ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல், சரத்குமார், விக்ரம், ஆர்யா, ஸ்ரீகாந்த் மலையாள படங்களில் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம்

2 posters

Go down

கமல், சரத்குமார், விக்ரம், ஆர்யா, ஸ்ரீகாந்த் மலையாள படங்களில் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம் Empty கமல், சரத்குமார், விக்ரம், ஆர்யா, ஸ்ரீகாந்த் மலையாள படங்களில் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம்

Post by நவீன் Fri Aug 06, 2010 7:56 pm

கமல், சரத்குமார், விக்ரம், ஆர்யா, ஸ்ரீகாந்த் மலையாள படங்களில் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம் Kaml



தமிழ்
படங்களில் மலையாள நடிகைகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால் மலையாள
ரசிகர்களிடம் தமிழ் ஹீரோக்கள் மீதான மோகம் பரவுகிறது. கமல், சரத்குமார்,
விக்ரம், ஆர்யா, ஸ்ரீகாந்த், பாலா போன்றோர் மலையாள படங்களில்
நடிக்கின்றனர்.

கேரளா
வரவுகளான அசின், நயன்தாரா, பாவனா, நவ்யா நாயர், கோபிகா, மீராஜாஸ்மின்
போன்றோர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்கள். மம்முட்டி,
மோகன்லால் போன்றோர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில்
ரிலீசான “பழசி ராஜா” படம் மூலம் கேரள ரசிகர்களை சரத்குமார் கவர்ந்தார்.
அப்படத்துக்கு பின் நிறைய மலையாள பட வாய்ப்புகள் வந்ததாகவும், கிறிஸ்டின்
பிரதர்ஸ், ஓரிடத் தொரு போஸ்ட் மேன் ஆகிய இரு படங்களை தேர்வு செய்து
நடிப்பதாகவும் சரத்குமார் கூறினார்.

ஜெயராமுடன்,
போர் பிரண்ட்ஸ் மலையாள படத்தில் நடிக்க கமல் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே கமல் 1970 மற்றும் 80ம் ஆண்டுகளில் நிறைய மலையாள படங்களில்
நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் இப்போது மீண்டும் நடிக்கிறார். இப்
படத்தில் ஜெயராம், மீரா ஜாஸ்மின், போன்றோரும் நடிக்கின்றனர்.

ரோஷன்
ஆண்ட் ரூசின் மலையாள படத்தில் விக்ரம் நடிக்கிறார். இது பற்றி அவர் கூறும்
போது மலையாள ரசிகர்கள் அன் பானவர்கள் எனது தமிழ் படங்களை விரும்பி
பார்க்கிறார்கள். எனவே தான் மலையாள படத்தில் நடிக்க சம்மதிக்கிறேன்
என்றார்.

ஸ்ரீகாந்த் உப்புக்கண்டம் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். ஆர்யாவும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

விஜய்
படங்கள் கேரளாவில் பரபரப்பாக ஓடுகின்றன. அவரது போக்கிரி படத்தை பெருந்தொகை
கொடுத்து வாங்கி வெளியிட்டனர். ரஜினி, சூர்யா போன்றோர்களும் மலையாள
படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கமல், சரத்குமார், விக்ரம், ஆர்யா, ஸ்ரீகாந்த் மலையாள படங்களில் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம் Empty Re: கமல், சரத்குமார், விக்ரம், ஆர்யா, ஸ்ரீகாந்த் மலையாள படங்களில் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம்

Post by பிளேடு பக்கிரி Fri Aug 06, 2010 8:06 pm

கமல், சரத்குமார், விக்ரம், ஆர்யா, ஸ்ரீகாந்த் மலையாள படங்களில் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம் 678642 கமல், சரத்குமார், விக்ரம், ஆர்யா, ஸ்ரீகாந்த் மலையாள படங்களில் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம் 678642



கமல், சரத்குமார், விக்ரம், ஆர்யா, ஸ்ரீகாந்த் மலையாள படங்களில் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum