Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டு பெண்களை மணமுடிக்கும் சவுதிகள் : முதிர்கன்னிகள் அதிகரிக்கும் அபாயம்
3 posters
Page 1 of 1
வெளிநாட்டு பெண்களை மணமுடிக்கும் சவுதிகள் : முதிர்கன்னிகள் அதிகரிக்கும் அபாயம்
ரியாத்
: சவூதி சட்ட அமைச்சகம் நடத்திய ஆய்வின் படி கடந்த வருடம் மட்டும் சவூதி
பெண்கள் கேட்க்கும் வரதட்சணையை கொடுக்க முடியாமல் 2100 ஆண்கள் வெளிநாட்டு
பெண்களை மணமுடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில்
பொதுவாக ஆண்கள் தான் பெண்ணிடம் இருந்து வரதட்சணை வாங்குவார்கள். ஆனால்
சவூதி போன்ற முஸ்லீம் நாடுகளில் பெண்ணுக்கு தான் ஆண் வரதட்சணை
கொடுப்பார்கள். சமீபகாலமாக சவூதி பெண்கள் கேட்கும் அதிகபட்ச வரதட்சணையை
கொடுக்க முடியாமல் வெளிநாட்டு பெண்களை சவூதி ஆண்கள் மணமுடிக்க
ஆரம்பித்துள்ளனர்.
சென்ற
ஆண்டில் மொத்தம் 2100 ஆண்கள் வெளிநாட்டு பெண்களை மணமுடித்துள்ளனர். அதில்
சரி பாதி 1017 நபர்கள் ஏமன் நாட்டு பெண்களையும், 164 நபர்கள் சிரிய
பெண்களையும் 145 நபர்கள் பாகிஸ்தானிய பெண்களையும் 104 நபர்கள் பலஸ்தீன்
பெண்களயும் மணமுடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தியா, இங்கிலாந்து,
இந்தோனேசியா பெண்களையும் மணமுடித்துள்ளனர்.
அதிக
வரதட்சணை மட்டுமின்றி சில பெண்ணின் தந்தைகள் வேலைக்கு சென்று
சம்பாதிக்கும் மகளின் சம்பளத்துக்காக திருமணத்தை தாமதப்படுத்துவதும் தெரிய
வந்துள்ளது. சவூதியில் தற்போது சுமார் 15 லட்சம் பெண்கள் திருமண வயதை
அடைந்தும் திருமணம் புரியாமல் முதிர் கன்னிகளாக வாழ்கின்றனர். பிரபல
சமூகவியலாளர் ஹமூத் அல் அவ்தி சமூக சூழலை கருத்தில் கொண்டு சவூதி
அரசாங்கம் பெண்கள் வரதட்சணை வாங்குவதற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும்
என்று கேட்டு கொண்டுள்ளார்

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: வெளிநாட்டு பெண்களை மணமுடிக்கும் சவுதிகள் : முதிர்கன்னிகள் அதிகரிக்கும் அபாயம்
இங்கே வரதட்சனை கொடுக்க முடியாமல் பெண்கள் முதிர்கன்னிகளாக இருக்கீறார்கள்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வெளிநாட்டு பெண்களை மணமுடிக்கும் சவுதிகள் : முதிர்கன்னிகள் அதிகரிக்கும் அபாயம்
வரதட்சணை மட்டுமின்றி சில பெண்ணின் தந்தைகள் வேலைக்கு சென்று
சம்பாதிக்கும் மகளின் சம்பளத்துக்காக திருமணத்தை தாமதப்படுத்துவதும் தெரிய
வந்துள்ளது. சவூதியில் தற்போது சுமார் 15 லட்சம் பெண்கள் திருமண வயதை
அடைந்தும் திருமணம் புரியாமல் முதிர் கன்னிகளாக வாழ்கின்றனர். பிரபல
சமூகவியலாளர் ஹமூத் அல் அவ்தி சமூக சூழலை கருத்தில் கொண்டு சவூதி
அரசாங்கம் பெண்கள் வரதட்சணை வாங்குவதற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும்
சம்பாதிக்கும் மகளின் சம்பளத்துக்காக திருமணத்தை தாமதப்படுத்துவதும் தெரிய
வந்துள்ளது. சவூதியில் தற்போது சுமார் 15 லட்சம் பெண்கள் திருமண வயதை
அடைந்தும் திருமணம் புரியாமல் முதிர் கன்னிகளாக வாழ்கின்றனர். பிரபல
சமூகவியலாளர் ஹமூத் அல் அவ்தி சமூக சூழலை கருத்தில் கொண்டு சவூதி
அரசாங்கம் பெண்கள் வரதட்சணை வாங்குவதற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும்
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Similar topics
» தமிழகத்தில் காஸ் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்
» அதிகரிக்கும் அந்நிய படையெடுப்பு- இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு
» இரவில் நேரம் தவறி உண்பவர்கட்கு உடல் நிறை அதிகரிக்கும் அபாயம்
» கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்!
» தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|