ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாடானை அருகே அணை கட்டப்படுமா?

Go down

திருவாடானை அருகே அணை கட்டப்படுமா? Empty திருவாடானை அருகே அணை கட்டப்படுமா?

Post by நவீன் Fri Aug 06, 2010 2:51 pm

திருவாடானை,

திருவாடானை தாலுகா ஆர்.எஸ். மங்கலம் கோட்டக்கரை ஆற்று பகுதியில் கடலில்
வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்க, சிறு சிறு அணைகள் கட்ட வேண்டும் என்று
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாடானை தாலுகா, தமிழகத்தின்
இரண்டாவது நெல் களஞ்சியம் என அழைக்கபடுவது உண்டு. இங்கு சுமார் 1 லட்சத்து
50 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.தமிழகத்தின்
இரண்டாவது பெரிய கண்மாயும் திருவாடானை தாலுகா ஆர்.எஸ். மங்கலத்தில்தான்
உள்ளது. இந்த ஊரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கோட்டக்கரை ஆறு
உள்ளது. மழைகாலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் பெய்யும் மழை வெள்ளம், இந்த
ஆற்றின் வழியாகத்தான் கடலில் வீணாகக் கலக்கிறது.கடந்த 2004ம் ஆண்டு
பெய்த கனமழையின் போது காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஒடியது. அப்போது
அரசுப் பேருந்து ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு சுமார் 39 பேர்
பலியானார்கள்.அதன் விளைவாக தமிழக அரசின் முயற்சியால், ரூ. 14 கோடி
செலவில் மிகப் பிரமாண்டமான பாலம் ஆற்றின் குறுக்கே கட்டபட்டுள்ளது. இந்த
ஆற்றில் வரும் வெள்ளம் முழுவதும் கடலில் கலக்கிறது. எனவே இந்த ஆற்றின்
குருக்கே 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பு அணை கட்டினால் இந்தப் பகுதியின்
சிறு பாசன கண்மாய்களில் தண்ணீரை சேகரித்து நூற்றுக்கும் மேற்பட்ட
கிராமங்கள் பெயன் பெறச் செய்ய முடியும். நிலத்தடி நீரும் உயரும். மழை
இல்லாத காலங்களில் விவசாயம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.எனவே
இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற நீண்டநாள்
கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.இது சம்பந்தமாக ஆர்.எஸ். மங்கலம் ஒன்றியத்
தலைவர் நல்ல சேதுபதி கூறியது:இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இந்த
அணைக்கட்டு பிரச்னை. நெல் பயிரைத் தவிர பருத்தி, மிளகாய், கரும்பு போன்ற
பணப் பயிர்களையும் விளைவிக்கின்றனர். மழைநீர் இல்லாத போது நிலத்தடி நீரை
நம்பித்தான் பயிர் செய்கிறார்கள். எனவே இப்பகுதியில் அணை கட்ட வேண்டும்
என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
பரிசீலனை செய்வதாக அவர் உறுதி அளித்துள்ளார்.கடந்த மாதம் 15-ம் தேதி
ஆர்.எஸ்.மங்கலம் வந்திருந்த துணை முதல்வரிடம் கோரிக்கை மனு
கொடுத்துள்ளோம். பரிசீலனை செய்வதாக அவரும் கூறியுள்ளார் என்று
தெரிவித்தார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
»  திருவாடானை அருகே கிறிஸ்தவ கோவில் விழாவில் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
» திருவாடானை: 5 ஆயிரம் கிலோ இறைச்சி குர்பானி
» போலி கலெக்டருக்கு சிறை திருவாடானை கோர்ட்டில் தீர்ப்பு
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» மார்த்தாண்டம் அருகே வீடு காணவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum