ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Go down

கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் Empty கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Post by நவீன் Fri 6 Aug 2010 - 16:11

திருச்சி

ஆறாவது ஊதியக் குழு, பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நிலுவைத் தொகையை
வழங்கக் கோரி, திருச்சியில் தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் - அலுவலர் கூட்டு
நடவடிக்கைக் குழுவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.
ஜயகாந்தி தொடக்கிவைத்தார். இதில், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களின்
ஓய்வு பெறும் வயதை பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுப் பரிந்துரைப்படி 65-ஆக
உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு
வாடகை, இதரப் படிகள் வழங்கப்பட வேண்டும். 6-வது ஊதியக் குழு, பல்கலைக்கழக
நிதி நல்கைக் குழு நிலுவைத் தொகையை 2006 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டும்.
1.4.2003 முதல் தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்குப் பாதகமான
முறையில் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
ஏற்கெனவே அமலில் இருந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
பணிக் கொடை வரம்பை 40 சதமாக உயர்த்தி அளிக்க வேண்டும். முழுமையான
ஓய்வூதியம் பெறும் கால வரம்பை 30 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாகக் குறைக்க
வேண்டும். ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைய அரசு உதவி பெறும்
தனியார் கல்லூரியை ஒரே அலகாக உருவாக்க வேண்டும். ஆசிரியர் - அலுவலர்கள்
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்
துணைத் தலைவர் அறிவுடைநம்பி, கூட்டு நடவடிக்கைக் குழுவின் திருச்சி, தஞ்சை
மண்டல அமைப்பாளர் க. பாண்டியன் உள்பட பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு
உள்பட்ட அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum