ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு தேவதை...

5 posters

Go down

அழகு தேவதை...  Empty அழகு தேவதை...

Post by srinihasan Mon Aug 09, 2010 12:09 pm

அழகு தேவதை...



அழகு தேவதை...  Sathiya

முகமெனும் தடாகத்தில் நீந்தும்
வாலைமீன்களோ உன்னிரு கண்கள்?
இல்லையில்லை!
வானமெனும் ஆகாயத்தில் மிதக்கும்
சூரியசந்திரனே உன்னிரு கண்கள்...

பவளத்தின் மையத்தில் கோர்த்திட்ட
முத்துகளோ உன் புன்சிரிப்பு?
இல்லையில்லை!
தாமரையின் இடையே மலர்ந்திட்ட
முல்லைபூவே உன் புன்சிரிப்பு...

ஆழ்கடலில் மறைந்திருக்கும் வெண்ணிற
சங்கோ உந்தன் கழுத்து?
இல்லையில்லை!
அணிகலன் பொலிவுறசூடும் மெல்லிய
மேடையே உந்தன் கழுத்து...

அங்கமெனும் தங்கத்தில் மிலிர்கின்ற
பொன்னாடையோ உந்தன் பட்டாடை?
இல்லையில்லை!
பகலவனின் பட்டொளியில் பூத்திட்ட
புத்தாடையே உந்தன் பட்டாடை...

கன்னியின் சிரிப்பில் மயங்காத
ஆடவனும் பூமியில் இருக்கலாம்!
ஆனால்!!
கள்ளமற்ற உன்சிரிப்பை ரசிக்காத
உள்ளம் இனிபிறக்கவும் வாய்ப்பில்லை!!!

வாழையடி வாழையென தழைத்து
மண்ணில் நூற்றாண்டுகள் வாழ
இல்லையில்லை!
தமிழ்போல் பல்லாண்டுகள் பூமிதனில்
சிறப்போடு நீடுழிவாழ வாழ்த்துக்கின்றேன்.
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அழகு தேவதை...  Empty Re: அழகு தேவதை...

Post by சபீர் Mon Aug 09, 2010 12:22 pm

கன்னியின் சிரிப்பில் மயங்காத
ஆடவனும் பூமியில் இருக்கலாம்!
ஆனால்!!
கள்ளமற்ற உன்சிரிப்பை ரசிக்காத
உள்ளம் இனிபிறக்கவும் வாய்ப்பில்லை!!! அழகு தேவதை...  453187

அழகுக்கு அழகு சேர்த்த கவிவரிகள் சூப்பர் நண்பா அழகு தேவதை...  599303 அழகு தேவதை...  599303 அழகு தேவதை...  599303 அழகு தேவதை...  599303




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அழகு தேவதை...  Empty Re: அழகு தேவதை...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Aug 09, 2010 12:26 pm

வாழையடி வாழையென தழைத்து
மண்ணில் நூற்றாண்டுகள் வாழ
இல்லையில்லை!
தமிழ்போல் பல்லாண்டுகள் பூமிதனில்
சிறப்போடு நீடுழிவாழ வாழ்த்துக்கின்றேன்.
...............நல்லதொரு வாழ்த்து.







கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அழகு தேவதை...  Empty Re: அழகு தேவதை...

Post by உமா Mon Aug 09, 2010 12:28 pm

Kaa Na Kalyanasundaram wrote:வாழையடி வாழையென தழைத்து
மண்ணில் நூற்றாண்டுகள் வாழ
இல்லையில்லை!
தமிழ்போல் பல்லாண்டுகள் பூமிதனில்
சிறப்போடு நீடுழிவாழ வாழ்த்துக்கின்றேன்.
...............நல்லதொரு வாழ்த்து.









சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழகு தேவதை...  Empty Re: அழகு தேவதை...

Post by பிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 12:50 pm

அழகு தேவதை...  677196 அழகு தேவதை...  677196 அழகு தேவதை...  677196 அழகு தேவதை...  677196



அழகு தேவதை...  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அழகு தேவதை...  Empty Re: அழகு தேவதை...

Post by srinihasan Sat Aug 14, 2010 1:20 am

பார்த்து, படித்து, ரசித்து பின்னூட்டம் இட்ட தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தாமதமான நன்றிகள்... அழகு தேவதை...  678642 அழகு தேவதை...  678642 அழகு தேவதை...  678642 அழகு தேவதை...  154550 அழகு தேவதை...  154550 அழகு தேவதை...  154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அழகு தேவதை...  Empty Re: அழகு தேவதை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum