ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவளை மான் என்பதா? தேன் என்பதா?

+6
சபீர்
gunashan
சிவா
balakarthik
பிளேடு பக்கிரி
kirikasan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இவளை மான் என்பதா? தேன் என்பதா? Empty இவளை மான் என்பதா? தேன் என்பதா?

Post by kirikasan Mon Aug 09, 2010 4:49 pm

நீல விழிகொண்டு கண்டாள் - என்
நெஞ்சில் நெருப்பினைத் தந்தாள்
பாலமு தாய்இதழ் கொண்டாள் - ஒரு
பார்வை யிலே எனை வென்றாள்

ஏனிவள் பூமியில் வந்தாள் - என்
ஏழைமனம் கொய்து கொண்டாள்
தானினிப் பாளெந்தன் உள்ளம் - தனை
தத்தளிக்க மெல்லக் கொன்றாள்

தேனிவள் என்றிடில் வண்டால்- ஒரு
துன்பம் இழைந்திடு மன்றோ
மீனிவள் கண்களோ என்றால் - அது
மண்ணில் துடிப்பது நன்றோ

மானிவள் துள்ளலே என்றால்- அந்த
மாஅரி பாய்ந்திடு மன்றோ
வானில்நி லவுபோல் என்றால்- அவள்
வாழ்வுதொ லைவாகு மன்றோ

பூவெழில் கொண்டவள் என்றால் - பூ
மாலையில் வாடிடு மன்றோ
மாவின்சு வைகனி என்றால் - கிளி
மங்கையைத் தீண்டிடு மன்றோ

பஞ்சுடல் மென்னிளம் மேனி - எனில்
பஞ்சுப றந்திடு மன்றோ
நெஞ்சு தவிப்பதைக் கண்டால் - என்
நிம்மதி போயிடு மன்றோ

தெங்கென ஓடிவ ளர்ந்தாள் - பல
தீஞ்சுவை இன்பம் பகிர்வாள்
எங்கிருந்தோ இவள் வந்தாள் - எனை
எத்துணை பித்தனாய் செய்தாள்

மங்கி மறையும் பகலாய் - என்
மாபெரும் வன்மை கரைத்தாள்
செங்கனி தேடிடும் வண்டாய் - தனைச்
சுற்றிடச் செய்தாள் தகுமோ?
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இவளை மான் என்பதா? தேன் என்பதா? Empty Re: இவளை மான் என்பதா? தேன் என்பதா?

Post by பிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 4:59 pm

இவளை மான் என்பதா? தேன் என்பதா? 677196 இவளை மான் என்பதா? தேன் என்பதா? 677196 இவளை மான் என்பதா? தேன் என்பதா? 677196 இவளை மான் என்பதா? தேன் என்பதா? 677196



இவளை மான் என்பதா? தேன் என்பதா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இவளை மான் என்பதா? தேன் என்பதா? Empty Re: இவளை மான் என்பதா? தேன் என்பதா?

Post by balakarthik Mon Aug 09, 2010 5:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் இவளை மான் என்பதா? தேன் என்பதா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இவளை மான் என்பதா? தேன் என்பதா? Empty Re: இவளை மான் என்பதா? தேன் என்பதா?

Post by சிவா Mon Aug 09, 2010 7:10 pm

இவளை மான் என்பதா? தேன் என்பதா? Images?q=tbn:E0p42WAF1wTdkM::&t=1&usg=__iegaCSHpbNSoUkRG0vraiqgsuag=

இவளை மான் என்றும் கூறலாம், திகட்டாத தேன் என்றும் கூறலாம்!

மிகவும் அழகான வரிகள்!


இவளை மான் என்பதா? தேன் என்பதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவளை மான் என்பதா? தேன் என்பதா? Empty Re: இவளை மான் என்பதா? தேன் என்பதா?

Post by gunashan Mon Aug 09, 2010 7:12 pm

மானே தேனே கட்டிப் புடி...
உன் மாமன் தோல கட்டிக்கடி..........
பொண்ணு ரொம்ப நன்னாயிருக்கா சிவா...........ஹி...ஹி...ஹீ மீண்டும் சந்திப்போம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இவளை மான் என்பதா? தேன் என்பதா? Empty Re: இவளை மான் என்பதா? தேன் என்பதா?

Post by சபீர் Mon Aug 09, 2010 7:16 pm

சிறந்த கருத்துக்களுடன் எழுதப்பட்ட இக்கவிதை மிக மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இவளை மான் என்பதா? தேன் என்பதா? Empty Re: இவளை மான் என்பதா? தேன் என்பதா?

Post by kirikasan Mon Aug 09, 2010 9:50 pm

நன்றி! நன்றி!! நன்றி!!!
எல்லோருக்கும் அன்பு நன்றிகள்.
நீண்ட நேரம் வராமல் நின்றுவிட்டேன். ரெம்ப பிஸி
மீண்டும் வருவேன்
அன்புடன் கிரி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இவளை மான் என்பதா? தேன் என்பதா? Empty Re: இவளை மான் என்பதா? தேன் என்பதா?

Post by Guest Tue Aug 10, 2010 2:52 am

மிக அருமை நண்பரே..,
avatar
Guest
Guest


Back to top Go down

இவளை மான் என்பதா? தேன் என்பதா? Empty Re: இவளை மான் என்பதா? தேன் என்பதா?

Post by நவீன் Tue Aug 10, 2010 8:33 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி:D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இவளை மான் என்பதா? தேன் என்பதா? Empty Re: இவளை மான் என்பதா? தேன் என்பதா?

Post by kirikasan Tue Aug 10, 2010 3:09 pm

எல்லோருக்கும் மனம் கனிந்த நன்றிகள்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

இவளை மான் என்பதா? தேன் என்பதா? Empty Re: இவளை மான் என்பதா? தேன் என்பதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum