ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் அணுகுண்டு வீச்சு நினைவு நிகழ்வில் முதன் முதலாகப் பங்கேற்றது அமெரிக்கா

2 posters

Go down

 ஜப்பான் அணுகுண்டு வீச்சு நினைவு நிகழ்வில் முதன் முதலாகப் பங்கேற்றது அமெரிக்கா Empty ஜப்பான் அணுகுண்டு வீச்சு நினைவு நிகழ்வில் முதன் முதலாகப் பங்கேற்றது அமெரிக்கா

Post by அப்புகுட்டி Tue Aug 10, 2010 4:51 pm

இரண்டாம் உலகப் போரின் போது 1945ஆம் ஆண்டில் ஜப்பானை சரண் அடைய செய்ய அங்குள்ள “ஹிரோஷிமா', “நாகசாகி' ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது. இதில் லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பலர் உடல் ஊனமுற்றனர். அங்கு இன்னும் புல் பூண்டு கூட முளைக்கவில்லை.குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றன.

இந்த கொடூர அவலம் நிகழ்ந்து 65 ஆண்டுகள் ஆகிறது. இதைத் தொடர்ந்து ஹிரோஷிமா நகரில் கடந்த வெள்ளியன்று அணுகுண்டு வீச்சில் இறந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவு தினம் கடை பிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹிரோஷிமாவில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஹிரோஷிமா நகர மேயர் தடாடோஷி அகிபா தலைமை தாங்கினார். இதில் சுமார் 55 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

குண்டு வீச்சின் போது உயிர் பிழைத்தவர்கள் இதில் பலியான தங்கள் உறவினர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுத படி அஞ்சலி செலுத்தினர்.
இந்த துயர சம்பவத்துக்கு அணு குண்டு வீச்சுக்கு காரணமாக இருந்த அமெரிக்கா இதுவரை நடந்த நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சிகல் எதிலும் பங்கேற்ற தில்லை. ஆனால் கடந்த வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சியில் முதன் முதலாக அமெரிக்கா பங்கேற்றது.

அதாவது இந்த நிகழ்ச்சியில் ஜப்பானின் அமெரிக்கா தூதர்ஜான் ரோவ் கலந்து கொண்டார். அவரை ஹிரோ ஷிமா நகர மேயர் தடாடோஷி அகிபா வரவேற்று அழைத்து சென்றார்.

நினைவு அஞ்சலி கூட்டத்தில் மேயர் அகிபா பேசும் போது ஹிரோஷிமா நகருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட அவர் இங்கு வருகை தருவதில் தனக்கு விருப்பமே என்றும் அதே நேரத்தில் அது ஒரு விவாதமாகி விடும் என்றும் தெரிவித்தார். மேலும் பேரழிவை உருவாக்கும் அணு ஆயுதங்களை உலக நாடுகள் கைவிட வேண்டும்.

அதற்கான முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டு மனித வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்க வேண்டும் என்ற, அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளும் முதன் முதலாக இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


 ஜப்பான் அணுகுண்டு வீச்சு நினைவு நிகழ்வில் முதன் முதலாகப் பங்கேற்றது அமெரிக்கா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 ஜப்பான் அணுகுண்டு வீச்சு நினைவு நிகழ்வில் முதன் முதலாகப் பங்கேற்றது அமெரிக்கா Empty Re: ஜப்பான் அணுகுண்டு வீச்சு நினைவு நிகழ்வில் முதன் முதலாகப் பங்கேற்றது அமெரிக்கா

Post by பிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 5:22 pm

 ஜப்பான் அணுகுண்டு வீச்சு நினைவு நிகழ்வில் முதன் முதலாகப் பங்கேற்றது அமெரிக்கா 678642  ஜப்பான் அணுகுண்டு வீச்சு நினைவு நிகழ்வில் முதன் முதலாகப் பங்கேற்றது அமெரிக்கா 678642



 ஜப்பான் அணுகுண்டு வீச்சு நினைவு நிகழ்வில் முதன் முதலாகப் பங்கேற்றது அமெரிக்கா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 65 ஆவது நினைவு தினம்
» அமெரிக்கா மீது அணுகுண்டு வீசுவோம்: வட கொரியா எச்சரிக்கை
» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
» வடகொரியா குண்டு சோதனை எதிரொலி: நவீன அணுகுண்டு தயாரிக்கும் அமெரிக்கா!
» அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum