ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 11/07/2024
by mohamed nizamudeen Today at 12:38 am

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:33 am

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 12:31 am

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 12:30 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 12:28 am

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 12:26 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Anthony raj Today at 12:22 am

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 12:18 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:49 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:52 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 12:39 pm

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:15 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:09 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:07 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:06 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 12:24 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:21 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:48 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:47 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:44 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:42 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:41 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 11:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 11:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Jul 10, 2024 9:54 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:34 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 5:56 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Wed Jul 10, 2024 2:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹீட்டர் அறைக்குள் தங்கும் விபரீத போட்டி:ரஷ்ய வீரர் உடல் வெந்து பலி

Go down

ஹீட்டர் அறைக்குள் தங்கும் விபரீத போட்டி:ரஷ்ய வீரர் உடல் வெந்து பலி  Empty ஹீட்டர் அறைக்குள் தங்கும் விபரீத போட்டி:ரஷ்ய வீரர் உடல் வெந்து பலி

Post by நவீன் Tue Aug 10, 2010 11:09 am

ஹெனோலா,


வெப்பம்
தகிக்கும் அறையில் பல மணி நேரம் தாக்குப்பிடிக்கும் விபரீத போட்டியின்போது
அறை வெப்பம் திடீரென அதிகரித்ததால் உடல் வெந்து வீரர் பரிதாபமாக இறந்தார்.
பின்லாந்தில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்லாந்தில்
கடும் குளிர்காலங்களில் சானா என்ற ஹீட்டர் அறைக்குள், மேலாடை இல்லாமல்
அமர்ந்து மக்கள் குளிர்காய்வது வழக்கம். 70 டிகிரி செல்சியஸ் முதல் 90
டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை அதிகப்படுத்தி உடலை வியர்க்க வைக்க
முடியும். இதையே ஆண்டுதோறும் சர்வதேச போட்டியாக நடத்த 1999&ம் ஆண்டு
முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டுக்கான
போட்டி ஹெனோலா நகரில் நேற்று நடந்தது. 15 நாடுகளில் இருந்து வீரர்கள்
கலந்துகொண்டனர். இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் விளாடிமிர் (60), பின்லாந்து
வீரர் டிமோ (40) ஆகியோர் கலந்துகொண்டனர். 6 நிமிடங்கள் வரை இவர்கள்
இருவரும் சானா அறையில் வியர்க்க விறுவிறுக்க அமர்ந்திருந்தனர். இதை
நடுவர்கள், பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில்,
சானா அறைக்குள் வெப்பநிலை திடீரென 110 டிகிரி செல்சியஸை எட்டியது.
இருவரும் மயங்கி விழுந்தனர். உடனே சானா கருவி நிறுத்தப்பட்டது. அறைக்கு
மீட்புக் குழுவினர் ஓடிச்சென்றனர். அதற்குள், வீரர்களின் தோல் உரியத்
தொடங்கியிருந்தது. உடனடியாக இருவரும் வெளியே கொண்டு வரப்பட்டனர்.
அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு
செல்லப்பட்டனர். ஆஸ்பத்திரியில் ரஷ்ய வீரர் விளாடிமிர் இறந்தார்.
பின்லாந்து வீரர் டிமோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபரீத போட்டியின்போது வீரர் ஒருவர் பரிதாபமாக இறந்தது பின்லாந்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» டிவி நிகழ்ச்சியால் விபரீதம்-முகம் உடல் வெந்து மாணவன் கவலைக்கிடம்
» நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி
» மோடியிடம் வாழ்த்து பெற்ற ஆசிய போட்டி வீரர், வீராங்கனைகள்
» குண்டுகள் முழங்கிட மதுரை வீரர் உடல் அடக்கம்; கண்ணீர் மல்க ஊரே அஞ்சலி செலுத்தியது
» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum