Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா-ஆஸி.,கிரிக்கெட்: முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது
Page 1 of 1
இந்தியா-ஆஸி.,கிரிக்கெட்: முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 5ம் நாளான இன்று இந்தியா 2வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்த நிலையை ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா-360, ஆஸ்திரேலியா- 430
கோல்ப் ரேங்கிங்: இந்தியாவின் ஜீவ் மில்கா சிங் 55வது இடத்திற்கு முன்னேற்றம்
சர்வதேச கோப் ரேங்கிங் பட்டியலில் இந்திய வீரர் ஜீவ் மில்கா சிங் மூன்று இடங்கள் முன்னேறி 55வது இடம் பிடித்தார். சமீபத்தில் நடந்த இந்தியன் ஓபன் கோல்ப் தொடரில் 4வது இடம் பிடித்ததே இதற்கு காரணம். ஆசிய அளவில் ஜீவ் மில்கா சிங் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஜோதி ரந்தவா 11 இடங்கள் பின்தங்கி 126வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீரர்களான அர்ஜுன் அட்வால்(230வது), எஸ்.எஸ்.பி. சவுரசியா(286வது) இடங்களை பெற்றனர். முதலிடத்தை அமெரிக்காவின் டைகர் உட்ஸ் தக்க வைத்துக்கொண்டார்.
கனடா டுவென்டி20 : பைனலில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதல்
பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, கனடா உள்ளிட்ட நான்கு நாடுகள் மோதும் சர்வதேச "டுவென்டி20' தொடர் நடக்கிறது. லீக் சுற்றில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர் மசகட்சா 38 பந்தில் 3 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 53 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பாகிஸ்தான் சார்பில் பவாத் அலாம் 3 விக்கெட் வீழ்த்தினார். எளிய இலக்கை சேஸ் செய்த பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் சோகிப் கான் 50 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். ஜிம்பாப்வே அணியின் போபு 3 விக்கெட் வீழ்த்தினார். இங்கு நடந்த மற்றொரு போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனா 35 ரன்கள் எடுத்தார். கனடா அணி சார்பில் பாலாஜி ராவ் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய கனடா அணி 20 ஓவரில் 138 ரன்களுக்கு "ஆல்அவுட்' ஆகி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர் ரிஸ்வான் சீமா 68 ரன்கள் எடுத்தார். இலங்கை சார்பில் அஜந்தா மெண்டிஸ் 4, பெர்ணான்டோ 3 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் பைனலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 3வது மற்றும் 4வது இடத்திற்கான போட்டியில் கனடாஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
டென்னிஸ் ரேங்கிங்: இந்தியாவின் மகேஷ் பூபதி முன்னேற்றம்
ஆண்களுக்கான டென்னிஸ் ரேங்கிங் பட்டியலை ஏ.டி.பி., இன்று வெளியிட்டது. இதில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி ஒரு இடம் முன்னேறி 11வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் ஒரு இடம் பின்தங்கி 7வது இடம் பிடித்தார். இந்திய வீரர் ரோகன் போபண்ணா 10 இடங்கள் பின்தங்கி 81வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மற்றும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களை தக்க வைத்துக்கொண்டனர். பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் ரேங்கிங்கில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஒற்றையர் பிரிவில் 98வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இரட்டையர் பிரிவில் 12 இடங்கள் பின்தங்கி 56வது இடம் பிடித்தார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் ஒரு இடம் பின்தங்கி 3வது இடத்தையும், வீனஸ் வில்லியம்ஸ் ஒரு இடம் பின்தங்கி 9வது இடத்தையும் பிடித்தனர். ரஷ்யாவின் டினரா சபினா ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடம் பிடித்தார். செர்பியாவின் அனா இவானோவிச் ஒரு இடம் முன்னேறி 4வது இடம் பிடித்தார். ரஷ்ய வீராங்கனை எலினா டெமன்டிவா ஒரு இடம் பின்தங்கி 5வது இடம் பிடித்தார்.
கிரிக்கெட்: நியூசிலாந்து, வங்கதேசம் கடைசி ஒருநாள் நாளை மோதல்
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டேனியல் வெட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய முதல் போட்டியில் வங்கதேச அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று 11 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை நடக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்டகாங்கில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Similar topics
» இந்தியா- நியூஸி 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது
» அகமதாபாத் டெஸ்ட்: டிராவில் முடிந்தது
» இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது
» தென்னாப்பிரிக்கா - மெக்சிகோ மோதல்: டிராவில் முடிந்தது முதல் ஆட்டம்
» பாண்டிங்கின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இன்றுடன் முடிந்தது
» அகமதாபாத் டெஸ்ட்: டிராவில் முடிந்தது
» இந்தியா-தென்ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் டிரா தொடர் 1-1 என்ற கணக்கில் முடிந்தது
» தென்னாப்பிரிக்கா - மெக்சிகோ மோதல்: டிராவில் முடிந்தது முதல் ஆட்டம்
» பாண்டிங்கின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இன்றுடன் முடிந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|