ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை

3 posters

Go down

டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை Empty டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை

Post by நவீன் Sat Aug 07, 2010 3:24 pm

மதுரை,

டைட்டன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், பழைய கைக்கடிகாரத்துக்குப் பதிலாக
புதிய கைக்கடிகாரத்தை மாற்றிக் கொள்ளும் வகையில், "டைட்டன் எக்ஸ்சேஞ்ச்
ஆஃபர்-2010' சலுகைத் திட்டம் ஆக. 29-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட
உள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் விற்பனை மேலாளர் (தமிழ்நாடு-கேரளம்) கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை மதுரையில் கூறியது:
இச்சலுகைத் திட்டத்தின்போது, வாடிக்கையாளர்கள், எந்தவொரு டைட்டன்
விற்பனையகத்துக்கும் சென்று தங்களது பழைய கைக்கடிகாரத்தை கொடுத்துவிட்டு,
அதற்குப் பதிலாக 20 சதவீத தள்ளுபடியுடன் புதிய கைக்கடிகாரத்தை வாங்கிக்
கொள்ளலாம். இச்சலுகை ஆக. 29-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இச்
சலுகையை நாடு முழுவதும் உள்ள 298 வேர்ல்ட் ஆஃப் டைட்டன்
விற்பனையகங்களிலும், ஹிலியாஸ் மற்றும் பல்வகை பிரம்மாண்ட
விற்பனையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். குழந்தைகளுக்கான "ஜூப்
வாட்சுகள்' ரூ. 375 முதல் ரூ. 900 வரையிலான விலைகளில் விற்கப்படுகிறது.
ஆனால், ஜூப் வாட்சுகளுக்கு 20 சதவீத எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடையாது என்றார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை Empty Re: டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை

Post by அருண் Sat Aug 07, 2010 3:27 pm

ஒன்னு வாங்குன ஒன்னு இலவசமாக கிடைக்குமா.................. டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை 755837
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை Empty Re: டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை

Post by பிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 3:29 pm

arun_vzp wrote:ஒன்னு வாங்குன ஒன்னு இலவசமாக கிடைக்குமா.................. டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை 755837

அதுக்கு செருப்பு கடைக்கு தான் போகணும் டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை 168300 டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை 168300 டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை 168300



டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை Empty Re: டைட்டன் நிறுவனத்தின் "எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' சலுகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் !
» ஏர் ஏசியா நிறுவனத்தின் புதிய சலுகை - ரூ.849-க்கு விமான டிக்கெட்
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
» டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடிப்புக்கு என்ன காரணம்?
» தயாநிதி வீடு-சன் டிவி அலுவலத்திற்கிடையே ரகசிய எக்ஸ்சேஞ்ச்-ரூ. 400 கோடி இழப்பு என சிபிஐ புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum