ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனரக வாகன ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க அரசு நிபந்தனையால் தாமதம்

Go down

கனரக வாகன ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க அரசு நிபந்தனையால் தாமதம் Empty கனரக வாகன ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க அரசு நிபந்தனையால் தாமதம்

Post by நவீன் Wed Aug 11, 2010 8:29 am

ஸ்ரீவில்லிபுத்தூர்:


கனரக வாகன ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க தமிழக
அரசின் போக்குவரத்து நிறுவன பயிற்சி மையங்களில் டிரைவர்கள் புத்தாக்க
பயிற்சி பெற்றிருக்க வேண்டுமென அரசு நிபந்தனை விதித்துள்ளது.
கனரக வாகன
ஓட்டுனர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது டிரைவிங் லைசென்சை
புதுப்பிக்க வேண்டும். இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 300
ரூபாய் கட்டணம் செலுத்தி, பொது மருத்துவர், கண்பார்வை தகுதி சான்றிதழ்,
இருப்பிட சான்றிதழ், மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி
பள்ளியில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி பெற்ற சான்றிதழும் இணைத்து
விண்ணப்பித்து லைசென்ஸை புதுப்பித்து கொள்ள வேண்டும். இந்நிலையில் தமிழக
அரசு தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் கனரக வாகன ஓட்டுனர்கள்
புத்தாக்க பயிற்சி பெறுவதற்கு தடை விதித்துள்ளது. இதன்படி இவ் ஓட்டுனர்கள்
மாவட்ட தலை நகரங்களிலுள்ள தமிழக அரசின் போக்குவரத்து நிறுவன பயிற்சி
மையங்களில் 250 ரூபாய் கட்டணம் செலுத்தி புத்தாக்க பயிற்சி பெற வேண்டுமென
உத்தரவிட்டது. இதன் படி கனரக வாகன ஓட்டுனர்கள் அந்தந்த பகுதி தனியார்
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் புத்தாக்க பயிற்சி பெறாமல் மாவட்ட
தலைநகரங்களில் உள்ள தமிழக அரசின் போக்குவரத்து நிறுவன பயிற்சி மையங்களில்
மட்டுமே இப்பயிற்சியை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த
உத்தரவால் மாவட்டத்திலுள்ள அனைத்து கனரக ஓட்டுனர்களும் ஒரே மையத்திற்கு
செல்லும் போது மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டியது ஏற்படும். இதனால்
வருமான இழப்பும், கால விரையமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
» ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
» வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
» வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு !
» ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு விதித்த புதிய நிபந்தனைகளை எதிர்த்த மனு தள்ளுபடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum