ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்

+2
balakarthik
ரபீக்
6 posters

Go down

விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Empty விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்

Post by ரபீக் Tue Aug 10, 2010 12:29 pm

விஜயகாந்துடன் கூட்டு சேர தயார் என்று டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் வாக்கு வங்கி சரியவில்லை. பா.ம.க.வுக்கு அடிப்படையாக இருப்பது வன்னியர்களும் வட தமிழகமும்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அந்த மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். எங்களுக்கு பலமே வன்னியர்கள் ஆதரவுதான்.

தமிழகத்தில் மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் எங்கள் ஆதரவு இல்லாவிட்டால் நிறை வேறி இருக்காது.

ஆதரவு கொடுப்பதற்கு முன்பு ராஜ்யசபா சீட்டையும், மேலவையில் எத்தனை இடங்கள் என்பதையும் பேசி ஒப்பந்தம் போட நிர்பந்தப்படுத்தி இருந்தால் தி.மு.க. தரப்பில் ஒப்பந்தம் போட்டிருப்பார்கள்.

நாங்கள் அவர்களை நம்பினோம். நிர்வாக குழு கூடுவது வரை நூற்றுக்கு நூறு உறுதியளித்தார்கள்.

நிர்வாக குழு முடிவு வெளிவந்த அந்த நிமிடம் வரை அவர்களை நம்பினோம். ஆனால் நாங்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டோம்.

இப்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. தி.மு.க.வுடன் கூட்டணி பற்றி பேசுவதற்காக ஜி.கே.மணி தலைமையில் ஐவர் குழு முதல்- அமைச்சர் கருணாநிதியை சந்தித்தது.

அப்போது மீண்டும் பேசு வோம் என்று கூறி அனுப்பினார். அவர் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்.

வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் தலைமையில் கூட்டணி அல்லது 3-வது அணி அமைவது போன்ற எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

அ.தி.மு.க. கூட்டணிக்கான கதவு மூடி விட்டதாக சொல்ல முடியாது.

அரசியலில் எந்த கதவையும் மூட முடியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது.

தே.மு.தி.க.வுக்கும் எங்களுக்கும் எந்த பகையும் இல்லை. ஆளும் கட்சிகளை நாங்கள் விமர்சித்து இருக்கிறோம்.

ஆனால் எதிர்க்கட்சிகளை விமர்சித்தது இல்லை. விஜயகாந்தோடு ஒரே அணியில் இருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி :மாலைமலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Empty Re: விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்

Post by balakarthik Tue Aug 10, 2010 12:33 pm

அட அரசியலுல இதெல்லாம் சகஜம்பா , அது சரி இன்னும் தமிழ்நாட்டுல பாமகனு ஒரு கட்சி இருக்கா


ஈகரை தமிழ் களஞ்சியம் விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Empty Re: விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்

Post by ரபீக் Tue Aug 10, 2010 12:34 pm

balakarthik wrote:அட அரசியலுல இதெல்லாம் சகஜம்பா , அது சரி இன்னும் தமிழ்நாட்டுல பாமகனு ஒரு கட்சி இருக்கா

ராமதாஸ் ஒரு அரசியல் விபச்சாரன் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Empty Re: விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்

Post by balakarthik Tue Aug 10, 2010 12:35 pm

ரபீக் wrote:
balakarthik wrote:அட அரசியலுல இதெல்லாம் சகஜம்பா , அது சரி இன்னும் தமிழ்நாட்டுல பாமகனு ஒரு கட்சி இருக்கா

ராமதாஸ் ஒரு அரசியல் விபச்சாரன் ?
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Empty Re: விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்

Post by கோவை ராம் Tue Aug 10, 2010 1:07 pm

இவர் ஒரு அரசியல் கோமாளி .இவருக்கு போட்டியாக தமிழகத்தில் இருக்கும் ஒரே நபர் சுப்ரமனிய சாமிதான்



ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Empty Re: விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்

Post by அருண் Tue Aug 10, 2010 1:12 pm

விஜயகாந்த் அவர்களே ராமதாஸ் நம்பாதே......... விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  755837
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Empty Re: விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்

Post by உதயசுதா Tue Aug 10, 2010 1:17 pm

இவரு கூட விஜயகாந்த் சேர்ந்தா இப்ப கிடைக்கற ஓட்டு கூட கிடைக்காதே.


விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Uவிஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Dவிஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Aவிஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Yவிஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Aவிஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Sவிஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Uவிஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Dவிஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Hவிஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Empty Re: விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்

Post by megastar Tue Aug 10, 2010 1:24 pm

[quote="ரபீக்"]விஜயகாந்துடன் கூட்டு சேர தயார் என்று டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.}

அவர் கூட்டு என்ன பொரியல் கூட செய்ய தயார்! அவருக்கு தேவை பெட்டி, பதவி. யார் கொடுத்தாலும் சேரத் தயார் . சேர்க்கத் தான் ஆளில்லை . பைத்தியம்
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்  Empty Re: விஜயகாந்துடன் பா.ம.க. கூட்டு சேர தயார்: டாக்டர் ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum