Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி என் நண்பரானது எனது பாக்கியம்! உருகும் கமல்!
3 posters
Page 1 of 1
ரஜினி என் நண்பரானது எனது பாக்கியம்! உருகும் கமல்!
ரஜினி என் நண்பரானது எனது பாக்கியம்
என்று கமல் கூறியுள்ளார். கமலின் திரையுலக பொன்விழாவையொட்டி, டெல்லியில்
அவருக்கு பாராட்டு விழா நடந்தது.
அடுத்ததாக கமலின் 50 ஆண்டுகால திரையுலக
சேவையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கேரள மாநில சுற்றுலாத்துறை சார்பில்
பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
ஆகஸ்ட் 22ல் ஓணம் திருவிழா
கொண்டாட்டத்தின் போது இந்த பாராட்டு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.
கேரள சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறவுள்ள இந்த பாராட்டு விழாவுக்கு கேரள
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கேரள திரையுலக ஊழியர் கூட்டமைப்பு, கேரள
திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுபற்றி கமல் கூறியதாவது,
சினிமாவுக்கு வந்து 50
ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை சாதனையாக கருதவில்லை. சாதிக்க வேண்டியது நிறைய
உள்ளது. ஆஸ்கர் விருது கிடைக்காததால் வருத்தம் உண்டா என கேட்கிறார்கள்.
கண்டிப்பாக கிடையாது.
எனது இன்னொரு நண்பர் ஏ.ஆர்.ரகுமான் அந்த
விருதை பெற்றிருக்கிறார். தமிழனாக இதற்காக பெருமைப்படுகிறேன். அரசியலுக்கு
வரும் எண்ணம் இல்லையா என்று பலரும் கேட்டுவிட்டார்கள். இல்லை என்பதுதான்
அப்போதும் இப்போதும் எனது பதில் என்றார்.
ரஜினிகாந்த் பற்றி இந்த நேரத்தில் சொல்ல
வேண்டும். ஒருமுறை இயக்குனர் ஒருவரின் அறையில் அமர்ந்திருந்தேன். ‘உங்கள்
படத்தில் புதுமுக நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அடையார் பிலிம்
இன்ஸ்டிடியூட்டில் படித்தவர், கராத்தே எல்லாம் தெரியும்’ என்றார். அவரது
பெயரை கேட்டேன். மராத்தி பெயரை சொன்னார்கள். அவர்தான் ரஜினிகாந்த்.
எனக்கு ராஜன் என்ற நெருங்கிய நண்பர்
இருந்தார். அவர் குறுந்தாடி வைத்திருப்பார். என்னுடன் நடித்த படத்துக்காக
ரஜினியும் குறுந்தாடி வைத்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராஜன்,
அந்த பட ரிலீசுக்கு பின் இறந்தார். ‘உங்களுக்கு குறுந்தாடி நன்றாக
இருக்கிறது’ என பலர் சொல்லியும், ராஜன் நினைவு வருவதால் அதை ரஜினி
எடுத்துவிட்டார்.
இப்போது ராஜனை போல, ரஜினியும் எனக்கு
நெருங்கிய நண்பராக இருக்கிறார். இது என் பாக்கியம் என்றார் கமல். தமிழ்
சினிமாவின் வெற்றி ஜோடியாக வலம் வந்தவர்கள் கமல்ஹாசன், ஸ்ரீதேவி. இருவரும்
இணைந்து 27 படங்களில் நடித்துள்ளனர். இருவரும் காதலித்து வந்ததாக அப்போது
தகவல்கள் வந்தன. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமல், அதிக
படங்களில் என்னுடன் ஜோடி சேர்ந்தவர் ஸ்ரீதேவி.
அவரை மறக்கவே முடியாது. காரணம், அப்போது
எங்களுக்குள் காதல் என ஒரு கதை ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் திருமணம்
செய்துகொள்வோம் என்றுகூட சிலர் சொன்னார்கள். ஸ்ரீதேவியின் அம்மாவும்
அப்படி நினைத்தார். ஆனால் உண்மை அது இல்லை. ஸ்ரீதேவி நல்ல குணம் கொண்டவர்.
அதனால் அவரை பிடிக்கும். என்னைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது
தெரியாது. ஆனால் அன்று முதல் இன்று வரை அவர் என்னை ‘சார்’ என்றுதான்
அழைப்பார். அவர் கொஞ்சமும் மாறவில்லை என்றார்
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ரஜினி என் நண்பரானது எனது பாக்கியம்! உருகும் கமல்!
நடப்பு மேலும் மேலும் வலு பெற வாழ்த்துகள்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
» கமல் எனக்கு கடவுள் மாதிரி! - உருகும் மாதவன்
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!
» ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு
» ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?
» கமல் எனக்கு கடவுள் மாதிரி! - உருகும் மாதவன்
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!
» ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு
» ரஜினி, கமல் இப்படி செய்யலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|