ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பழம்

Go down

வாழைப்பழம் Empty வாழைப்பழம்

Post by சிவா Sat Jul 25, 2009 2:07 am

பழ வகைகளில் மிக குறைந்த விலையில், அதிகச் சத்துகளுடன் கிடைப்பது வாழைப்பழம் மட்டுமே. அதுவும் எல்லா காலங்களிலும் இந்தப் பழம் கிடைக்கும் என்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி. இப்படி பல சிறப்புகள் பெற்ற வாழைப்பழத்தில், பல்வேறு மருத்துவக் குணங்களும் அடங்கி இருக்கின்றன.

அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் தினமும் இரவு உணவுக்குப் பின் ஒரு வாழைப்பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஒவ்வொரு உணவு வேளையின்போதும் ஒரு செவ்வாழைப்பழம் என்ற கணக்கில் 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் பார்வை சிறிது சிறிதாக தெளிவடைய வாய்ப்பு உள்ளதாம்.

அதுமட்டுமல்ல, தொடர்ந்து செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் அணுக்கள் போதுமான அளவில் பெருகுமாம். அதுபோலவே குழந்தைகளின் வயிற்றுப் பிரச்னைகளுக்கு நாட்டு வாழைப்பழம் மிகவும் நல்லது என்கிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by சிவா Sat Jul 25, 2009 2:09 am

செவ்வாழை

வாழைப்பழம் 2100232692_3ba4c94ae0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by சிவா Sat Jul 25, 2009 2:12 am

ரஸ்தாளி

வாழைப்பழம் Rastal10
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by சிவா Sat Jul 25, 2009 2:13 am

கற்பூரவல்லி வாழைப்பழம்

வாழைப்பழம் Banana.summ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by சிவா Sat Jul 25, 2009 2:16 am

மலை வாழைப்பழம்

வாழைப்பழம் L01010
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by சிவா Sat Jul 25, 2009 2:24 am

பச்சை வாழைப்பழம்


வாழைப்பழம் Fresh_Green_Cavendish_Banana_Philippines
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by சிவா Sat Jul 25, 2009 2:28 am

பூவன் வாழைப்பழம்

வாழைப்பழம் Banana
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by சிவா Sat Jul 25, 2009 2:33 am

இலக்கியத்தில் வாழை

இலக்கியத்தில் வாழை அமைந்துள்ள அமைவுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.[4]

தமிழிலக்கியத்தில், வாழை முக்கனிகளில் (மா, பலா, வாழை)ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
(எ.கா) முக்கனியி னானா முதிரையின் (கம்பராமாயணம். நாட்டு. 19).

மால்வரை யொழுகிய வாழை (தொல்காப்பியம். சொல். 317, உரை).

வாழை யிறுகு குலைமுறுக (மலைபடு. 132)

செழுங்கோள் வாழை (புறநானூறு. 168, 13)

கோழிலை வாழை (அகநானூறு. 2).

மால்வரை யொழுகிய வாழை... என... சேர்ந்து (சிறுபாணாற்றுப்படை. 20, உரை).

ததையிலே வாழை (ஐங்குறுநூறு. 460)

வாரணபுசை, வீரை (சங். அக.)

அற்பருத்தம் - (பச். மூ.)

இயைமே - (அக. நி.)

வாழைக்கு பல பெயர்களுள்ளன. அவைகளும், அவைக் காணப்படுகின்ற நூல்களும் வருமாறு;-

அம்பணம், கவர், சேகிலி (பிங்கல நிகண்டு)

அரம்பை அரம்பை நிரம்பிய தொல் வரை (கம்பராமாயணம்-வரைக்.59)

கதலி கானெடுந்தே ருயர்கதலியும் ((கம்பராமாயணம்-முதற்போர்.104)

பனசம் வாழை (கம்பராமாயணம். மாரீசன்வதை.96)

கோள் = வாழை = மதியங் கோள்வாய் விசும்பிடை (சீவக சிந்தாமணி. 1098)

குலைவாழை பழுத்த (சீவக சிந்தாமணி. 1191).

மடல் - கொழுமடற் குமரி வாழை (சீவக சிந்தாமணி. 2716). Musa paradisiaca

வான்பயிர் = - நன்செய் புன்செய்ப் பயிரல்லாத கொடிக்கால் வாழை கரும்பு முதலிய தோட்டப்பயிர்கள்.

வாழைக்கு இருக்கும் வேறுபெயர்கள்

ஓசை, அரேசிகம், கதலம், காட்டிலம், சமி, தென்னி, நத்தம் , மஞ்சிபலை , மிருத்தியுபலை, பிச்சை, புட்பம், நீர்வாகை, நீர்வாழை (தண்ணீருதவும் வாழை = Ravenala madagascariensis), பானுபலை , மட்டம், முண்டகம், மோசம், வங்காளி , வல்லம், வனலட்சுமி, விசாலம், விலாசம், அசோகம், அசோணம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by சிவா Sat Jul 25, 2009 2:39 am

இன்னும் பலவகை வாழைப்பழங்களின் வகைகள் கிடைக்கவில்லை. படம் கிடைக்கப் பெற்றவர்கள் தயவுசெய்து இதனுடன் இணைக்கவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழைப்பழம் Empty Re: வாழைப்பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum