ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

+5
ராஜா
ramesh.vait
நிலாசகி
சிவா
kirupairajah
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம் Empty நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

Post by kirupairajah Thu Jul 23, 2009 5:07 pm

நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்து இருந்தால் இது உங்களுக்கானது நீங்கள் மெயில் அனுப்பிவிட்டு திரும்ப பெற அடுத்த விநாடி நினைத்திர்கள் என்றால் அது முடியும் ஆனால் ஒரு மணி நேரம் கழித்து என்றால் முடியாது. சரி அடுத்த விநாடி திரும்ப பெற வேண்டும் என்றால் முடியும். ஜிமெயில் நிர்வாகத்தினர் இப்பொழுது நீங்கள் மின் அஞ்சல் அனுப்பிய ஐந்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும் உரிமையை தந்திருக்கிறார்கள்

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து வலதுபுறம் மேலே செட்டிங்ஸ் கிளிக் செய்து அதில் Labs என்பதனை கிளிக் செய்யுங்கள்.

அதில் Undo Send என்பதை Enabled செய்து கீழே வந்து Save Changes கிளிக் செய்து வெளியேறுங்கள். இப்பொழுது உங்களுக்கு மேலே சொன்ன உரிமை கிடைக்கும்.
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம் Empty Re: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

Post by சிவா Thu Jul 23, 2009 5:08 pm

எனக்குப் பிரச்சனையே குறுந்தகவலை மாற்றி மாற்றி அனுப்பிவிட்டு மாட்டிக் கொள்வதுதான்! அதை மீட்டெடுக்க வழி இருக்கா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம் Empty Re: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

Post by kirupairajah Thu Jul 23, 2009 5:12 pm

சிவா wrote:எனக்குப் பிரச்சனையே குறுந்தகவலை மாற்றி மாற்றி அனுப்பிவிட்டு மாட்டிக் கொள்வதுதான்! அதை மீட்டெடுக்க வழி இருக்கா?

மிகவும் அருமையான வளியிருக்கு. SMS அனுபுவதை கைவிடுங்கள்!
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம் Empty Re: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

Post by நிலாசகி Thu Jul 23, 2009 5:12 pm

ரொம்ப நல்லது
அப்போ நாம் அனுப்பிய மின்னஞ்சல் தாமதாமாகத்தான் பெறுனருக்கு போய் சேருமா...
நாம் அதை திரும்ப பெறுவதற்குள் அவர்கள் அதை வாசித்துவிட்டால்???
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம் Empty Re: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

Post by சிவா Thu Jul 23, 2009 5:14 pm

நன்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம் Empty Re: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

Post by ramesh.vait Thu Jul 23, 2009 5:14 pm

good info...
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம் Empty Re: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

Post by kirupairajah Thu Jul 23, 2009 5:16 pm

இல்லை mail செல்வதற்கு முன்னர் உங்களிடம் கேட்கும்.
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம் Empty Re: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

Post by ராஜா Sat Jul 25, 2009 11:51 am

அருமையான தகவல் கிருபைராஜா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம் Empty Re: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

Post by சதீஷ்குமார் Wed Aug 26, 2009 2:54 pm

மிகவும் உபயோகமான தகவல்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம் Empty Re: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

Post by சரண்.தி.வீ Wed Aug 26, 2009 4:49 pm

தகவலுக்கு நன்றி கிருபை..! நன்றி
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம் Empty Re: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum