ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்!

3 posters

Go down

 இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! Empty இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்!

Post by ரபீக் Tue Aug 10, 2010 10:33 am

காமன்வெல்த் போட்டி ஊழல் குறித்து தாய் எலிசபெத் கவலைப் பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவருடைய இரண்டாவது மகனான 50 வயது இளவரசர் ஆண்ட்ரு 25 வயது பெண்ணுடன் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
இங்கிலாந்தின் டியுக் ஆஃப் ஆர்க் என அழைக்கப்படும் இளவரசர் ஆண்ட்ரு மாடல் அழகியான அலேக்சாண்டரா எஸ்காட்டுடன் சமீபத்தில் ஒரு ஜாலி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சர்டினியா என்ற ஊரில் தேனிலவு தம்பதியினர் போல் உல்லாசமாக உலா வந்த இவர்கள் நேற்றுதான் அந்த இடத்தை விட்டு காலி செய்ததாக டெய்ல் மெயில் அலறியிருக்கிறது.

எகிப்திய நண்பருக்குச் சொந்தமான 154 அடி நீள அனைத்து வசதிகளும் கொண்ட படகில் இளவரசர் பிரின்சும் எஸ்காட்டும் நதி வழி நாகரிகம் நடத்தியிருக்கிறார்கள். படகில், அரைகுறை ஆடைகளுடன் இருவரும் காட்சி தரும் புகைப்படங்கள் வெளிவந்து சூடு கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

பின்னர் இருவரும் போர்ட் செர்வோவில் உள்ள காலா டி வோல்ப் ஹோட்டலில் நடந்த விருந்து ஒன்றிலும் கலந்து கொண்டுள்ளனர். அந்த விருந்து நிகழ்ச்சியில் அவர்களுடன் மைக்கேல் ஜாக்சன் தங்கச்சி ஜானட் ஜாக்சன், இங்கிலாந்து கால்பந்து வீரர் பீட்டர் க்ரோச் ஆகியோரும் காணப்பட்டனர்.

மனைவி சாரா பெர்குசனை பிரிந்திருக்கும் இளவரசர் ஆண்ட்ருக்கு பீட்ரைஸ் (22), எஜீனி(20 ) என்ற இரு மகள்கள் உள்ளனர். இப்போது இவர் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் எஸ்காட் என்ற இளம் பெண்ணுக்கும் மூத்த மகளுக்கும் 3 வயதுதான் வித்தியாசம்.
நன்றி :z9ulagam .


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! Empty Re: இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்!

Post by நவீன் Tue Aug 10, 2010 11:37 am

 இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 56667  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 56667  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 56667  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! Empty Re: இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்!

Post by ரபீக் Tue Aug 10, 2010 11:38 am

நவீன் wrote: இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 56667  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 56667  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 56667  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 56667
ஆஹ்ஹா ..மறுபடியும் முட்ட ஆரம்பிச்சாச்சா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! Empty Re: இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்!

Post by சபீர் Tue Aug 10, 2010 12:10 pm

ரபீக் wrote:
நவீன் wrote: இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 56667  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 56667  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 56667  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 56667
ஆஹ்ஹா ..மறுபடியும் முட்ட ஆரம்பிச்சாச்சா?
 இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 359383  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 705463  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 705463  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 705463  இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! 705463




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

 இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்! Empty Re: இளம் பெண்ணுடன் ஊர் சுற்றும் இங்கிலாந்து இளவரசர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புளியங்குடி அருகே இளம் பெண்ணுடன் பாதிரியார் ஓட்டம்-சர்ச்சுக்கு தீ வைப்பு
» இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா
»  இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு
» ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அவலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் திருமணம் 4,500 கோடி ஈட்டி தரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum