 100
எந்திரன்
எந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 19/03/2009

Back to top Go down

சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர் Empty Re: சோனாவுக்கு மசாஜ் செய்து மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum